நஜிப் அப்துல் ரசாக்கை, பிஎன் ஆதரவாளர்கள் “சீர்திருத்தவாதி” என்று போற்றிப் புகழ்ந்தார்கள். எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள்கூட அம்னோவில் உள்ள சுறாமீன்கள் கூட்டத்தில் அவர் சாதுப் பிராணி, ஒரு மிதவாதி, என்றே நினைத்தார்கள்.
ஆனால், அடுத்தடுத்து வந்த இரண்டு அறிவிப்புகள் அவருடைய உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிக் கொடுத்து விட்டன என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா டிஏபி எம்பி டோனி புவா.
முதலாவதாக, தத்தளித்துக் கொண்டிருக்கும் உத்துசான் மலேசியா கரையேற அரசுத்துறைகளும் அரசுசார்பு நிறுவனங்களும் கைகொடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டது. மற்றது, “ரிம31 பில்லியன் பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்”.
உத்துசானை மீட்டெடுக்க அவர் விடுத்த கோரிக்கையானது, அச்செய்திதாளின் தீவிரவாத கொள்கைகளுடன் அவர் ஒத்துப்போகிறார் என்பதைக் காண்பிக்கிறது.
பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டமானது நஜிப் “சீர்திருத்தவாதி” அல்ல என்பதையும் அவரது “1மலேசியக் கொள்கை”நீர்த்துப்போய் விட்டது என்பதையும் காண்பிக்கிறது.
டோனி புவா ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தேர்தலுக்கு முன்பே எங்களுக்கு தெரியுமே
இந்த நஜிப் யார் தெரியுமா? பல இன மக்கள் வாழும் மலேசிய நாட்டில், ஒரு இனத்தின் முன்னேற்றத்துக்காக மட்டும் புதிய பொருளாதார கொள்கையை வகுத்த துன் ரசாக்கின் புதல்வர் என்பதை மறந்து போயிற்றோ? மற்ற இனங்களுக்கு சமாதி கட்ட திட்டம் போட்ட துன் ரசாக்கின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் மகாதிர். சமாதியை கட்டுகிறார் நஜிப். 17-10-1987ம் நாள் சீனர்களின் ரத்தம் க்றிஸ் கத்தியால் கழுவப்பட வேண்டும்,என தலைநகரின் TPCA மைதானத்தில் நடந்த பேரணிக்கு தலைமை தாங்கியவர்தான் இந்த நஜிப்.
மஇகாவும் ஹின்றாப்பும் இந்தியர்களுக்காக மீண்டும் நஜிப்பிடம் கையேந்துவார்களா? அல்லது அரசாங்கம் கொடுக்கும் சம்பளத்த வாங்கிக்கொண்டு எவன் எக்கேடு கேட்டாலும் நமக்கென்னனு நஜிப்புக்கு ஜால்ரா போடுவார்களா? சமுதாய பற்று இல்லாத துரோகிகள்.
நஜ்ப்பை நம்பவேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லையே !
தமிழ் நந்தா அவர்களே வேறு யார் நம்புவது, நிங்களே சொல்லுங்களேன்.
சகோ, சிவா அவர்களே, உங்கள் சொந்த கரங்களை நம்புங்கள் !!!! வெற்றி நித்தம்- 2 உங்கள் வசம் ….. ….
இவனையும் இவன் கூட்டத்தையும் பற்றி அன்றே தெரியும். BN இருக்கும் வரை ஒன்றும் நடவாது.அதிலும் நம்மவர்கள் பற்றி சொல்லி மாளாது.புத்தி கெட்ட ஜென்மங்கள் – நமக்கு ஒரு சந்தர்பம் 13 தேர்தலில் அதையும் கோட்டை விட்டோம்…..!!!
சிவா அவர்களே ! BN மக்களுக்கு தொடர்ச்சியா ஆப்பு அடிக்கிறான் ! ஏன் ஒரு முறை எதிர் கட்சிக்கு வாக்கு அளிக்க கூடாது ? அவன் என்னதான் செய்வான் என்று பார்திடலாமே ஐயா ! எதிர் கட்சிகள் முழுமையாக வெல்லும் வரை யாரும் அவர்களை மதிப்பிடமுடியாது !
கெடா மீண்டும் பாரிசானுக்குத் திரும்பியதை வைத்து பாக்காத்தானை எடைபோடாதீர். கெடா போன்ற மாநில அரசுகள் மத்திய அரசின் ஆதரவில்தான் செயல்பட முடியும். பினாங்கும் சிலாங்கூரும் அப்படியல்ல. சுய பொருளாதார பலம் அவ்விரு மாநிலங்களுக்கும் உண்டு. அவ்விரு மாநிலங்களில் பாக்காத்தானும் ஆட்சியில் தொடர்ந்து இருக்கின்றது. அவர்கள் ஆட்சி சரியில்லை என்றால் 2008ஐ விட கூடுதல் இடங்களை 2013ல் அவர்களால் எப்படி வெல்ல முடிந்திருக்கும்? ஆகவே மத்திய அரசும் பாக்காத்தான் கைக்கு மாறினால்தான் நம் நாடு ஆஹா …ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது இலஞ்சம் குறையும், மக்கள் குறைகள் தீரும், நல்லாட்சி மலரும், நாடு திவால் ஆவதிலிருந்து மீளும், ஒரே மலேசியா கொள்கை செயல்வடிவம் காணும். பாரிசான் ஆட்சி நீடித்தால் நாடு திவால் ஆவது உறுதி.
ஆமாம் நஜிப் முகம் பார்பதற்கு ……. முகம் போல் உள்ளது! போயி அவரை கூப்பிட்டு பொங்கல் விழா மானவாரியா கொண்டாடுங்கடா வெண்ணைகள…………!!!!!!!!!!!!
அட விடுங்கப்பா. அவரும் பொலைக்கனும்லெ.
நஜிப் ஒரு பச்சோந்தி.இனிமேலாவது நம் சமுதாயம் திருந்த வேண்டும். இல்லை என்றல் இன்னும் 10 ஆண்டுகள் பின், நாம் இந்தோனேசியா அல்லது பங்கலகளுக்கு அடிமை…அடிமை…அடிமை. இது நிச்சயம்.
நீங்கெல்லாம் எவ்வளவு சத்தம் போட்டாலும் ,கூவினாலும் இப்ப ஒன்னும் பன்ன முடியாது. 2016 இல் நஜீப் சொல்லுவான் நம்பிக்கை !!!!!.
அப்ப வச்சிக்குவோம் நம்ம கச்சேரியை.
2016ல் இந்தோக்களும் பங்களாக்களும் நம்மைவிட இந்நாட்டு பிரஜைகளாக இருப்பான்கள்–அப்போது நம்மைஎவனும் மதிக்கமாட்டான்கள். இது காகாதிர் காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்தது. இதை தெரிந்தும் சாமீ தன்னுடைய வங்கி கணக்கை ஏற்றியும் நம்மை ஏமாற்றியும் கொள்ளை அடித்தான். நம் வருங்காலம் கேள்விக்குறியே!!!!!!!!!!!
நஜிப்போட ஜிஞ்ஜர் சப்பாத்தி தின்னுப்புட்டு பி என் னுக்கு ஓட்டுப் போடச் சொன்னவன்கள் எல்லாரும் இப்போ சொந்த செருப்பை கழட்டி சொந்தமா அடிச்சிக்கோங்க.. இன்னும் 50 வருசம் ஆனாலும் நம்ம இனத்துக்கு புத்தி வராது..
சொப்பன சுந்தரி அவர்களே ! நஜிப் செய்யும் இனவாதத்தை பார்த்து நாம் குறைகளை சொன்னால் ,செம்பருத்தியில் எதிர் கட்சிகளை குறை சொல்லி கருத்து சொல்லும் லூசுகளும் உண்டு ! அவர்களுக்கும் உங்கள் ச்பெஷேல் ஜிஞ்சர் சப்பாத்தி கொடுக்கலாமே ?
நம்பிக்கை நம்பிக்கை என்று சொல்லி வெய்தான் ஆப்பு .இனி நமக்கு இலங்கை தமிழர்களின் கதைதான்.
MIC கரன் அனைவரையும் அடி கொடுக்கணும்………….!!!!!!!!!!!!!!!!