2012ஆம் ஆண்டு தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை, அரசாங்கத்தின் திறமைக்குறைவையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் அம்பலப்படுத்தி இருப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் விரும்புகிறார்.
“ஜப்பானில் விமான நிலையத்தில் ஒரு விமானம் விழுந்துவிட்டால் போக்குவரத்து அமைச்சர் பதவி விலகுவார்.
“மலேசியாவில், (சம்பந்தப்பட்ட அமைச்சர்) அது என் பொறுப்பல்ல என்பார்….அப்படிப்பட்ட பதவி விலகல்கள் நடப்பதைக் காண விரும்புகிறேன்”, என மகாதிர் கூறினார்.
வேடிக்கையாக ஒன்றையும் குறிப்பிட்டார்.
“நானும்கூட தோற்றுப் போனேன், அதனால்தான் பதவி விலகினேன்”, என்றார்.
போலீஸ் படையின் கைவிலங்குகளும், துப்பாக்கிகளும், வாகனங்களும் காணமல் போய் விட்டதாம். அதற்கு பொறுப்பேற்று உள்துறை பதவி விலக வேண்டும் என்று மகாதிர் பகிரங்கமாக கூற வேண்டும்.
Mahatir Pls Stop It and Keep Quiet . I really shame of you .
உலக அதிசயம் உங்க வாயால வருது
உனக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயமா? உன் ஆட்சியில் ஊழல்களெல்லாம் நடந்த பொழுது தற்காத்து பேசிநாயே?
கிழிச்ச……………! உன் வாயாலே நீ கவுந்தே! ஒப்பாரி வச்சதெல்லாம் மறந்து போச்சா? இல்ல அதுவும் ஞாபகம் வரலையா?
முதலில் வந்தேரிகளுக்கு அடையாள அட்டை கொடுத்த நீ வாயை மூடு. உனக்கு நீதி நியாயம் பேச அருகதை இல்லை.
ஊழல் ஊழல் ஊழல்
இங்கே ஊழல் யாருங்கோ !
ஊழல் ஆட்சி பண்ணவரும்
நீங்க தானுங்கோ !
இனம் பாத்து கொடுத்தவரும்
நீங்க தானுங்கோ !
பை நிறைய சேர்த்தவரும்
நீங்க தானுங்கோ !
பகிர்ந்து கொடுக்க மறுத்தவரும்
நீங்க தானுங்கோ !
இப்ப சொல்லு ஊழலுக்கு அரசன் யார் ??
எதோ ஒரு நல்ல விஷயத்தை சொல்கிறார்…. கேட்பார்களா பார்போம் இந்த மானங் கெட்ட அரசாங்க உறுப்பினர்கள்….
moodu.
கடமையா? அப்பிடின்ன என்னா தெரியுமா? கடமைய கொளப்பிட்டு இன்னும் நாட்டின் அரசியல மேய பார்க்கும் ஒரே பிதாமகன் நீயன்றோ?துன்ன வாங்கிட்டு இன்னும் அவன் செரி இல்ல இவன் செரி இல்ல என்கிறார். கெடா மகா புசார் மட்டும் “ஆல்” ஒகேவாம்.
இந்த மானம்கெட்டவன் இன வெறியன் செத்தால் தான் ஒற்றுமையும்
சந்தோசமும் மலேசிவில் ஏற்படும் .
டேய் முட்டாள் முதலில் உண் வாயை மூடு .
நீ நல்லவனா கெட்டவனா
மலாய்காரனை மூளை சலவை செய்து , விஷத்தையும் தெளித்த நீயா பேசுகிறாய் ?
கடமை தவறிய அமைச்சர்களில் உமது மகன் முக்ரீசுக்கும் இடம் உண்டு ? மாநில அமைச்சர் பதவியில் இருந்து விலக சொல்லுவோமா?
முதலில் நீ தான் ஜெயிலில் இருக்கவேண்டும். வெங்காய தலையா உன்னைவிடவா வேற அமைச்சர் கடமை தவறினார்கள்.
if i could remember it was during this mamak;s time that 4 billion was lost and this
Mamak said it was only a paper loss ! Tax payers money just disappeared in the
Malaysian air ……. the world’s greatest accountant who can afford to say this….
he has no remorse at all …… 22 years in public lime light … he distroyed the nation’s wellbeing ! father of cronism – corruption
Saanakkian,Fx mkt is in Trillions what is 4B? This moron and his joker team thought they could spin it like helpless Malaysian Indians? God is watching us from a distance….
சே! அமைச்சராவது பதவி விலகுவதாவது! எல்லாம் கடவுள் செயல். அதற்கு அமைச்சர்கள் என்ன செய்வார்கள்!
மாமா என்ன இது , உனக்கு வேண்டியவர்களுக்கும் உனக்கும் ஒரு
நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா ,போடா நைனா மாமா
இவன் பேசுறானா ? பாவி வரப்ப
நீ செயற்கை இதயம் அல்லவா போட்டு இருக்கெ.அதான் .மக்களை பற்றி தெரியல ….உன் நாடும் இது வல்ல …சாவும் உனக்கு ரொம்பே தூரம் இல்லே !!அப்போ மலரும் Satu Malaysia.
ஊழல் மகாராஜாவே நீ வாய் முடுவது நல்லது.உன் பெயர் கேட்டாலே வாந்தி வருகிறது.