சமய அடிப்படையில் கால்நடைகளைப் பலியிடும் குர்பான் கடமையைப் பள்ளிகளில் செய்யக்கூடாது என்று கூறிய கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன், பூச்சோங்கில் குர்பான் செய்யப்பட்டதற்குக் கவனக்குறைவே காரணமாகும் என்றார்.
“உண்மையில், பள்ளிகளில் அதற்கு அனுமதி இல்லை. மாவட்ட கல்வித் துறை(பிபிடி)க்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணம்”, எனச் செய்தியாளர் கூட்டமொன்றில் கமலநாதன் கூறினார்.
பள்ளிகளில் பல்லினத்தையும் பல சமயங்களையும் சேர்ந்த மாணவர்கள் உள்ளதை மறந்துவிடக் கூடாது. அனைவரையும் மதிக்க வேண்டும் என்றாரவர்.
எனக்குப் புரியலே …..அனுமதியில்லைன்னு சொல்றீங்க…அப்புறம் ஏன் அந்த தலைமை ஆசிரியர் P P D க்கு தெரியப்படுத்தலேன்னு சொல்றீங்க. சரி, தெரிப்படுத்தி அங்குள்ள் P P D சரி மாட்டுதலையை வெட்டலாம்னு அனுமதி கடிதம் அனுபிட்டா என்ன பண்றது? அப்படின்னா..அனுமதி வாங்கி வெட்டினா அது ஓகே…அப்படித்தானே! முதலில் இந்த அறிக்கையை எல்லா பள்ளிக்கும் அனுபிவையுங்க , சும்மா பேசுனா…துண்டு அறிக்கை விட்டா பத்தாது Y B. இன்னொரு விஷயம் அந்த அறிக்கையை உங்க மூத்த அண்ணன் ‘முத்தம் விரும்பி’ மொக்கை மொஹிடினுக்கு நல்லா படிச்சு காண்பிச்சுட்டு அந்த ஆளை அதுலே கைநாட்டு வைக்கைசொல்லி பிறகு அந்த அறிக்கையை பள்ளிகளுக்கெல்லாம் அனுப்புங்க , பத்திரிக்களிலும் வெளிவர மாதிரி செய்யுங்க…அப்பத்தான் உங்கள் தமிழ் உரையில் நீங்கள் சொல்லும் ‘நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க …..’ என்ற வாசகத்திற்கு மரியாதை கிடைக்கும். இருந்தாலும் தைரியமாக இந்த விசயத்தை சொன்னதுக்கு உங்களுக்கு எனது பாராட்டுகள் Y B .
அனுமதி இல்லை என்பதை முதலிலேயே சொல்லியிருந்தால் பிரச்சனை அடங்கி இருக்குமல்லவா? பிரச்சனை விசூவரூபம் எடுத்தப் பிறகு, “அனுமதி இல்லை” என்று மட்டுமே கூறி இது சின்ன பிரச்சனையே என்று மூடி விடாதீர்கள். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அதை தற்காத்து பேசும் பொழுது உங்களின் பேச்சுக்கு என்ன மதிப்பு என்று பார்த்தீர்களா? இதிலிருந்து நீங்கள் ஒரு செல்லாக் காசு என்று நிரூபணமாகின்றது என்று சொல்லாமல், சொல்லவும் வேண்டுமா? எப்படித்தான் பல்லில்லா துணை அமைச்சர் என்ற பெயருடன் ஊர் சுற்றி வருகிண்றீர்களோ தெரியவில்லை. என்ன ஈனப் பிறப்படா இது?
ஆனா, அடுத்த வருஷத்துலே அவங்க தொடர்ந்து செய்வாங்க, அப்ப கண்டுக்காதீங்க! நானும் பிழைக்கணும் இல்லே!
புதிய 2013-2025 கல்வி கொள்கையில் ஏதும் தெரியாம திணிச்சி இருப்பானுங்க பாத்து பேசுங்க கமலநாதன்.எங்க அம்பாங்கில பள்ளிகளின் வளாகத்தில் நிரந்தரமா மாடு ரத்தம் சேகரிக்க 6 குழிகள் சிமெண்டுல கட்டி மூடி வெச்சி வெட்டும் போதும் திறந்து கைவரிசை காட்டுவாங்க …இது எப்படிங்க ?
சிரிச்சிகிட்டு கையை விரிச்சிக்கிட்டு……!
நல்ல கோமாளி …… நம்ம ஏமாளி………!!
வேஷம் போடாதடா,,,,,,இன்னும் என்ன என்ன நடக்கபோதுவோ????
இந்த சிரிப்பு நம் இந்தியர்களை ஏமாற்றும் பசப்பு சிரிப்பு .
ஒவ்வொரு முறையும் பள்ளிகளில் ஏதேனும் தவறுகள் நடந்துவிட்டால் அதற்க்கு பதில் மட்டும் ரெடியா உங்க பையில இருக்கு !! தலைமை ஆசிரியர்கள் அவரவர் விருப்பத்திற்கு , தன்மூர்பாக செய்யும் காரியங்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ? நடந்த தவறுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீல்கள் ? come out with your bloody directive first – punish those HM who act against your directives !!
சிரிப்பு வருது … சிரிப்பு வருது…. சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது… சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயல பார்த்து சிரிப்பு varuthu….. 🙂 🙂 🙂 …ஹஹஹஹஹ்ஹஹ்ஹாஹ் …. ஐயோ வயித்தை வலிக்குதே!
Y B கமலா நா(ர)தரே…தெரியாம வாய் உளறி உண்மையை கொட்டிட்டீங்க. இந்த பூமிக்கு சொந்தம் கொண்டாடும் மலாய் மக்கள் உங்களை ஒரு கை பார்க்க ரெடியாகிகிட்டு இருக்காங்க. இந்நேரம் உங்க ‘பாஸ்’ மொக்கை மொஹிடீன் என்ன பதில் தரலாம்னு காலி மண்டையை உருட்டி பிணஞ்சுகிட்டு இருப்பான்! எதுக்கும் ரெடியா இருங்கையா!
பரவாயில்லே Y B இந்த குருட்டு தைரியம் நிலையான தைரியமா மாறி அறிக்கயைமட்டும் விடாம ,செயலிலும் இறங்குங்க . அனாவசியமா ‘உங்க ‘ பாஸ் மொக்கை மொஹிடீனுக்கு தேவையில்லாம கையிலும் முகத்திலும் ‘எச்சில் முத்தம்’ கொடுத்து உங்களை ரொம்ப இறக்கிக் காதீங்க. ஒரு முறை நீங்க குனிஞ்சு குனிஞ்சு அவனுக்கு குடுத்த முத்த மழையின் விளைவை பார்த்தீங்களா ? (என்னையும் சேர்த்து), இன்றைக்கு வரைக்கும் உங்களை பிச்சு பேன் பார்த்துகிட்டு இருகிரோம்லே அது ஞாபகம் இருக்கட்டும் ஓகே வா ? சரி வேலையை கவனீங்க….அறிக்கையை எல்லா பள்ளிக்கும் அனுப்பியாச்சா? தலைமை ஆசிரியர்களுக்கெல்லாம் விளக்கம் சொல்லியாச்சா? பத்திரிக்கையிலே அதிகாரபூர்வ அறிக்கையை விழியில சொல்லியாச்சா?
எண்டா வம்புன்னு இருந்தீங்க…நாகளும் உங்களை சும்மா விட மாட்டோம். அவனுங்களும் அடுத்த குர்பானுக்கு , உங்க வீட்டு பக்கத்திலே இருக்கும் பள்ளியிலேயே மாட்டு தலையை அறுக்கும் சடங்குக்கு வரச்சொல்லி அழைப்பு அனுபுவானுங்க ! உங்களை ஒரு V I P உரையையும் தரசொல்லுவானுங்க …..தேவையா இது ? ஆகவே இப்போதே நீங்க ‘தீயா வேலை செய்யணும் கமலநாதன்’ !!!!!
இந்தியர்கள் தலை சிறந்த கோமாளிகள் .
பிள்ளைகளை நம்ம பள்ளிகளுக்கு அனுப்புங்க…தமிழ் பள்ளிகளுக்கு என்ன குறை? வசதி குறைவு. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றுபட்டால், தமிழ் பள்ளிகளை சீன பள்ளிகள் அளவு உயர்த்தலாம். பெற்றோர் ஆசிரியர் சங்கம் கூட்டத்தில் குறை கூறும் பெற்றோர்கள் ,செயலில் இறங்கினால் இது சத்தியம்.