வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும், தமிழக முதல்வர் ஜெயலிதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு விடயங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டு தேர்தலுக்கு இலங்கை தமிழர் பிரச்சனை ஜெயாவுக்கு தேவைபட்டது ! இப்போது வடமகான தேர்தலுக்கு ஜெயாவின் ஆதரவு விக்னேஸ்வரனுக்கு தேவை படுகிறது ! மக்கள் எப்பவும் அம்போதான் !
மக்கள் எப்பவும் அம்போ இல்லை! திசை மாற போகிறது காற்றின் வேகத்தால்!
சிறி லங்காவின் தமிழ் ஈழ தமிழர்களுக்கு வட மாநிலங்களின் வெற்றி வழி தமிழர்களுக்கு முதல் அமைச்சர் பதவி உடனே அமுலுக்கு வந்து மாநிலம் முழுதும் தமிழ் காவல் அதிகாரிகள் பொறுப்பு எடுக்க வேண்டும். ராணுவம் உடனே பின்வாங்கி வட மாநிலத்திற்கு ஒரு தமிழ் காவல் துறை தலைவர் பதவி ஏற்க வேண்டும்.