குரலற்றோர் குறைகளை எடுத்துரைப்பதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாம்!

இன்று காலை செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட இன்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தம் நியமனத்தை ஏழை இந்திய மலேசியர்களின் போராட்டத்துக்கும் “குரலற்றிருப்போருக்கும்” கிடைத்த ஒரு கெளரவம் என்று வருணித்தார். “சிறப்பாக சேவை செய்வதாக உறுதி கூறிக்கொள்கிறேன். இதை மலேசியாவில் இந்திய ஏழைகளின் போராட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட கெளரவமாக நினைக்கிறேன்”, என்று…

இரட்டைத் தரம் வேண்டாம் என வேதா போலீசாருக்குச் சொல்கிறார்

அண்மைய சில வாரங்களாக அதிகரித்துள்ள போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் மீது தனது  அதிகாரிகளை விசாரிப்பதில் இரட்டைத் தரத்தைப் பின்பற்றுவதை போலீஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்  என மலேசிய ஹிண்ட்ராப் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 11 நாட்களில் நிகழ்ந்த மூன்று தடுப்புக் காவல் மரணங்கள் மீது சுயேச்சையான…

சம்பந்தப்பட்ட போலீசாரைப் பணி இடைநீக்கம் செய்ய வேதா கோரிக்கை

தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தரமேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட மென்மையான நடவடிக்கையைச் சாடிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி,  இப்படிப்பட்ட நடவடிக்கை போலீஸ்மீதுள்ள மக்களின் நம்பிக்கையைக் குறைத்து விடும் என்று கூறியுள்ளார். கொலை என்பது  பிணையில் விடமுடியாத ஒரு கடுமையான…

வேதாவின் நியமனத்துக்கு என்ஜிஓ-கள் ஆதரவு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது. வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரின் சகோதரர் உதயகுமார் அதைக் கடுமையாகக் குறைகூறியதுடன் அவர் “புதிய சாமிவேலு” என்றும்…