அம்னோ மூத்த தலைவர்:குதப்புணர்ச்சி தீர்ப்பு மட்டும் போதாது

மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டது நீதித்துறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு வருவதைக் காண்பிக்கிறது என்று பிஎன் தலைவர்கள் மார்தட்டிக்கொள்ளும் வேளையில் முன்னாள் அமைச்சரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் மட்டும் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். “அது போதாது.....ஆனால், அது ஒரு…

தடுத்து வைக்கப்பட்டோம்;எல்லாம் தமிழ்ப்படங்களில் நடப்பதுபோல இருந்தது

ஒரு நேர்காணல்   கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம். இடம்: ஹுலு சிலாங்கூர். வழக்கமாக தூங்கி வழிந்துகொண்டிருக்கும் அந்நகர் திடீரென்று சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. இடைத் தேர்தல்தான் அதற்குக் காரணம். எங்கு பார்த்தாலும் இடைத் தேர்தலுக்கான பரபரப்பு.சுற்றிலும் தேர்தல் பரபரப்பு சூழ்ந்திருந்தாலும் ஒரு காப்பிக்கடையில் அமர்ந்திருந்த இருவர் மட்டும் அதைக்…

“அறிவுச் சோறு போடுங்கள், அரிசிச் சோறு வேண்டாம்”

ரவாங் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 7) சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடந்த திறந்தவெளி தீபாவளி உபசரிப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் அரசியல் கட்சிகளும் இதர அமைப்புகளும் தொடர்ந்து நடத்தும் தீபாவளி போன்ற பெருநாள் உபசரிப்புகள் குறித்து தெரிவித்த கருத்துகள். செல்வம்: இதெல்லாம் அரசியல் காரணத்துக்குத்தான். எல்லா மக்களையும் நேரில்…

ஸாக்கி: நல்ல நீதிபதிகள் கிடைப்பது எளிதல்ல

ஸாக்கி அஸ்மி, தலைமை நீதிபதியாக இருந்த மூன்றாண்டுக்காலத்தில், வழக்குரைஞர்களில் அறுவரைத் தேர்ந்தெடுத்து நீதிபதிகளாக்கினார். இது ஒரு பெரிய எண்ணிக்கைதான் என்றும் கூறுகிறார் ஸாக்கி. சாதாரணமாக, வழக்குரைஞர்கள் நீதிபதிகளாக விரும்புவதில்லை, ஏனென்றால் இங்கு வருமானம் குறைவு. “இன்னும் பலரைச் சேர்க்க விருப்பம்தான். மேலும் இருவரையாவது சேர்க்க நினைத்தேன். கடைசி நேரத்தில்…