பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
காரணம் கோரும் கடிதத்தை அம்னோ லாஜிமுக்கு வழங்கியது
முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லாஜிம் உக்கினுக்கு அந்தக் கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுமாறு கோரும் கடிதம் ஒன்றை அம்னோ வழங்கியுள்ளது. அதற்குப் பதில் அளிப்பதற்கு லாஜிமுக்கு இரண்டு வார அவகாசம் கொடுக்கப்படுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு…
பிரதமர்: லாஜிம் பதவி விலகல் வியப்பளிக்கவில்லை
கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகும் அம்னோ பியுஃபோர்ட் எம்பி லாஜிம் உகின் முடிவைக் கண்டு வியப்படையவில்லை என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “லாஜிம் அப்படிச் செய்வார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். இதுகாறும் கட்சியின் நிலைபாட்டுக்கெதிராகத்தான் அவர் பேசி வந்திருக்கிறார். “அதனால் முடிவு வியப்பளிக்கவில்லை. அவரது முடிவை ஏற்கிறோம். அதை ஒரு…
லாஜிம்: கட்சி நீக்கினால் மட்டுமே அம்னோவிலிருந்து விலகுவேன்
பூபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் லாஜிம் உகின் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொண்டதை இன்று அறிவித்தார். கடந்த ஜூன் 18 இல், துணை அமைச்சரான லாஜிம் கெராம்பை கெபத்து அம்னோ கிளையின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் பூபோர்ட் அம்னோ தொகுதி தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப்போவதில்லை…
நிக் அசிஸைச் சந்தித்தார் துணை அமைச்சர்
வீடமைப்பு மற்றும் ஊராட்சி துணை அமைச்சர் லாஜிம் உகின், பாஸ் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டை இன்று சந்தித்தார். தங்கள் கட்சியில் சேருமாறு சாபா பாஸ் தலைவர்கள் அந்த பியுஃபோர்ட் எம்பிக்கு அழைப்பு விடுத்த இரண்டு நாள்களுக்குப் பின்னர் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கிளந்தான் மந்திரி…