தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், 1974-இல் அது தொடக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரிம 732 பில்லியனை அரசாங்கக் கருவூலத்துக்கு வழங்கியுள்ளது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று மக்களவையில், இங்கா கொர் மிங்(டிஏபி- தைப்பிங்)கின் கேள்விக்கு எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வளமான நாடுதான் நம்நாடு ! 732 பில்லியனில் எந்தனை பில்லியன் – மலாய் பூமிபுத்ராகளுக்கு ஒதுக்கப்பட்டது? இந்த எண்ணை வளம் தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டது எத்தனை பில்லியன் ? குறிப்பாக கிளந்தான் , சரவாக் ,சபா !!? மலாய் அல்லாத பூமிபுத்ராகளுக்கு ஒதுக்கியது எவ்வளவு ? கணக்கிட்டு பார்த்தல் – எல்லாம் UMNO காரனுக்குத்தான் சொந்தம் . இதுக்குதானே இவ்வளவு போராட்டம் !
ஆனால் பெற்றோனாசின் கணக்கு மட்டும் “ரோஸ்” எனும் கம்பனி பதிவு இலாகாவில் கிடைக்காதாம். காரணம் இது பர்லிமேன் தனி சட்டதுக்குள் அடங்குமாம். ஒன்னும் புரியல? யாராச்சும் எம் பி எ படிச்சவங்க சொல்லட்டும்.
கணக்கு தெரிந்தவர் இருந்தால் தாணே பதில் சொல்ல 732 பில்லியன்
எத்தனை பூஜயங்கல் வரும் என்று யோசிப்பார்கள் .