டிஏபி மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஆணைக்கு காரணம்…

டிஏபி கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கும்  கடிதத்தை ஆர்ஒஎஸ் என்னும் சங்கப்பதிவதிகாரி அலுவலகம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதம் டிஏபி தலைமையகத்தில் நேற்று மாலை மணி 5 வாக்கில்  நேரடியாகக் கொடுக்கப்பட்டது என அதன் அமைப்புச் செயலாளர் அந்தோனி  லோக் கூறினார். அந்தக் கடிதத்தில்…