மலேசியாவுக்கு தேவை புதிய அரசாங்கம், புதிய ராடார் சிஸ்டம் அல்ல!

  அரச மலேசிய ஆகாயப்படைக்கு தேவைப்படுவது புதிய ராடார் அமைவுமுறை அல்ல. மாறாக அதற்குத் தேவைப்படுவது புதிய அரசாங்கம் என்று பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாகிட் யுசுப் ராவா நேற்று பினாங்கில் கூறினார். அடையாளம் காணப்படாத விமானங்களை கண்டுபிடிப்பதற்கு அரச மலேசிய ஆகாயப்படைக்கு புதிய…

சிதைந்த பகுதிகள் உலகின் மிக மோசமான கடல்பகுதியில் காணப்பட்டன

ஆஸ்திரேலிய செயற்கைக்கோள்  படங்களில்  காணப்படுபவை  காணாமல்போன  எம்எச்370-இன்  உடைந்த  பகுதிகளாக  இருக்கலாம்  என்று  கருதப்படுகின்ற  வேளையில்  அப்பொருள்களைத்  தேடி  எடுத்து  உறுதிப்படுத்திக்கொள்வது  இலேசுபட்ட  காரியமாக  இருக்காது  எனத்  தெரிகிறது. ஆஸ்திரேலிய  கடலியல்  ஆய்வாளர்  ஒருவர்,  அந்தச்  சிதைந்த  பகுதிகள்  மிதப்பது  உலகின்  மிக  மோசமான கடல்பகுதியாகும்  என்கிறார். அப்பகுதியில், …

எம்எச்370: அதிகாரிகளுக்கு “அதிகப்படியான நேரம் தேவைப்படுகிறது” என்பதால் ஊடக சந்திப்பு…

  காணாமல் போன எம்எச்370 பயண விமானம் "வேண்டுமென்றே" அதன் பயணப் பாதையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த   அன்றாட ஊடக விளக்கமளிப்பு சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது. முன்னதாக, மிக அண்மைய கண்டுபிடிப்புகள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப விபரங்கள் பற்றிய தகவல்களை அளிப்பதற்காக ஓர்…

Najib’s full press statement on MH370

Seven days ago Malaysia Airlines flight MH370 disappeared. We realise this is an excruciating time for the families of those on board. No words can describe the pain they must be going through. Our thoughts…

நஜிப்: எம்எச்370 எல்லாம் ஆண்டவன் செயல்

  கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போயிருக்கும் எம்எச்370 பயண விமானத்தை தேடும் நடவடிக்கையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் நஜிப், அம்முயற்சி வெற்றி பெற ஒவ்வொருவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என்றார். "அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளோடு நாம் இணைந்து கொள்ள வேண்டும், ஒன்றுபட வேண்டும், பிராத்தனை…

மாஸ் எம்எச்370 விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் காணப்படவில்லை

  மாஸ்சின் விமானம் எம்எச்370த்தின் உடைந்து சிதறைய பாகங்கள் எதுவும் வியட்னாமிய கடலில் காணப்படவில்லை என்பதை வியட்னாமிய கடற்படையினருடன் உறுதிப்படுத்திக் கொண்டதாக அரச மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறினார். "உடைந்து போன பாகங்கள் ஏதும் இல்லை என்று அரச மலேசிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது", என்று…