பிரிட்டீஷ் காமன்ஸ் அவையைவிட மலேசிய நாடாளுமன்றம் மேலானது ஏனென்றால் “சொரசொரப்பற்ற விவாதங்கள்” நடத்தப்படுவதற்கான வசதிகள் தரப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை அமைச்சர் ஷகிடான் காசிம் கூறினார்.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கு பொறுப்பான ஷகிடான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதனைக் கூறினார். பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் “மேஜைகள் கூட இல்லை”, என்றாரவர்.
“அவர்களது அமைச்சர்கள் பதில் அளிக்கையில், அவர்கள் வெறுமனே எழுந்து நின்று விவாதிக்கின்றனர். அங்கு எழுதவோ முறையாக வாசிக்கவோ வசதிகள் இல்லை” என்று பிகேஆர் அஸ்மின் அலியின் துணைக் கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறினார்.
விவாதங்கள் நடத்துவதற்கு மிகச் சிறந்த வசதிகளை வழங்குவதில் மலேசிய நாடாளுமன்றம்தான் மிகச் சிறந்தது என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகைப்பிற்கிடையே காசிம் கூறினார்.
(இது மட்டுமல்ல. நாடாளுமன்ற முறையை பிரிட்டீஷாருக்கு கற்றுக் கொடுத்ததே நாங்கள்தான். ஆங்கிலம் கூட நாங்கள்தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தோம். எங்களுடைய மலேசிய நாடாளுமன்றம் “போச்சோராகி” ஒழுகியதைப் போல் பிரிட்டீஷ் நாடாளுமன்றம் போச்சோராகிவிடாமல் இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள்தான் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தோம். மலாயாவை கைப்பற்றி இந்தியர்களையும் சீனர்களையும் இலட்சக்கணக்கில் கொண்டு வந்து வெப்ப மண்டல காடான இந்நாட்டை மேம்படுத்தி வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொண்டு மீதமுள்ளதை எங்களிடம் மட்டும் கொடுத்து விடுங்கள் என்று பிரிட்டீஷாருக்கு ஆலோசனையும் அறிவுரையும் வழங்கியதே நாங்கள்தான் என்று ஷகிடான் காசிம் கூறினாலும் ஆச்சரியப்படக்கூடாது.
அதுமட்டுமல்ல. உலகில் தோன்றிய முதல் இனமே நாங்கள்தான் என்றும் அவர் கூறக்கூடும். நகைப்பிற்கு பஞ்சமே இருக்காது!)
பொலிடிகல் விஞ்ஞானம் விளங்காத வினோத நோயாளிகல் (கள்)எல்லாம் நாடுளு மன்றதில் தைதரிய சரித்திம் சொல்லறானுங்க! ரொம்ப கேவலமா இருக்கு. ஜெயில மிச்சம் மீதி தூக்கு கயிறு இருந்த கொடுங்கப்பா!
பிரிட்டீஷாருக்கு மின் பிடிப்பதும் கற்றுக் கொடுத்து எங்கள் இனம் வலையங் கட்டி சோம்பேறி இனம் என்று சொளிடுங்கட.
அமைச்சர் நாட்டு மக்களிடம் ஜோக் அடிக்கிறாரோ !
எங்க தோட்டத்து பக்கத்துல ஒரு கம்போங் பசிர் பாஞ்சஜன் முன்நாள் மண்டரி புசார் கிர் டோயோல் தொகுதி சிலாங்கூரையும் பேராக்கயும் பிரிக்கும் ஆறு. பர்ணம் நதியில் இவங்களுக்கு காலை 6 மணிக்கு தொடங்கும் தூண்டில் மீன் பிடிக்கும் தொழில் மாலை ஆறு மணிக்குதான்முடியும். கம்பத்து சாலை ஆத்தோரம் எல்லாம் கருவாடு தொங்கும் / இது தஞ்சுங் கராங் வரை நீடிக்கும்.அங்கு போனால் ஒரே பிலாச்சான் நாத்தம்.இப்ப பிரிட்டிஷ் காமென்ஸ் சரி இல்லையாம்…செம்ம சோக்குபா !
இவன் montako ,tapai ,குடித்து விட்டு என்ன பேசுகிறான் என்று தெரியாமல் உளறுகிறான் .பார்க்க பாவமாய் இருக்கிறது .ஹ ,ஹ ,ஹ <<
சந்திர
மண்டலம்
சென்றுவர
நாங்கள்தான் அவர்களுக்கு
கற்று
கொடுதோம் என
சொல்லாமல்
விட்டரே. அதுவரையில் சிரிப்பை அடக்கி கொள்வோம். முட்டல் பயல். பேசுவது எல்லாம் சரிஎன்று பேசுகிறான்.
சரித்திரம் படிகத்தாவன்.
வெளிப்புற காட்சியில் நீங்கள் பளிச்சிட்டாலும், அவையின் பயன்மிகு விவாத உட்புற காட்சியில் நீங்கள் மங்கோ என்று மங்கி விட்டீர்கள் என்பதை நாங்கள் சொல்லியா தெரியவேண்டும் .முகம் பார்க்கும் கண்ணாடி மலேசிய நாடாளுமன்றத்தில் அதிகமாகவே வைக்க ஆவன செய்கின்றோம் மந்திரி அவர்களே. கொஞ்சம் கவனித்து நடவடிக்கை எடுங்கள்.
பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் குறட்டை விட்டு தூங்க வசதி இல்லை மலேசிய நாடாளுமன்றத்தில் இருக்கே!
அட வடிகட்டன முட்டாளே ! கழுத கழுததான் , அது என்னைக்கும் குதிரையாகாது .நீங்க கழுததான்னு எல்லாருக்கும் தெரியும். டேய் பன்னி, மேஜை , பேனா , பேப்பர் , மைக்கு இதுல்லாம் இருந்தா தான் உங்களுக்கு எழுதி படிக்க முடியும் , யானா உங்களுக்கு மேலே களிமண்ணு மட்டும்தான் இருக்கு , அவனுங்க மூலகாரணுங்க , எந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லன்னும்முன்னு அறிவை கொண்டு பெசரானுன்ங்க . கோவணங் கட்டதெரியாத கம்முனாட்டி , நீ போட்டுகிட்டு இருகிரியே கோட்டு, அதுகூட நீங்க கண்டுபிடித்ததோ ??