பிரதமர் அன்வார் இப்ராஹிமின் 2025 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச பயணமான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)-க்கு மேற்கொண்ட பணிசார் பயணம் நம்பிக்கைக்குரிய பலன்களை அளித்துள்ளது. இந்த வருகை, மலேசிய அரசாங்கத்திற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்திற்கும், முன்னணி வளைகுடா நிறுவனங்களுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை…
தொலைபேசி சோதனையில் ஐஜிபி கூற்றுத் தவறு LFL குற்றச்சாட்டு
சாலைத்தடுப்புகளில் தொலைப்பேசிகளைச் சோதனை செய்யும்போது காவல்துறையினரை கேள்வி கேட்க முடியாது என்று காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஸாருதீன் ஹுசைன் சமீபத்தில் கூறியதை லிபர்ட்டிக்கான வழக்கறிஞர்கள் (LFL) கண்டித்துள்ளனர். குழுவின் பொதுப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் யு யிங் யிங், இத்தகைய கருத்துக்கள் சட்டவிரோதமான காவல்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல்…
























