தற்போதையம் தேர்தல் ஆணையத்திற்கு மாற்றாக புதிய தேர்தல் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று பேரரசருக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பெர்சே அமைப்பின் வழிகாட்டு குழு மேற்கொள்ளும்.
பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவிடமிருந்து தலைமைத்துவப் பொறுப்பை இன்று ஏரற்றுக்கொண்ட மரியா சின் அப்துல்லா பெர்சேயின் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து பேசியபோது இதனைத் தெரிவித்தார்.
புதிய Bersih தலைவர் திருமதி மரியா சின் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள். அவசரப்பட்டு Bersih 4.0 நடத்திவிடாதீர்கள். அடுத்த வருடம் ஆரம்பத்தில் இடம்பெறப்போகும் ‘தொகுதி சீரமைப்பு’ விவகாரத்தில் தேர்தல் பொறுப்பாண்மைக் குழு, தனது சுய ரூபத்தை காட்டப் போகிறது. இதில், என்றுமில்லாத அளவுக்கு குளறுபடிகள் இடம்பெறப் போவது திண்ணம். அதனையொட்டி, பெரியதொரு பேரணிக்கு வழிகோலலாமே!
அம்பிகாவுக்கு பின்புறத்தை காட்டினார்கள் ! இவருக்கு ?
முன்னே திறந்து மொட்டையைக் காட்டுவார்கள்