பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பிஎன் பினாங்கு நில விற்பனைகளை ஆராய குழு அமைக்கப்பட்டது
பினாங்கு மாநிலத்தில் 2008ம் ஆண்டுக்கு முன்னதாக பிஎன் நிர்வாகத்தில் சந்தை மதிப்புக்கு குறைவாக அல்லது இலவசமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் கேள்விக்குரிய நிலப் பேரங்கள் பற்றி ஆராய சிறப்பு ஆட்சிமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்டார். ஜாலான் எஸ்பி…
நில ஊழலில் சிஎம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பினாங்கு பிஎன் ‘சந்தேகிக்கிறது’
பினாங்கு தாமான் மாங்கிஸில் பொது வீடமைப்புக்காக ஒதுக்கப்பட்டதாக தான் கூறிக் கொள்ளும் ஒரு துண்டு நிலம் முதலமைச்சர் லிம் குவான் எங்-குடன் "தொடர்புகளை"கொண்ட தனிநபர் ஒருவருக்கு விற்கப்பட்டதா என பினாங்கு பிஎன் அறிய விரும்புகிறது. பினாங்கு மாநில இளைஞர் தகவல் பிரிவுத் தலைவர் ஹிங் கூன் லெங் இன்று நிருபர்கள் சந்திப்பு ஒன்றில்…
தமிழ்ப்பள்ளிகளின் உரிமைகளை விற்கிறார தேவமணி?
-அண.பாக்கியநாதன், பூச்சோங், ஜூலை 28, 2012. கடந்த புதன்கிழமை ஜூலை 25-ந்தேதி கோலசிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளிகள் நில விவகாரத்தில் டத்தோ தேவமணியின் அறிக்கை வேதனையளிப்பதாக உள்ளது. அன்று தமிழ் பத்திரிக்கைகளுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோலசிலாங்கூர் மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு, பிரவுன்ஸ்டன் தோட்டப் பள்ளிக்கு 2.78 ஏக்கர் நிலத்தையும்,…
அம்னோ தொகுதி குறைந்த விலைக்கு நிலம் வாங்கியது
தஞ்சோங் காராங் அம்னோ தலைவர்கள், தங்கள் பதவியைப் பயன்படுத்தி முந்தைய அம்னோ மாநில அரசிடமிருந்து மிகவும் மலிவான விலைக்கு நிலம் வாங்கியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவீ லிம், 0.437 ஹெக்டர் நிலம், ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட் என்ற விலையில் அந்த அம்னோ…