போலிப் பல்கலைக்கழகப் பட்டங்கள் பெறுவதை அரசாங்கத்தால் தடுக்க இயலாது. ஆனால், அப்படிப் பெற்ற பட்டங்களைப் பயன்படுத்தி அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்தால் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
“அதை அவர்கள் கண்ணாடி போட்டு ஒரு நினைவுப்பொருளாக தாராளமாக வைத்துக்கொள்ளலாம். இது சீனாவில் தயாரான லூயிஸ் விட்டன் கைப்பை போன்றதுதான்”, எனப் பிரதமர்துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார்.
அமைச்சர், ஒங் கியான் மிங்( டிஏபி- செர்டாங்)கின் கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு கூறினார்.
இது போன்ற பட்டங்கள் மலேசியாவில் அதிகம் என்பது எனது கணிப்பு.
இதுகள் தாம் பி எச் டி போட்டு கொண்டு கல்வி கொள்கை மட்ட ….கொள்கை என்றெல்லாம் பிதட்டுகிறார்கள்.அரசாங்க உயர் பதவிகளிலும் அதிகம் உள்ளனர்.பி எஸ் டி எனும் அரசு துறை வேலை தரும் நடுவண் இதை ஆய்வு செய்தால் அதிகம் பேர் அகப்படுவார்கள்.இதை தடுப்பதற்கு முடியாது என்ற சாஹிடானின் கூற்று கேவலமான பொய்.அப்படியானால் கே பி ஐ என்னும் அரசு மதிப்பீட்டு முறையும் ஒரு இனத்துக்கு தரும் வெறும் வெட்டி சம்பளம் என்பதும் உறுதியாகிறது.டோக்ரடேட்,பி எச் டி என்று அரசியல் வாதிகளின் பட்டியலும் பரிசோதிக்க வேண்டும்.அரசு இது முடியாத வேலை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.சீனா/பிலிப்பின்ஸ் /பர்மா/ பங்களாதேஷ் /பாகிஸ்தான்/ இந்தியா / ஏன் இங்கு மலேசியாவில் கூட சில ஆண்டுகளுக்கு முன் இந்த பொய் பட்ட நோய் இருந்துள்ளது.பிறகு இன்னும் அதற்கு தக்க நடவடிக்கை இல்லை என்பது கமுக்க தகவல்… இன்று 2/10/2013 சாஹிடான் காசிம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று “தேவானில்” கூறியுள்ளார். வெளி நாட்டு பட்ட சான்றிதழ்களை கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்றாலே கேஸ் கிளியர் ….ஆயிரமாயிரம் பாதிப்புக்கள் யார்கென்று நாம் சொல்ல வேண்டாம்..செமுவாவில் பாதி உயர் அதிகாரி மண்ணின் மைந்தர்கள் கென்ன? போலே செக்கிங்? கல்வி அமைச்சில் ஆள் இல்லை. “பிரவைடைஸ்” போலே மாசுக்.
இவனே அந்த மாதிரி ஒரு வெத்து பேப்பரதான் வச்சிருப்பான்!
கஞ்சா வாங்கி வீட்டில் வேச்சுகலாம் அனால் யாருக்கும் தெரியும் படி புகைக்க குடாது,அப்படியா ஹஹஹ….. செலாமட் மலேசிய.
சார் அங்கிகாரம் இல்லாத கல்லுரி மலேசிய அரசாங்கம் அனுமதிக்கும் ஆனால் அதன் சான்றிதழ் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கும்.
போலி பல்கலைகழகங்கள் பட்டம் செல்லாது அப்ப ஏன் அரசாங்கம்
அனுமதி வழங்கியது .இதிலிருந்து எவளவு கொள்ளை அடிதாங்கலோ .பேசறான் manguk மாதிரி ?