சின் பெங்கைப் பொறுத்தவரை மலேசியாவை கம்முனிஸ்டு நாடாக்குவதுதான் அவரது குறிக்கோளாகும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
சின் பெங்கின் அஸ்தியை மலேசியாவுக்குள் கொண்டுவரலாமா கூடாதா என்ற சர்ச்சை குறித்து வினவியதற்கு மகாதிர் இவ்வாறு பதிலளித்தார்.
“இதில் சர்ச்சையே வேண்டியதில்லை. பலர் ஆத்திரப்படுகிறார்கள். சிலர் அவரை மலேசியர் என்றே நினைக்கவில்லை….. அவரது இலட்சியம் மலேசியாவை கம்முனிஸ்டு நாடாக்குவதுதான் , ஜனநாயக நாடாக்குவதல்ல.
“எதற்காக மக்களின் ஆத்திரத்தைக் கிளறி விடுகிறீர்கள்?”, என்றவர் வினவினார்.
நீர் மட்டும் என்ன ஜனநாயகத்தை வாழ விட்டாயா? ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்த உன்னையும் இந்நாட்டில் வைத்திருப்பது ஏனோ? யார் சாபமோ, நீர் இன்னும் இவ்வுலகத்தைப் பற்றிக் கொண்டிருகின்றாய். எதை அனுபவிக்கவோ?
நீதி ,சட்ட துறையை கற்பை சூறையாடியவனின் பேச்சை பாருங்கள்!
ரஷித் மைதீன் மற்றும் ஜெமா தீவிரவாதிகள் ஜனநாயகத்தை ஏற்றுக் கொண்டனரா? அவர்கள் எப்படி இங்கிருந்து மெக்காவுக்கு ஹாஜி செய்ய முடிந்தது? இறந்த தீவிரவாதிகள் இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் கொண்டுவரப்பட்டு இங்கு அடக்கம் செயப் பட்டனர்? நாங்களெல்லாம் விரல் சூப்பிக் கொண்டு இல்லை மாமாக்.
இவன் இன வெறி பிடித்தவன்
நாட்டின் முன்னாள் ஜனநாயகவாதி ஜனநாயக உரிமையை தொட்டு கருத்து சொல்கிறார் அனைவரும் கேட்க்குனும் புரிந்ததோ?
முடிந்த கதையை மீண்டும் மீண்டும் ஊதி குளிர்காய்கிறான் இந்த காக்கா,இவன் மற்றும் இவன் திருட்டு அம்னோ கூட்டங்கள் காலகாலமாக நாட்டையும் மக்களையும் கொள்ளை அடித்து கொண்டிருப்பது நாங்கள் அறிவோம்.
Intha varusatthin miga periya Nagaichuvai. Aadu nanayuthennu, onai aluthucham.
இவன் சர்வதிகாரியாக ஆட்சி நடத்தி விட்டு ஜனநாயகத்தை பற்றி
நா குசாமல் பேசும் இன வெறி mama .
ஜனநாயகத்தை கொன்றவன் , ஞானம் பேசுகிறான் …?
உழைத்த இனத்தை ஒதுக்கி வைத்த துரோகி; சிரித்து கொண்டே கழுத்தை அறுக்கும் பிறவி; உனக்கும் கூட அழியும் காலம் உண்டு; அதை காணவேண்டும் கோடி கண்கள் கொண்டு
ஜனநாயகம் ! இந்த நாட்டில் அது செத்து ரொம்ப காலமாகிவிட்டது. ஒரு தனிப்பட்ட இனத்துக்கு மட்டும் , அதிலும் மற்றவர் உழைப்பில் உயிர்வாழ ,வாழ்ந்துகொண்டிருக்கும் பிறவிகளுக்கு பில்லியன் பில்லியன் என்று கொடுப்பதும் உழைத்து செருப்பாய் தேய்ந்த சமுதாயத்திற்கு வெரும்பானையை காட்டுவதும்மா ஜனநாயம் ? சின் பெங் செய்தது கொள்கை போராடம் , ஆனால் நீர் செய்தது துரோகம் . ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு எந்த வகையிலும் உனுக்கு அருகதை கிடையாது .
james ,ibrahim super ,thr raaga solraanggo tamil vaartai saaguthu yinayathil.thr raga vungga kindal radio le vechikko,kadhu paya matri kathiddu yirkeenggo,neengga pesreenggo tamil pathi.better stop.
முதலில் ஜனநாயக முறைப்படி போட்டியிட அவர் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதா?இல்லை. வாய்ப்பு கிடைக்காத கட்சி எல்லாம் அடங்கிவிடாது.அரசாங்கத்துடன் போரிட்டார்.ஆங்கிலேயர்களிடம் சுதந்திரத்திற்காக போரிட்டனர்.,ஜப்பாநியரிடமும் சுதந்திரத்திற்காகவே போரிட்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.நான் கம்யுனிச ஆதரவாளன் அல்ல.நியாயமாக சிந்திக்க வேண்டும்.உலகளவில் பல நாடுகளில் கம்யுனிசம் ஏற்றுகொள்ள பட்டிருகிறது என்பதை எல்லோரும் அறிவர்.ஏன் தற்சமயம் மலேசியா அரசும் கம்யுனிசத்தை கடைபிடிக்கும் சீனா அரசும் நட்பு பாராட்டுகின்றன.அவ்வாறிருக்கையில் அஸ்தியை கூட அனுமதிப்பதில்லை என்பது எவ்வகையில் நியாயம்?.அதிலும் சமரச உடன்பாட்டில்.கையெழுத்திடப்பட்டு ஏற்றுகொள்ள படிருக்கிறது.அதிலும் கம்யுனிசத்தை ஆதரித்த மலாய்காரர்கள் நாட்டிற்குள் அனுமதிக்க பட்ட பின்னரும் இன் நடவடிக்கை நியாயமா?போர்குற்றம் என்ற குற்றச்சாட்டு இரு தரபினருக்கும் சமநிகரே.