ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ-யை ரத்துச் செய்வதற்கு இரண்டு வழிகள்

சர்ச்சையை உருவாக்கியுள்ள ஆதாரச் சட்டத்தின் பிரிவு 114ஏ அரசமைப்புச்  சட்ட  விதிகளுக்கு  ஏற்ப மறு  ஆய்வு செய்தின் மூலம் ரத்துச் செய்ய முடியும் என வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ கூறுகிறார். கூட்டரசு அரசமைப்பின் 5(1), 8(1) பிரிவுகள், "சட்டத்துக்கு முரணாக எந்த ஒரு நபருடைய உயிர் அல்லது தனிப்பட்ட…

சுஹாக்காம்: 114ஏ பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

2012ம் ஆண்டுக்கான ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும், திருத்த வேண்டும் அல்லது ரத்துச் செய்ய வேண்டும் என சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்னும் அடிப்படை சட்டக்…

நஸ்ரி: பகுதி 114ஏ-இல் எந்த மாற்றமும் செய்யப்படாது

சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் ஆதாரச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட பகுதி114ஏ திருத்தம் அப்படியே இருக்கும், அதில் மாற்றம் இராது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். கோலா கங்சாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஸ்ரி இவ்வாறு கூறினார். “அச்சட்டம் அப்படியே இருக்கும்.மாற்றரசுக் கட்சியும் அதை எதிர்ப்பதில் அவ்வளவாக…

‘அம்னோ முகநூல்’ புலனாய்வு 114ஏ பிரிவின் கீழ் அல்ல

சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய பதிவு மீது 'Pemuda Umno Malaysia' முக நூல் பக்கத்தை புலனாய்வு செய்வதற்கு போலீசார் ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவைப் பயன்படுத்தாது. அந்தப் பதிவுக்கு தான் பொறுப்பல்ல என அம்னோ இளைஞர் பிரிவு கூறியுள்ளது. 114ஏ பிரிவு குற்றத்தைக் குறிப்பிடாமல் நீதிமன்றத்தில் ஒரு…