கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போயிருக்கும் எம்எச்370 பயண விமானத்தை தேடும் நடவடிக்கையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் நஜிப், அம்முயற்சி வெற்றி பெற ஒவ்வொருவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என்றார்.
“அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளோடு நாம் இணைந்து கொள்ள வேண்டும், ஒன்றுபட வேண்டும், பிராத்தனை செய்ய வேண்டும். நாம் நமது ஆதரவை அளிக்க வேண்டும், மற்றும், ஆண்டவன் அருளால், இறுதியில் அந்த விமானத்தை கண்டுபிடிக்க உதவும் சில தகவல்களுக்காக நாம் பிராத்திக்கிறோம்”, என்றாரவர்.
ஆதரவு அளிப்பது, பிராத்தணை செய்வது எல்லாம் சரிதான். வாழ வேண்டியவர்களை, வீழ வைத்து விட்டு இங்கே பார், அங்கே பார் என்று உலக நாடுகளை சுத்தலில் விடுவதற்கு, நாங்களும் உங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமா என்பதுதான் என்னுடைய டவுட்?
எதோ குத்து மதிப்பா அரசாங்கத்தை ஒட்டர மாதிரி தெரியுது.
பிரதமர் இதன் மூலம் அமைச்சர்கள், போலிஸ். தரை படை, ஆகாய படை, விமான நிலைய ஊழியர்கள் மற்றும் நிபுனத்துவர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை இழந்து விட்டார் என்றே தெரிகிறது. சபாஷ் !!! இப்போதாவது தனது சகாக்கள் எல்லாம் ” EMPTY DRUM ”
என்பதினை புரிந்து கொண்டீர்களே !!!!!
இதற்காக ‘ஆண்டவன் செயல்’ என்று உலகில் உள்ள எல்லா கடவுள்களையும் சேர்த்து கொள்ளாமல், இது ” அல்லாவின் செயல் ”
என்று ஒருமையில் கூறி கொள்ளவும்.
நஜிப்பு , நீ கொள்முதல் செய்த நீர்மூழ்கிக் கப்பல் எங்கடா கண்ணா ? ஓ……. அதுதான் நீரில் மூழ்காதே ! அப்படியே மூழ்கினாலும் , திரும்பவும் வெளியே வராதே ! மக்களின் வரிப்பணம் பாழாய்போனது ! மேலும் கிளறவேண்டாம் , நாறிப்போகும் ! கப்பலை, உன் வீட்டு கழிவறையில் வைத்து அழகுப்பார் ! நீ சொல்லித்தான் , நாங்கள் பிரார்த்திக்கவேண்டுமேன்பதிலை . நாங்கள் பிரார்த்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம் .
மனிதன் தவறு செய்து விட்டு ஆண்டவன் மீது பலி போடுவது
எல்லோருக்கும் சகஜமாய் போய் விட்டது , அந்த mh 0370 விமானம் கொத்தா பாருவில் இருந்து மலாக்கா நீரணைக்கு
திரும்பி இருக்கலாம் என்று உறுதியாக கூறும் நமது நாட்டின் விமான படை பின்ன எதற்கு நைனா இன்னமும் கோத்தா பாரு பகுதியில் விமானத்தை தேடு கிறாய் ,சிஎன் என் கூறுவது போல பூலாவ் பெராக்கில் போய் தேட வேண்டியது தான .ஏன் நைனா உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லையா நைனா.
அரசாங்கத்தை என்ன “ஒட்ட” வேண்டிக் கிடக்கு. அரசாங்கத்தை “ஓட்ட” வேண்டியதுதான் பாக்கி.
வியட்நாம் அரசாங்க விமான கண்காணிப்பு நிலைய அதிகாரிகள், MH 370 விமானம் மேற்கு திசையை நோக்கி திரும்பியதாக மலேசியா அதிகாரிகளுக்கு 2 முறை தகவல் அனுப்பியும் பதில் இல்லையாம். நம்மவர்கள் தூங்கி விட்டார்களோ? யாம் அறியோம் பராபரமே.
எல்லாம் அரசாங்கதின் உழல் வேலைகள் ..
ஊமை மாறி இருந்தா இப்படித்தான்.
தயவு செய்து கண்டுபிடுதுவிடுங்கள்
சிலாங்கூர் மக்கள் குடிக்க,குளிக்க,கழிவறையில் கழுவ தண்ணி இல்லாமல் அல்லோலப்படுகிறார்கள்,மழையை வேண்டி மக்கள் கூட்டு பிராத்தனை செய்தால் வருண பகவான் கண் திறந்து மழை கொட்டும்,மக்களின் பிரச்சனை தீரும்!அரசாங்க அதிகாரிகள் செய்த தவறுக்கு நம்பிக்கை நாயகன் நஜிப்பு பிராத்தினை செய்ய சொல்வது திசை திருப்பும் வேலை! விமானம் காணாமல் போயி ஜந்து நாள், பிராத்தனை செய்தால் விமானம் திரும்பிவிடுமா?
ஆண்டவன் பெயரை சொல்ல அருகதை இல்லாதவன் பூய் இவனெல்லாம் ஒரு பிரதம மன்றி. ஆண்டவனை பற்றி பேசுகிறான் ஏன் காணவில்லை இந்த அரசாங்கம் நடத்தும் saitan ஆட்சியினால்தான் நீதி இல்லை தர்மம் இல்லை அநியாயம் அடிக்கடி மற்ற இனத்தவரை மிரத்துவது கொடூரமாக மற்ற இனத்தவரை போலிசை கொண்டு கொலை செய்வது இதுதான் காரணம். வேறு நமது நாட்டின் அரசாங்க கொள்கை மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இல்லை இவர்கள் FOKUS அன்வார் பின்புறம் போலிஸ் TENTERA SPECIAL BRANCH மற்றும் அனைத்து அரசாங்க நிறுவனக்களும் அவர்கள் செய்ய வேண்டிய கடமை நீக்கி அவர்கள் FOKUS எல்லட்டஹையும் அன்வார் பின்புறத்தில் வைத்தான் அதன் விளைவுதான் இது , அப்புறம் முஹிடின் புதிய பாடதிட்டம் ” PINpuram ” என்ற புத்தகம் வெளியிடலாம் அதிலும் அன்வார் பெயரை இணைக்க ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கும் போது கடவுள் இப்படிதான் இவனுங்களுக்கு பாடம் கற்பிப்பார் உலகமே இன்று மலேசியாவை பார்த்து டூஊPPஊVஆட்ஃஆற்KKஊ காரணாம் bn F kers
சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் பிரச்னை அதை முதலில் பார்ப்போம்,யாரோ செய்த தவறுக்கு அவதி படுவது மக்களா.சிலாங்கூரில் தப்பு நடந்தால் பொறுத்துக்கலாம் அப்படியா.பி.என் ம.இ.க வை விட மோசமானவர்கள் இவர்கள்.இரண்டு தினங்கள் தண்ணீர் வராது,வுடல் வூனமுட்றோர்,வயோதிகர்,கர்ப்பிணிகள் போன்றோர் நிலை சிந்திக்காமல் எடுத்த முடிவு,அதே பிறர் செஞ்சிருந்தால் ?யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே..எல்லாம் காண்ட்ரேக் வேணுமே வாய திறந்தா பெரச்சனை,ஆனா மத்தவங்களை வாய் கிழிய பேசுவாங்க.ஒரு டேங்கர் தண்ணீர் கூட வரலே,டோயலேட்கு எப்படி போவாங்க,இன்று நாளை மட்டும் இல்லை 30 தினங்கள் அனுபவிக்கவேனும் இந்த கொடுமையை,இப்பவே இப்படினா ஆட்சிக்கு வந்தா இவனுங்கள நாம புரிஞ்சிக்கவேனும் போல.என்ன வாழ்கடா கையி,வுருமும் சிங்கம்,பாயும் புலி எல்லாம் ஜெறேபு புகை மூட்டத்தில் தொலைந்து விட்டார் பழனி போல்.நாராயண சித்தம்.
எ பி ஜி கே சரியாக சொன்னார். ஒரு 777-எம் எச் 370 விமானத்தின் விலை
American dollar 210 முதல் 240 மில்லியன் .வருடத்துக்கு ஓன்று காணமல் போனால்
நம்நாடு அதோகதிதான் !!
BN அன்வாரை கண்டு பயந்து நாடகம் ஆடுகிறான் நஜிப் ரோச்மாஹ் நீலிகண்ணீர் இதை உறுதிபடுத்துகிறது என்பதை இரண்டு நாட்களில் பறவை கப்பலை பாகிஸ்தான் பெபுண்ட தேர்ரோரிஸ்ட் குன்றியில் டீடினால் கிடைக்கும்
காய் பழனிவேலு வீட்டிக்கு செல் அவன்தான் உன் தலைவனமே எண்டா சும்மா ஐந்துக்கும் பத்துக்கும் தமிழனையே உம்னோ காரனிடம் விற்க முடிச்சு போடறே???
ஏன்டா தண்ணீர் பற்றி விமா்ச்சனம் இல்லை,சிலாங்கூரில் மக்கள் துன்பம் படுவது உண் நோல்லக்கண்ணுக்கு தெரியலையா.ஜால்ரா போடுரத நிறுத்த மாட்டீங்கலா,நல்ல கருப்பன் வேலையை நீதான் செய்ரீயோ,இல்லை அவன் பொண்டாட்டியா நீ.மானங்கெட்ட பயலுக்கு துணை போர நீயும் அவன் மாதிரி தான்டா நீயும்.ஓட்டு போடரது எவனுக்கோ கேள்வி கேக்ரது எவனையோ.நாராயண நாராயண.
நாட்டில் மிக பிரபலமான டாத்தோஸ்ரீ
என்ற பட்டம் பெற்ற ஒரு குருஜி உள்ளார். ராஜ யோக சக்தி பெற்ற யோகி. மகா யோக சித்தியும் ஆத்மா சக்தியும் பெற்ற உன்னத புருஷர். யோக சக்தி பெற்ற மகா யோகி. இவரை அனுகி MH 370 விமானம் இப்பொழுது எங்கு உள்ளது என்று வினாவுங்கள். திரிகாலமும் அறிந்த ஞானியான இவர் தன்னிடமுள்ள யோக பலத்தால் தன் மனச்சக்தியால் MH370 ரக விமானம் எங்கு உள்ளது என்று துள்ளியமாக கூறிவிடுவார். கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவான் ஏன்?
செம்பருத்தி வாசகர்களே,இந்த காயீ கருத்துக்கள் எவரேருக்கும் புரியுதா?என்ன எழுதுகிறார் என்ன சொல்ல வருகிறார் என்பது ஒன்றுமே புரியமாட்டேன்கிறது.அவருடைய கருத்துக்களை படி்ககாமல் இருப்பதே மேல்.நாராயணா.
அந்த குருஜியை அனுகினால் அவரலும் ஒன்றும் செய்துவிட முடியாது ஜெகேட். இப்போது தேசிய ராஜா போமோ கதை உலகம் முழுதும் கந்தலாகி மலாய் சமூகத்தையும் பாதித்திருப்பது போதாதென்று நம் மானமும் கப்பல் ஏற வேண்டுமா ஐயா.. மேலும் MH 370 என்றால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. MH 730 என்று இருந்தால்தான் அவர் கவனிப்பார்.
மக்கள் தெக்னோலோஜி மூலம் வரும் பதிலையே விரும்புகிறவா,விமானம் காணாமல் போணா என்ன நடவடிக்கை ஒரு அரசாங்கம் எடுக்கனுமோ அதை முரையா கட்டம் கட்டமா செயல் படுத்திட்டுவர்ராங்க நாம அரசாங்கத்துக்கு வழி விட்டு நம்மால் இயன்ற பிரார்தனயை செய்வோம் ஆஸ்தீகர்க்கு மட்டும்,நாராயண சித்தம்.
நேஹ்த்ரா ,,,,,,,,,குருஜியை வழிபடும் நீங்கள் ,,,,,,,,,,,அவரை கேட்டு பாருங்களேன் ,,,,,,,,,காணமல் போன விமானம் ,,,,,,,,,நீர்மூழ்கி கப்பல் ,,,,,பழனிவேல் ,,,,,,எங்கே என்று ,,,,,,,,,,அந்த இறை அறியாத ஒன்று உண்டோ ?
ஒரு ,இரு உயிர் அல்ல 239 பேர் ஊட உயிர்