நீதித்துறை ஆணையர் ஜலேஹா யூசுப் பான், அந்த மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முதல் பார்வையில் மெய்ப்பிக்கும்படியான வலுவான ஆதாரங்களை (prima facie case) அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று தீர்ப்பளித்துள்ளார். கொலை வழக்கு விசாரணை கூச்சிங் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று கூச்சிங் உயர் நீதிமன்றம்,…
2027 வரவுசெலவுத் திட்டத்தில் பட்ஜெட்டில் செலவுக் குறைப்பிற்கு அன்வார் கூடுதல்…
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் உலகளாவிய பொருளாதாரத்தைப் பாதித்துள்ளதாகவும், அரசாங்கத்தின் செலவினங்களை மேலும் சிக்கனமாக மாற்றுவதை அவை அவசியமாக்கியுள்ளதாகவும் பிரதமர் கூறுகிறார். பரந்த அளவிலான பொருளாதார சவால்களை பேரியல் பொருளாதாரம் ரீதியாக அமைச்சகங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார். உலகளாவிய பொருளாதார அழுத்தங்கள்…
























