‘IPCMC அல்லது EAIC எதுவாக இருந்தாலும் உறுதியான நடவடிக்கையே அவசியம்”

போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களாக இருந்தாலும் அமலாக்க நிறுவனங்களின்  அதிகார அத்துமீறல்களாக இருந்தாலும் 'கடுமையான நடவடிக்கையே' முக்கியம்,  அதனை எடுக்கும் அமைப்பு அல்ல என இளைஞர், விளையாட்டு அமைச்சர்  கைரி ஜமாலுதின்  கூறுகிறார். IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம்  அல்லது EAIC…

அது ஜாஹிட்டின் சொந்தக் கருத்து என்கிறார் கைரி

13வது பொதுத் தேர்தல் முடிவுகளைக் குறைகூறுவோர் புலம் பெயர்ந்து செல்லலாம் என்று புதிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் அமீடி கூறியதைத் தற்காத்துப் பேசிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அது அவரது சொந்தக் கருத்தாகும் என்று கூறினார். “அது அவரது தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின்…

அமைச்சரவையில் எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்க கைரி தயார்

“அவருக்கு (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்)  உதவியாக எந்தப் பதவி கொடுத்தாலும் ஏற்பேன். முடிவை அவரிடமே விட்டுவிடுகிறேன்”, என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அமைச்சரவையில் இளைஞர்களின் பிரதிநிதியாக அவரும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகள் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு சொன்னார். நேற்றிரவு பெர்னாமா…

பிஎன் அரசாங்கத்தில் மசீச-வின் பங்கு தொடர வேண்டும் என்கிறார் கைரி

பொதுத் தேர்தலில் மோசமான அடைவு நிலையைத் தொடர்ந்து அரசாங்கத்தில் பங்கு கொள்வதில்லை என செய்துள்ள முடிவை மசீச மறுஆய்வு செய்ய வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் அபு பாக்கார் கேட்டுக் கொண்டுள்ளார். மசீச-வை வாக்காளர்கள் ஆதரிக்காததால் அந்த சமூகத்தின் பேராளர்கள் இல்லாமல் பிஎன் அரசாங்கத்தை…