அம்னோவின் தற்போதைய உதவித் தலைவர் மீண்டும் வெற்றி பெற்றனர்

UMNO vpsஅம்னோ கட்சியின் தேர்தலில் தற்போது உதவித் தலைவர்களாக இருக்கும் அஹ்மட் ஸாகிட் ஹமிடி, ஷாப்பி அப்டாய் மற்றும் ஹிசாமுடின் ஹுசேன் ஆகியோர் மீண்டும் பேராளர்களின் பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹமிடி 185 வாக்குகளும், ஷாப்பி மற்றும் ஹிசாமுடின் ஆகியோர் முறையே 174 மற்றும் 100 வாக்குகளும் பெற்றனர் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கூறப்பட்ட இம்மூவருக்கும் பெரும் சவாலாக விளங்கிய முக்ரீஸ் மகாதிர், முகமட் அலி ருஸ்தாம் மற்றும் முகமட் இசா ஆகியோர் முறையே 91 வாக்குகளும், மற்ற இருவரும் தலா 7 வாக்குகள் பெற்றனர்.

TAGS: