ஜிஎஸ்டி தாக்கம் பணக்காரர்கள்மீதுதான் அதிகமிருக்கும்

1 idrisவிமர்சகர்கள் கூறுவதுபோல் அல்லாமல், பொருள், சேவை வரி)ஜிஎஸ்டி)யால் அதிகம் பாதிக்கப்படுவோர், பொருள்களை அதிகம் வாங்கும் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா.

அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி-இலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பதால், ஏழை மக்கள்மீது அதன் “தாக்கம் மிகக் குறைவாகத்தான் இருக்கும்” என்றவர் தம் வலைப்பதிவில் கூறி இருந்தார்.

“இது செயலாக்கம் பெற்றதும் அவர்கள் விற்பனை வரி(10 விழுக்காடுவரை)யும் சேவை வரி(6விழுக்காடு)யும் செலுத்த வேண்டியிருக்கது”, என்றாரவர்.