தமிழ் ஜனாதிபதி ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் பதினெட்டு வீதமானவர்களே தமிழ் மக்கள். இவ்வாறான ஓர் நிலைமையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக ஆட்சி வகிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது.
போர்க் குற்றச் செயல் விசாரணை குறித்து கோருவதன் மூலம் நாடு இன்னும் நெருக்கடிகளையே எதிர்நோக்க நேரிடும். புலிகள் அமைப்பு எவரையம் பாவம் பார்க்கவில்லை.
அவ்வாறு என்றால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும்.
இம்முறை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டில் பங்கேற்க முயற்சித்து வருவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


























டேய் பேடி! பொறம்போக்கு! உன்னாலே முடியாது சொல்லு! ஏனா நீ தமிழனை விற்று பொழப்பு நடத்துரே! கைலே மாட்டினே செதரிறுவ மவனே! உன்னை இன்னும் விட்டு வச்சிருப்பதுதான் பெரிய தவறு!
இவனைப்போன்ற துரோகிகள் மலிந்த இனம் நம்மினம். எட்டப்பன்,கருணா,இன்னும் எவ்வளவோ துரோகிகள். ஏன் நம்மினத்தில் இவ்வளவு துரோகிகள்?
பாவம்! என்ன சூழ்நிலையில் உங்களை இப்படிப் பேச வைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். ‘முரளி’ என்று பெயர் வந்தாலே இப்படித்தான் நடக்கும் போல!
இனம் அழிப்புக்கு துணை போனவன் ,இனவாதிகளை காக்க கூப்பாடு போடுகிறான் தானும் ஒரு குற்றவாளி என்பதை மறந்து ,யாரைப்போல் வாழவேண்டும் என்பதற்கு உதாரணம் [ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் ] யாரைப்போல் வாழக்கூடாது என்பதற்கு உதாரணம் இவனை போல் உள்ளவர்கள் ,திறமையிருந்தும் நன்மைக்கே பயன்படாத ஜென்மம் ,மாறட்டும் இந்த இழிநிலை ,சகதிகளை புறந்தள்ளுவோம் ,நகர்வோம் நம் நிலை நோக்கி [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
கயமைத்தன மிக்க தமிழர் துரோகியே, எந்தத் தமிழன் ஸ்ரீலங்காவிற்கு ஜனாதிபதியாக வர விரும்புவதாகக் கூறினான்..?! அவர்கள் கேட்பது பதவியல்ல; மானம் காக்கும் தன்னாட்சி.
அட நாயே உனக்கு கூடிய சிக்கரத்தில் சிங்கலகரனெ நெட்திபொட்டு வைப்பன் i
மாவீரன் பிரபாகரன் மனிதாபிமான அடிப்படையில் உன்னை உயிருடன் விட்டு வைத்ததற்கு காரணம் புலிப்படை தளபதி சூசையின் உறவினன் என்பதால் !தமிழனின் சரித்திரத்தில் நிலைபெற்று விட்டபெயர் முரளிதரன் எட்டப்பன் !
தமிழன் என்றுமே இலங்கையின் ஜனாதிபதியாக வரமுடியாது ,உண்மைதான் ,தமிழனும் ,சிங்களவனும் ,எந்த காலத்திலும் சேர்ந்து வாழ முடியாது என்பதை உறுதி செய்த கருணாவின் சாட்சி மிகமுக்கியமானதாகும் , தமிழனுக்கு எந்த காலத்திலும் சிங்களவர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பது உண்மையின் சாட்சி இவரே ,சேர்ந்து வாழ்ந்தால் ,இனவாதிகளின் பிரிவினை என்றுமே இருக்கும் என்பது இவரால் வெளிவந்ததுள்ளது, தமிழர்களுக்கு தமிழ் ஈழம் மட்டுமே நிரந்தர தீர்வு என்பதற்கு இவரின் பேச்சே சாட்சியாகும் , தமிழர்கள் அனைவரும் உண்மையை உணர்ந்து நிரந்திர தீர்வை நோக்கி நகர்வோம் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
அட அறிவு கெட்ட நாயே .இதைதான் ஈழ மக்களும் சொல்கிறார்கள்.தமிழர் ஒருவரினால் எந்தக் காலத்திலும் இலங்கையை ஆட்சி செய்ய முடியாது. எக்காலத்திலும் சிங்களவனுக்கு அடிமையாக இருக்க முடியாது.உன்னை போல் அவன் போடுகின்ற வாய்கரிசியை சாப்பிடமுடியாது.தமிழர்களை தமிழர்தான் ஆளவேண்டும்.இதற்குதாண்டா புலிகளும் தமிழீழம் அமைய போராடினர் .உலக தமிழர்களின் லட்சியமும் அதுதானடா.நன்ற கெட்ட நாயே.