‘கிறிஸ்துவ இதழான த ஹெரால்ட் பறிமுதல் செய்யப்பட்டதைத் தற்காத்துப் பேசியுள்ளது உள்துறை அமைச்சு.
அண்மையில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்த வார இதழ் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளித்ததைச் சுட்டிக்காட்டிய அமைச்சு, அதில் அச்சொல் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்காகவே அவ்வாறு செய்யப்பட்டது என விளக்கமளித்தது.
“பரிசோதனையில் அதில் ‘அல்லாஹ்’ சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்ததால், அது திருப்பிக் கொடுக்கப்பட்டது”, என அமைச்சு அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
அல்லாஹ் சொல் தங்களுக்கே சொந்தம் என்று கண்டு பிடித்த உலக
வலயங்கட்டிகளுக்கு”” விஞ்ஞானிக்கு ஆன விருது வழங்க வேண்டும் .
முதலில் கடவுள் யாருக்கு சொந்தம் , கண்டு பிடியுங்கள் ,கண்ணால் காணாத கடவுளை யார் வேண்டுமானால் கூப்பிடலாம் ,நான் கூப்பிடுகிறேன் நீ எப்படி அதே சொல்லை வைத்து கூப்பிடமுடியும்
என்று கூறும் மூடர்கள் இருக்கும் வரை இந்த பிரச்சனை தீராது நைனா .
அன்பரே ! ஏற்கனவே இந்த முட்டாள்களின் ராஜ்யத்தை பாராட்டி சிலாங்கூர் மாநில DO களுக்கு மேடைபோட்டு கூட்டுமாரோ .. வெலக்குமாரோ … பரிசு கொடுத்தானே கிர் தோயோ ! அந்த ஒரு நிகழ்வே போதுமே இறை நம்பிகை என்றால் என்ன என்று இவனுன்ங்க புரிஞ்சு கொண்டது !! நெருப்பு என்றால் வாய் பற்றிக்கொள்ளாது என்பது தமிழன் கண்டது , இது வலயங்கத்டிக்கு தேறுமா ??