பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிமுகம் செய்துவைத்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்ட(BEE)த்தை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் தற்காத்துப் பேசியுள்ளார்.
“அது பூமிபுத்ராக்களுக்கு மட்டும் சலுகை காட்டும் ஒரு திட்டமல்ல. பொருளாதார வளம் சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது அத்திட்டம்”. இன்று, கோலாலும்பூரில் கொக்ரேய்ன் எம்ஆர்டி பாதாள ரயில் நிலையக் கட்டுமானப் பகுதிக்கு வருகை மேற்கொண்டபோது மகாதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஏன் அப்பா இப்படி பொய் சொல்லி எங்களை ஏமாற்றுகிறாய்.நீயும் உன் குடும்பமும் கொள்ளை அடித்த பணம் பற்றவில்லையா ? ஐயகோ என்ன கொடுமை.
அப்படியா.. நாங்க நம்பிட்டோம். சமமாக பகிரனுமா? வேடிக்கை. சமமாக பகிரும் கொள்கை, கம்முனிஸ் தத்துவம் ஆச்சே ??!! நீங்கள் கம்முனிஸ் எதிரி அல்லவா? எத்தனை வருசமா இப்படி, உழைக்கிறவன் கிட்ட புடுங்கி ஊதாரிங்க கிட்ட குடுப்பத உத்தேசம்? செரிக்குமா அந்த பணம்? அதன் 56 வருசமா இன்னும் புடுங்கி தின்னுரிங்க. இலவசம்..இலவசம்..இலவசம் .. சோம்பேறிகளை உருவாக்கும் அரசாங்கம்.
உங்களை நம்புகிறோம். எங்களுடைய பங்கை எங்கே கிடைக்கும்? அதையும் சொல்லிவிடுங்கள்.
போங்கடா….. ஏன் இந்தியர்களுக்கு என்று இதுவரையில் தனியாக எதுவாச்சும் இருக்கா ?? எங்கே பாத்தாலும் bumiputera, bumiputera…
Why y guys not do something like, only for indians or only for chinese..??
எனக்கு மட்டும் power இருந்தால் கண்டிப்பாக சு……. விடுவேன் ..
அது உங்கள் தப்பு அல்ல. நீங்கள் தாராளமாக செய்யுங்கள். பழைய செருப்பு ஏதும் இருந்தால் கொடுத்து அனுப்பு. உங்களுக்கு ஒட்டு போட்டவனுங்கள கொஞ்சம் கவனிக்கனும்..
இந்த மாமாகுட்டி ஒரு குடியேறி எப்படி பூமிபுத்ரா ஆனான் .பரம்பரையே சாப்பிட்டு முடியாத சொத்து சேர்த்து விட்டாய் இன்னும் ஏன் அலைகிறாய் .
ஆமாம் சரிதான் ! அத்திட்டம் உம்மைப் போன்ற பணக்கார அம்நோக்காரனுக்கு தான்? ஏழை மலாய் சமுகம் எனச் சொல்லி நீங்க தானே அனுபிவிக்கிரீங்க்க?
மகாதிர் ,பொய் சொன்னது போது மட சாமீ…….
எங்களை எமாதியே நிங்கள் ஹீரோ அகிவிடிர்கள்.இந்திய சமுதாயம் ஏழை சமுதாயம்.அதுக்கு நீ என்ன செய்தாய்?நீ பச்சோந்தி.பொய் சொலும் மனிதர்.
நீ பிரதமராவதற்கு முன் எவ்வளவு சொத்து வைத்திருந்தாய் ? இப்போது உன்
சொத்து எவ்வளவு கணக்குகாட்ட முடியுமா மலபாற்குட்டி ??
இவன் பேச்சும் சாக்கடையில் ஓடுகிற தண்ணியும் ஒன்று. இந்த மால்பரியை நாட்டை விட்டு துரத்த வேண்டும்.