பிபிபி தலைவர் எம்.கேவியஸை அவதூறு செய்த குற்றத்துக்காக ரிம200,000 இழப்பீடு கொடுக்குமாறு கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் த நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்(என்எஸ்டி) நாளேட்டுக்கு உத்தரவிட்டது.
வழக்குச் செலவாக மேற்கொண்டு ரிம5,000 கொடுக்குமாறும் நீதி ஆணையர் சித்தி கத்திஜா எஸ். ஹசான் பட்ஜெனிட் ஆணையிட்டார்.
அச்செய்தித்தாளில் “கேவியஸ் கட்சிக் கணக்குச் சரியில்லையே” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை அவரின் பெயரைக் கெடுப்பதாக இருந்தது என்பதால் சித்தி கத்திஜா அவ்வாறு ஆணையிட்டார்.
கேவியஸுக்கு ,NASDA EEDU KODUKKA VENDAAM ,IVAN ENNA PARAMA ELAIYAA ??
மான நஷ்ட வழக்கு போட்டால் பால்க்கா பெரும் தொகை கிடைக்கும் போல !
அப்படியெல்லாம் அவர்கள் பணத்தைக் கொடுத்துவிட மாட்டார்கள். அது ஜவ்வு மாதிரி இழுத்துக் கொண்டு போகும். கீழே விழுந்தாலும் என் எஸ்டி க்கு மீசையில் மண் ஒட்டாது!