அம்னோ இனவாதப் பார்வையில் வரலாறு

"புக்கிட் கெப்போங் அம்னோ காட்டும் மலாய்-எதிரணி-சீனர்கள் என்னும் வாதத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மாட் சாபு அந்த விஷயத்தை தலைகீழாக மாற்றி- அந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் ஒரு மலாய்க்காரர் என்கிறார்."         எச்சரிக்கையாக இருங்கள் அவர்கள் நீங்கள் சொல்வதை ஒட்டுக் கேட்கலாம் கறுப்பு மம்பா:…

அன்வார்: தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு மாட் சாபுவை விளக்குவதற்கு அனுமதியுங்கள்

பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, புக்கிட் கெப்போங் குறித்த தமது கருத்து மீது விளக்கமளிப்பதற்கு அனுமதிக்காமல் அவர் மீது அம்னோவுக்கு சொந்தமான ஊடகங்கள் தாக்குதலைத் தொடுத்துள்ளதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியிருக்கிறார். அந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்னர் மாட் சாபுவின் விளக்கத்தைச் செவிமடுக்க…

புக்கிட் கெப்போங்:மலாய் நாளேடுகள் மாட் சாபுவை வருத்தெடுக்கின்றன

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்முனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை வீரர்களாகக் காண்பிக்கப் பார்க்கிறார் என்று சொல்லி  மலாய் நாளேடுகள் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளன. மாட் சாபு என்ற பெயரில்  பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு, ஆகஸ்ட் 21-இல் பினாங்கு தாசேக் குளுகோரில் ஆற்றிய உரைதான்…

“கம்யூனிஸ்ட் வீரர்கள்” செய்திக்காக மாட்ச் சாபு உத்துசான்மீது வழக்கு

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, 1950 ஆம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்கார்களைத் தாம் புகழ்ந்து பேசியதாக செய்தி வெளியிட்ட உத்துசான் மலேசியாவைக் கடுமையாகச் சாடினார். ஆகஸ்ட் 21-இல், பூலாவ் பினாங், தாசெக் குளுகோரில் தாம் ஆற்றிய உரையை அம்னோவுக்குச் சொந்தமான அந்நாளேடு …