தாய்மொழிக்கல்விக்காக டோங் ஸோங் விடுத்த 728 பிரகடனம்

செம்பருத்தி.கோம், ஜூலை 27, 2013. மலேசிய சீன மன்றங்கள் 728 ஒருங்கு கூடுதல் கல்வி பெருந்திட்டம் 2013-2025 க்கு கண்டனம் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கு தீங்கானது மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்) ஏற்பாடு பிரகடனம் மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்)…

‘டோங் ஜோங் ஏமாற்றமடையவில்லை, பிரதமரை அது விரைவில் சந்திக்கும்’

இன்று டோங் ஜோங் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சீனக் கல்விக்கு நல்ல செய்தி எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அதன் கோரிக்கைகளை பற்றி விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக நஜிப் அந்த அமைப்பிடம் சொல்லியிருக்கிறார். அந்தத்…

பிரதமருடைய வரலாற்றுச் சிறப்புடைய வருகையில் சீனக் கல்விக்கு மகிழ்ச்சி தரும்…

டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக் குழுக்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கலந்து கொண்டார். கடந்த 50 ஆண்டுகளில் டோங் ஜோங் உபசரிப்பு ஒன்றில் கலந்து கொள்ளும் முதலாவது பிரதமர் நஜிப் ஆவார். என்றாலும்…

தேசியக் கல்விப் பெருந்திட்டக் குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் கையேடு…

தேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் உள்ள (2013-2025)  குறைபாடுகளை விளக்கி டோங் ஜொங் எனப்படும் மலேசிய ஐக்கிய சீனப் பள்ளிக்கூட குழுக்கள் சங்கம் கையேடு ஒன்றை விநியோகம் செய்துள்ளது. அந்த பெருந்திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில் அந்தச் சீனக் கல்விப் போராட்ட அமைப்பு நவம்பர் 25ம்  ஏற்பாடு செய்துள்ள பேரணிக்கு…

தேசியக் கல்விப் பெருந்திட்டத்துக்கு எதிராக டோங் ஜோங் பேரணி

2013-2025 தேசியக் கல்வி பெருந்திட்டம் குறித்த பூர்வாங்க அறிக்கையை ஆட்சேபித்து டோங் ஜோங் என்னும் சீனக் கல்வி போராட்டக் குழு நவம்பர் 25ம் தேதி பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த பெருந்திட்டம் பன்மொழிக் கல்விக்கு சாதகமானதாக இல்லை என்று அந்த அமைப்பு வருணித்தது. பெட்டாலிங் ஜெயா பாடாங்…