சங்கம் வளர்த்த தமிழ் இந்நாட்டி இன்னும் எத்தனை நாள் வாழும்?.என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை!!ஆனால் 2000 கு மேல் அரசு சாரா இயக்கங்களை வைத்துக்கொண்டு வாழா வெட்டிகளாக இயக்க தலைவர்கள் பொறுப்பாளர்கள் பணம் சம்பாதிப்பதில் பகல் பேய்களாக திரிகிறார்கள். இது திட்ட மிட்ட மோசடி ..நம்மை ஏமாற்றும் திட்டம்.
நாட்டில் மொத்தம் 523 தமிழ் பள்ளிகள், 177 தமிழ் பாலர் பள்ளிகள்,ஆனால் பி எம் ஆறில் எஸ் பி எமில் தமிழ் /தமிழ் இலக்கியம் பரீட்சை எழுத இடை நிலை பள்ளிகளில் பிச்சை எடுக்கும் நிலை உருவாகிவுள்ளது.
சமீபத்தில் தையல் கடைக்கு சென்று இருந்த போது… பெண்மணி என்னை ஒரு தமிழ் ஆர்வமிகு தையல் வாடிக்கையாளரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
நான் பொது இயக்கங்களில் வகிக்கும் பொறுப்பு பற்றி கேள்வி பட்டதும் அந்த மாதுவிடமிருந்து வந்த முதல் கேள்வி ” என்ன சார் பண்றீங்க இந்த ஆண்டு PMR /SPM சோதனையில் தமிழ் எழுத பள்ளி தலைமை ஆசிரியரிடம் தமிழ் பரிட்சைக்கு பதிவு செய்ய பதிவு செய்ய கேட்ட பொது அதெல்லாம் இப்போ இல்லை பள்ளி( மெரிட் )மாணவர் கல்வி பள்ளி தராதர படிப்பை வைத்து நேராக பாரம் நான்கு பிறகு SPM எமில் தமிழ் எழுதி தொடரால்ம் என்ற பதில் சொல்லறாங்க சார், இது என்ன அணியாம் சார், இத யாரும் கேக்க மாட்டீங்களா ? “என்று என்னை நொந்து மடக்கினார் !
எனக்கு இது பழைய கதைதான்… காரணாம் 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் இது உண்டு என்று தெரியும். ஆனால் நமது ஒரு சில இயக்கங்கள் சீன கல்வி இயக்கங்களுடன் இணைந்து பல கூட்டங்கள பல எதிர்ப்புகளை பல பரிந்துரைகளி நடத்தியும் நிலைமை கலங்கிய குட்டையில் மீன் பிடி கூட்டம் போல உலப்பிக்கொண்டுதான் உள்ளனர்.
அறை வாங்கிய கமலனாதனுக்கு வரிஞ்சி கட்டி பத்தரிக்கை செய்தி போட்ட கூஜா கூட்டங்கள் பத்தரிக்கை பேரறிவாளி காக்க கூட்டங்க இதை பற்றி எல்லாம் எழுதாமல் தூங்கி விழிவது என்ன தமிழ் தர்மம் என்று நமக்கு புரியவில்லை.
அரசியல் கட்சிகள் சொந்த கசுமாலத்தா கவனிக்க்கவே வக்கு இல்லாத நிலைமை .தமிழ் எழுத்தாளர் சங்கம்.தமிழ் அறவாரியம், தமிழ் இலக்கிய கழகங்கள். உலக தமிழ் போரம்.தமிழர் பணிப்படை இன்னும் ஆயிரமாயிரம் தமிழ் /தமிழர் சார்த்த இயக்க தலைவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் ?
ஆளும் கட்சி மண்டைகள் பழனிவேல் /கேவியஸ் /தனேந்திரன் /எதிர் கட்சி தமிழ் பொறுப்பாளர்கள்/ராமசாமி /குலசேகரன்/சிவராசா / சுரேந்திரன்/ இவர்கள் எல்லாம் இந்த தமிழ் மொழிக்கு துரோகிகளா? அரசியல் பதவிக்கும் பாகத்துக்கும் நாய பேயா அலையும் இவர்கள் தமிழ் மொழி PMR /SPM/STPM சோதனை அழிப்புக்கு ஏன் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.?
பள்ளி கூடத்துக்கும் /பள்ளி நிலத்துக்கும்/கோவிலுக்கும் / பத்ரிகையில் கொக்கரிக்கும் இவர்கள் ஏன் தமிழ் உரிமைக்கு போராட தெருவுக்கு வருவதில்லை. அல்லது தமிழ் மொழி பரீட்சை பாதிப்பு விளங்க வில்லையா?
நேற்று 1/2/2014 பெர்னாமா தமிழ் கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் துறை டதோ ராஜேந்திரன் அவர்களும் டதோ முனியாண்டி அவர்களும் தமிழ் பள்ளிகளை பற்றியும் தமிழ் பாலர் பள்ளிகளை பற்றியும் பேசினார்கள் ஆனால் இந்த முக்கிய தமிழ் /தமிழ் இலக்கிய PMR/SPM சோதனை சிக்கலை ஒரு பொருட்டாக பேசவே இல்லை என்பதின் கேவலம் நமக்கு புரியவில்லை. தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி சிறப்பாக உள்ளதாக ராஜேந்திரன் சொன்னார் …பிரதமர் மெச்சி கொண்டதாக மயிர் சிலுக்க பேசினார். தமிழ் மொழி தொடர்ச்சிக்கு ஆப்பு வைத்து விட்டு 6ம் ஆண்டோடு சாவு மணி அடிக்கும் தமிழ்பபள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஏன் பீத்திக்கொள்ள(கொல்ல) வேண்டும்?
இப்படி தமிழை இழக்கவா நாம் அர்த்தமற்ற அரசியல் போராட்டம் நடத்துகிறோம் ? தமிழ் தேய்ந்து அழியவா நமக்கு “நாய்ததன” அரசியல்.? நாம் எப்போது தமிழை இழந்தோமோ அப்போதே எல்லாத்தையும் இழந்த அநாதை நாய்களாக இந்நாட்டில் அகதிகளாக சுத்தப் போறோம் என்பது திண்ணம்.
தன் தாய் மொழியை காக்க வக்கிலாத எந்த தலைவனும் “நோஞ்சான்தான்” தமிழ் மொழி பரீட்சை நிலைமை இப்படி இருக்க தமிழ் பள்ளிக்கு பிள்ளைகள் சேர்ப்போம் என்ற அரசியல் விளையாட்டு ஏன்? தலைவர்கள் பிள்ளைகள் எல்லாம் இதர பள்ளிக்கு போவார்கள் தமிழ் ஏழைகள் வயிற்றில் அரசியல் விளையாட்டுக்கு தமிழ் தமிழ் என்று ஏப்பம் விடும் கூட்டத்தை இனி செருப்பால் அடிப்போம்.
PMR /SPM தமிழ் மொழிக்கு சிறப்பாக தனியாக சோதனை வைத்தே ஆகா வேண்டும் என்பது நமது கோரிக்கை. எதிவரும் 14/2/2014 முனைவர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் 2013-2025 புதிய கல்வி கொள்கையில் தமிழ் மொழி சிக்கல் பற்றி பரிந்துரைகள் பேச மாநாடு ஒன்று நடக்குதாம். அதில் தமிழ் மொழி சோதனை தாள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற வெறி உள்ள தமிழ் தாய் தலைவர்கள் /தமிழ் தொண்டர்கள் கலந்து நமது ஓட்டுமொத்த உரிமையை வெளிபடுத்த வேண்டுகிறேன்.அரசியல் தலைவர்களை நம்பி மோசம் போனது போதும் ! இயக்க தலைவர்கள் இனியாவது இணைத்து தமிழுக்கு துணை நிற்போம்.
“ஏற்றம் எமக்களித்த தமிழே இனியாவது தமிழர் ஒற்றுமைக்கு வழி விடு ஏமாற்றும் தமிழ்த துரோகிகளை சீக்கிரம் திருந்த செய்.”
அன்புடன் பொன் ரங்கன்
உலகத தமிழர் பாதுகாப்பு மையம்
என்னது மாநாடா? எதற்கு சார்? இவங்கல்லாம் திருட்டு பையன்கள் சார்
தமிழ் பள்ளிகூடத்தை பற்றி பேசுகிற அரசியல் வாதிகள் , தமிழ் நாளிதழ் ஆசிரியர்கள் , தலமையசிரியர்கள், ஆசிரியர்கள் , தமிழ் அரசு சார்பற்ற தலைவர்கள் இவங்கள் பிள்ளைகள் எங்கே
படிகிறார்கள் போய் பாருங்க சார் . நெஞ்சு வலிக்கும் சார் .
கொஞ்ச காலம் கஷ்டமா இருக்கும் பிறகு போக2 அதுவே பழகிடும்.
பெண்களிடம் வொப்படயும் அமைச்சர் பொறுப்பை,ஒரு பெண் ஜெய் என்றால் வோட்டு மொத்த தமிழ் பெண் இனமே ஜெய் சொல்லும்.அப்புறம் எதுக்கு ஆன் இனம்,பெண்களை அடக்கி ஆலவா.ஹ 3.
தமிழ் பத்திரிகை ஆசிரியர்/செய்தியாளர் …….. அடிக்கணும் ,
குப்பை செய்திகள் தான் இவர்கள் திறன் …!
தமிழ் மடிந்தால் நீங்களும் மடிவீர்!
எல்லாம் வக்கனையா எழுதுவீங்க, பேசுவீங்க இடைநிலை பள்ளிபற்றி பேசுறீங்க ஆனா, ஆரம்ப பள்ளியில் நமது பெண்களுக்கே பாதுகாப்புயில்லை,” மூக்கிலும் அரசியல்” முனைவர் கரு.நா எழுதிய கட்டுரையில் குமுறி உள்ளார் ஒரு ஆசிரியை அதை கவனிக்கவும் ” நான் ஒரு முன்னால் வாவாசான் தமிழ்ப்பள்ளி ஆசிரியை, பள்ளியில் முரளியின் அராஜகம் தாங்கமல் வேறு பள்ளிக்கு மாற்றிக் கொண்ட ஆசிரியைகளில் நானும் ஒருவர்.. அவர் வகுப்பில் புகுந்த பல ஆசிரியைகளை அநாகரிகமாக திட்டியதுண்டு. நாங்கள் கொடுத்த புகார்களால் கல்வி இலாக்கா PIBG யை சில காலம் தடை செய்தது ”. கட்டுரையாளரே, அவ்வளவு ஐந்தடி தனத்திற்கும் உங்கள் நண்பன் காரணம், கண் முன் நடக்கும் தவறுகளை தட்டிக்கேட்க வக்குயில்லை. அயோக்கியனுங்களுக்கு வாக்காலத்து வாங்கிறவன் எல்லாம் தமிழ் காப்பானாம். உங்கள் அடியாள் தனத்தை தமிழ் ஆரம்பப் பள்ளியில் காட்டுறீங்க அதை தேசிய இடைநிலைப் பள்ளியில் காட்ட வேண்டியதுதானே!
தமிழ்பித்தன், தெலுக் இந்தான்.
தமிழ் மொழி பரீட்சை சிக்கலை கையில் எடுக்க மலேசியாவில் யாருமே இல்லையா?
பொன் ரங்கன் அவர்களின் PMR /SPM தமிழ் மொழி பரீட்சை தொடர்பான கட்டுரை கண்டேன். தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் மொழிக்கும் இப்படி ஒரு பெரிய துரோகம் நடப்பதை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற ஏமாளித்தனம் இருக்க,… கல்வி துறையில் அல்லது தமிழ் மொழித துறையில் உள்ள கல்வி விரியுரையாளர்கள் எல்லாம் என்ன வாய் மூடி பொம்மைகளா?
6 றாம் வகுப்பு வரை தமிழ் படித்து பாரம் 1,2,3 வரை தமிழ் மொழி சிறப்பு கல்வி ஏதுமில்லை PMR இல் தமிழ் மொழி பரீட்சை இல்லை பிறகு பாரம் 4,5 தமிழ் மொழி பாடமில்லை SPM மில் எப்படி தமிழ் பரீட்சை எழுதி தமிழ் மொழிக்கு அல்லது மொழி சார்த்த தமிழ் துறைக்கு தங்களை தயார் செய்ய முடியும் என்ற முக்கிய கருத்தை வெளி இட்டு உள்ளார்.
தமிழ் செம்மொழி என்றும் உலக மொழிகளில் 6வது இடத்தில அனைத்துலக மொழி என்ற பெருமையில் இந்நாட்டு மலாய் மொழியின் அந்தஸ்தை தாண்டி நின்றும் நாட்டின் மொழி அடக்கு முறையால் தமிழ் மற்றும் சீன மொழிக்கும் இந்த அபகரிப்பு அல்லது மொழி அழிப்பு நிலை
திட்ட மிட்ட சதியாகவே படுகிறது.
அவர் செய்தில் கல்வி துணை அமைச்சர் கமலநாதன் படத்தை போட்டது போல ஆளும் கட்சியில் உள்ள ம இ கா தலைவர் பழனிவேலு துணை அமைச்சர் சுப்பிரமணி போன்ற முழு அமைச்சர்கள் ம இ கா இளஞர் மாதர் பகுதிகள் ம இ கா கல்வி குழுவினர எல்லாம் என்ன செய்கிறார்கள்? நாட்டில் உள்ள 3000 ம இ கா கிளை தலைவர்கள் ,1500 ம இ கா பேராளர்கள் எல்லாம் சட்டி சுட்டதடா கை விட்டதட என்று ஊமை வேஷம் போடக் காரணம் என்ன?
சமுதாய தலைவர் பதவிகளை வைத்துக் கொண்டு தமிழ் மொழிக்கு ஆபத்து வரும் போது இவர்கள் ஏன் குருடர்களாக தன தாய் மொழிக்கு
குரல் கொடுப்பதில்லை. எது எதுக்கோ கூட்டமும், மாநாடும் ,கல்வி தன்னம்பிக்கை, தமிழ் இலக்கிய வித்வான்கள் என்றெல்லாம் கூட்டம் போடும் மதி கெட்ட சங்கங்கள், பத்திரிக்கை பெருச்சாளிகள் ஏன் குரல் எழுப்புவதில்லை?
சிந்திப்போம் சிந்திப்போம், 360 டிக்ரீ, பார்வை , வசந்தம் போன்ற தமிழ் ஊடக மேதைகள் எல்லாம் எதை சாதிக்க இதை மறந்து, மறைத்து வீணா புத்தி சொல்லி திரிகிறார்கள்.
நாட்டின் அரசியல் கட்சிகளில் சுமார் 5000 தமிழ் தலைவர்கள் இருக்கககூடும் பதவிகளுக்கு தீவிரம் காட்டும் அளவிற்கு தமிழ்
மொழிக்கு இவர்கள் பங்கு பிரதி பலிக்குமேயானால் நமது அரசியல் பலத்துக்கு பயன் இருக்கும். இந்த நிலை தொடருமேயானால் நமது தமிழ் மொழி வளர்ச்சிக்கு எந்த வழியும் இல்லை என்பதை உணர்ந்து அரசியல் தலைவர்கள் விழித்தெழ வேண்டுகிறோம்.
தமிழ் அவர்களுக்கு ! ஒரு ஆசிரியை என்ற தரம் தாண்டி நீங்கள் முன்வைத்த குறைகளுக்கு என் தமிழ் மொழி மீதான கருத்துக்கும் ஒவ்வாத ஒப்பாரியில் நீங்கள் ஒரு தமிழ் ஆசியர்க்கு தகுதி அற்றவர் என்பதை கணிக்க முடிகிறது. தனி மனிதன் அல்லது தனி ஒரு யுவதியின் ஒப்பாரிக்கு இந்த பக்கத்தில் நீங்கள் எழுதி இருக்கககூடாது.
நீங்கள் களம் மீறி எழுதியதால் நானும் ஒரு முன்னாள் ஆசிரியர் என்பதால் ஒரு தலைமை ஆசிரியரின் அட்டுழியம் பொறுக்க முடியாமல் வெளி வந்தவன்தான். ஆசிரியர்கள் என்றால் எல்லாம் பதுசானவர்கள் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.ஒரு பெ ஆ சங்க தலைவனாக /LPS நிர்வாகியாக .தமிழ் அறவாரிய முன்னாள் உ தலைவனாக இருந்து பல ஆசிரிய கேடி பேடிகளை சந்தித்துள்ளோம்.
சொந்த சுய ஒப்பாரி பேசவே உங்களுக்கு பள்ளி நேரம் போதாது ! உங்களிடம் மாணவர்கள், பெற்றோர்கள், பெ ஆ சங்கம் படும் பாடு தமிழ் பள்ளிகளில் மட்டும் நடக்கும் இம்ம்சை எண்ணில் அடங்கா ? குறிப்பா கொண்டைகள் கூட்ட ஆசிரியைகளின் அலசல் புலசல்கள் ஆண்களை மதிக்க தெரியாத திமிரு எங்களை சூடேத்தும் பாவணை கொடுமைகளை நாங்கள் சகித்து கொண்டுதான் இருப்போம்.! ஆனால் எல்லா ஆம்பளைகளும் அப்படி இல்லை என்பது தான் முரளி போன்ற ” குறை திருத்துணர்களும் ” தேவை என்ற அவசியம் உருவானது.
எதுவும் சும்மா புகையாது ஒன்று அது தண்ணியில் அணையும் அல்லது அதே நெருப்பில் மடியும். கீழ் படிவத்தை படித்து திருந்த பாருங்கள்..”என்னால் முடியாது என்று” நீங்கள் சொன்னால் .உக்களை திருத்தவா முடியும்.?
வாழ்க்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்
சுயநல போக்கைக் குறைத்துக் கொள்ளுங்கள், இவ்வுலகம் நாம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் போது, நாம் ஏன் சற்று பொதுநல போக்கைக் கடைபிடிக்கக்கூடாது என சிந்தித்து செயல்படுங்கள்!
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள்.
*அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.
*தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
* விட்டுக் கொடுங்கள்
* சில நேரங்களில், சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.
* நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள்.
* குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
* உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.
* மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதீர்கள்.
* அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
* எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதீர்கள்.
* கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதீர்கள்.
* உங்கள் கருத்துகளில் உடும்புபிடியை இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.
* மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதீர்கள்.
* புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பான சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதீர்கள்.
*பேச்சிலும், நடத்தையிலும், திமிர்த்தனத்தயும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.
* அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
* பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல்நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
*தேவையான இடங்களில் நன்றியும்,பாராட்டையும் சொல்ல மறவாதீர்கள…..மன்னிக்கவும் இதை எல்லாம் நாங்கள் சொல்ல வேண்டி உள்ளது.இதுதான் இன்றைய ஆசிரியர் தவம் ?
தமிழ்பித்தன் ஐயா சிவநேசன் அவர்களுக்கு நன்றி
தமிழ்பித்தன் ஐயா சிவநேசன் அவர்களுக்கு நன்றி
ரங்கன்…உலகதமிழ் பாத்து காப்பு மாநாடு….சார்பில்….நீங்கள் போராடவேண்டியது தானே……குறை சொல்லி கொண்டே இருங்கள்…நீங்களும் முன்னால் MIC YOUTH LEADER என்பதை மர்ரவதிர்………..நீங்கள் போட்ட மாநாடு….FINANCE கம்பெனி….மற்றும்……தங்கள் நண்பர் முன்பு தமிழ் நாட்டில் ADMK….SelVI JJ advisioR என்பதையும் நாங்கள் அரிவுஒம் போடுங்கள்……மாநாடு…….
உலகத தமிழர் பாதுகாப்பு மாநாடு ஒரு நிகழ்வு .கோயம்புத்தூரில் முதலாவது மாநாடு நடந்த போது மலேசிய மாநாட்டிற்கு என்னை இயக்குனராக நியமித்து தலைவர் YAB ராமசாமி தலைமையில் பெரியவர் சமுவேல் ராஜ் அவர்கள் மாநாட்டு தலைவாரக இருந்து 120,000.00 செலவில் நடந்து முடிந்தது இனி அடுத்த மாநாடு ஆப்பிரிக்காவில் நடக்கும் என்று மாநாட்டின் முதல் தலைவர் புதிய தமிழக கட்சி தலைவர் DR கிருஸ்ணசாமி MLA அவர்கள் சொல்லி சென்றார். AMDK ஜெயாலலிதா ஆதவில் MLA ஆன பிறகு எங்கள் மலேசியக குழுவுக்கு ஒத்துவராத கருணாநிதியுடன் கூட்டு சேர்த்து மானங்கெட்டு திரிகிறார்.
ஒரு பாதுகாப்புக்காக மலேசியாவில் உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் உண்டு இது UKVIL பதிவு பெற்று இயங்கும் அனைத்துலக இயக்கமாக இங்கு உள்ளது மலேசியத தமிழர்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்க ஒரு பேரவை அளவில் உள்ளது.
பொருளாதார திட்டங்கள் போட்டது உலகத தமிழர்கள் வணிக சம்மேளம் திட்டம் அனைத்தும் உண்மைதான் ஆனால் நமது பெரும் புள்ளிகளுக்கு
விளங்க வில்லை. நமக்கு வொர்கிங் பேப்பர் தான் செய்ய முடியும் பிறகுதான் புரிந்தேன் எல்லாம் அரசியல் பதவிக்கு பட்டயம் தீட்ட மாநாடு என்று. விளக்கம் தர கேள்வி கேட்டமைக்கு நன்றி SUNMBU …எதோ போராடுகிறோம்!! அடிப்படை ஆட்டம் !!! மேடையில் நடிகர் கூட்டம் அதிகம்…வருத்தப்பட வயசு பத்தல எடுத்து செய்ய முன் வாருங்கள் ..சுவர் ஓரம் நின்று அரை குறை ஒப்பாரி வேண்டாம்.
எல்லாம் அரசியல் பதவிக்கு பட்டயம் தீட்ட மாநாடு என்று. அதில் ANWARIDAM நீங்களும் SEAT கேட்டது தெரியும் ….கேள்வி மேடையில் நடிகர் க சுரேஸ் குமார் ……..மைகேல், வங்காளி போன்றோர் ஏற்றி விட்டு அழகு பார்து தமிழர் தமிழர் ஒப்பாரி வேண்டாம்…………UK PATHIVU>>>>விளகெண்ணை>>>>>BURUDA விட>>>>வேண்டாம்>>>>> உலக தமிழர் பாது
UNGALUKE இப்படி என்றால் ….YB ேவியர் ….., தமிழர் ….aravarium …..எப்படி…குறை குற முடியும்……முதலில் உங்கள்….முதுகை,,,,,,டெட்டொல்>>>போட்டு கழுவவும்….தனை தலைவலி (BATHI)
120,000.00 செலவு கணக்கை காட்டவும்……ரங்கன்
பொன் ரங்கன்,நீங்க சொல்ற வச்சு பார்த்த இந்நேரம் உலக தலைவர்கள் வரிசையிலே உங்களுக்கு இடம் கிடைச்சி இருக்கும்.குறைஞ்ச பச்சம் ம இ காவில் ஒரு பெரிய பதவியாவது உங்களுக்கு சொந்தமா இருக்குனுமே? அண்ணாச்சி; என்னாச்சி கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா உங்க சோக கதையே?
பொன் ரங்கன் தன்னை ஒரு உலகப் பெருந்தலைவர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள முனைகிறார். தமிழ் அறவாரியம் சைல்டு, ஈடபில்யூ ஆர் எப் போல தங்கள் இயக்கம் ஏதும் சாதித்த்தா? ராமசாமி வான்குடையில் அரசியலில் இறங்கியவர். அவருக்கென்று தனி ஆதரவாளர்களோ தொண்டர்களோ கிடையாது. அவருக்கு நீர் ஒரு தொண்டன். தமிழகத்தில் கிருஸ்ணசாமி ஒரு சாதி தலைவன். அவருக்கு சீட்டும் அந்த கோட்டாவில்தான் கிடைக்கும். இதை நீர் அறியாதவர் அல்ல. அப்படிப்பட்ட சாதி தலைவனை தூக்கிக் கொண்டாடிய உமது லட்சணம் தமிழ் உலகம் அறியும். தமிழ் அறவாரியத்தில் இருந்து கொண்டு சேவியர் சைல்டுக்கு கொடுத்த பணத்தை கேள்வி கேட்டு குழப்பியது யார்? யோசித்துப் பாரும்.
திரு .சுண்ணாம்பு /திரு . மூக்கன் / திரு .இங்கீதம் மூவருக்கும்…
தப்பு தப்பா கற்பனை செய்றீர்கள், எப்படி உங்களால் இப்படி முடிகிறது ?
முதலில் உங்களைபோன்ற அரை குறை வேக்காடுகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கே என்று வெக்கப்பட்டு எழுதுகிறேன். செம்பருத்தி என்னை மன்னிக்கவும்.இனி நல்ல தமிழனாய் ஆராய்ந்து உண்மையை மட்டும் எழுத பழகிக கொள்ளவும் .தமிழ் .இனத்துக்கு கோடி புண்ணியம்.உங்கள் தமிழுக்கு பெருமை சேரட்டும்.
முதலில் நான் ஒரு தமிழனாக சுய பேரில் எழுதுகிறேன். காரணம் என் பையில் கனமில்லை வழியில் பயமில்லை.அரசியல் கூஜா தூக்கும் பழக்கமில்லை.எவனுக்கும் நான் பயந்தவனும் இல்லை.முச்சநதில் முடுச்சி கட்டும் வேலையும் எனக்கு தெரியாது.
சுண்ணாம்பு சார் !
மாநாட்டு செலவு 120,000.00 இன்னும் கட்ட வேண்டிய பாக்கி 11,000.00 கொஞ்சம் கொஞ்சமாக நான் கட்டி வருகிறேன்.கணக்கு காட்ட
வே ண்டியவர்களிட காட்டியாசி . இது பொது மக்கள் பணமல்ல!
கூப்பிட்ட குரலுக்கு கை கொடுத்தவர்கள் பணம்.அவர்களுக்கு மட்டும் கணக்கு காட்டப்பட்டது. அரசியல் சீட் கேட்டு எந்த நாயிடமும் சென்றதில்லை .நான் அரசியல் வாதியும் இல்லை.அந்த நரி தந்திரங்கள் என்னிடம் இல்லை.பலர் என்னை அப்படி யாசிப்பதுண்டு பாவம் பரதேசிகள்.
இங்கீதம் ….தமிழ் பேருக்கு லைக்கு இல்லாத பலவீனப் பேர்!எனக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை எந்த ஏமாற்றமும் இல்லை. என் சுய சிதனையில் தெளிவாக உள்ளேன்.
திரு .மூக்கனுக்கு !
கொஞ்சம் அதிக படிதான் என்னைப பற்றி வாந்தி எடுக்கிறீர்கள் .நமக்கு அந்த ஆசைகள் எல்லாம் இல்லை…சைல்டு ,அறவாரியம் சேவியர் கொடுத்த பணமெல்லாம் நான் இதுவரை யாரிடமும் கணக்கு கேட்டது இல்லை.அறவாரியத்தில் செயலவையில் உள்ளேன் கணக்கு கேற்பது எனது உரிமை ..ஆனால் கேட்டதில்லை. எல்லாம் சரியாக உள்ளது என்பது என் கணிப்பு. மூக்கன் “மு”போல கற்பனை பண்ணப படாது !!!
நல்லத தமிழனாக வாழ பழகுங்கள். நல்லதை எழுதுங்கள்.
பொன் ரங்கன் உங்களைப் போன்ற சாத்தான்களுக்குப் பதில் எழுதுவது என் நேரத்தை விரயமாக்கும் செயல், இருப்பினும் என் உயிரிலும் மேலான உடன் பிறப்புகள் உங்களைப் போன்ற சகுனிகளின் எழுத்துகளில் சிக்கி விடக்கூடாது என்பதால் பதில் தருகிறேன். 1) மகளிர் பற்றி உன்னைப்போன்ற போக்கற்றவர்களின் எண்ணம் எப்படியுள்ளது, மகளீரின் அர்ப்பணிப்பை, அவர்களின் ஆசிரியர் பணியை நீ எவ்வளவு கேவலமாக எண்ணுகிறாய் என்பதனைக் காட்டுகிறது. இதுதான் நீ பேசும் பாரதி, பெரியார் பெருமையா? 2) களம் மீறி எழுதுவதாகக் குற்றம்சாட்டுகிறாய்- உன் எழுத்தைக் கவனி ‘பாஸ் இளைஞர்; காலிட் – அஸ்மின் மோதல்’ ஜனவரி 26 செம்பருத்தி. களம் மீறி மட்டுமா நீ எழுதியுள்ளாய்? தமிழனுக்கு எட்டப்பனாக இருக்கிறாய். இரண்டு மலாய்க்காரர்கள் இடையில் நடக்கும் தகராறுக்குத் தமிழனைக் காட்டிக் கொடுக்கிறாய், ஒரு தமிழனைக் கேவலப்படுத்தும் நோக்கில் எழுதியுள்ளாய்! இதுதான் நீ படித்த திருக்குறளா!
3) தலைமை ஆசிரியரின் அட்டூழியமா? அதனால் ஆசிரியர் பணியிலிருந்து விலகினாயா? அதுவும் தமிழ்ப்பள்ளியிலிருந்தா? அப்படியானால் நீ ஒரு பேடிதானே? நீ தமிழ் மீது, தமிழ் குழந்தைகள் மீது, தமிழ்ப்பள்ளி மீது அக்கறையற்றவன், வேடதாரி, ஒரு தலைமை ஆசிரியர் தவறுசெய்தால், இம்சை செய்தால் உனது உரிமைக்கு, பாதுகாப்புக்குக் குரல் கொடுக்க, ஆசிரியர் சங்கம், கல்வி இலாக்கா மற்றப் பொது அமைப்புகள் உமது எழுத்துகூடவா உதவவில்லை. அப்படியானால் வெளியில் சொல்ல முடியாத கேவலமான தவறையா செய்தாய்? ஒரு தலைமை ஆசிரியரை எதிர்த்து நீதி கேட்க வக்கில்லாதவன், தமிழுக்கும் மற்றத் தமிழர்களுக்கும் எப்படிப் பாதுகாப்பாக இருப்பான்? – இவன் உலகத் தமிழனுக்கு எட்டப்பன் போலப் பாதுகாப்பாக இருப்பானோ ! 4) முரளி பற்றி பலர் இங்கு எழுதியும் அவனின் அடாவடித்தனத்தை, மைக்கா பங்குதாரர்களைத் தாக்கிய நாள் முதல் இன்றுவரை பல ஊடகச் செய்திகளின் வழி அறிந்தும் ஆசிரியைகள் பற்றி தரக்குறைவாக எழுதும் பே…..ரங்க கேள், நீ எப்படிப்பட்ட கருத்து குருடன் என்று பார்! ஒரு ஆசிரியை தவறு செய்தால், அவர் மீது எப்படிப் புகார் கூற வேண்டும், அதன் வரையறை என்ன? ஒரு ஆசிரியரான உனக்குத் தெரியாதா? தமிழ் பிஞ்சுகள் உள்ள வகுப்பறைகளில் புகுந்து கொச்சை வார்த்தைகளைத் தமிழ்ப் பெண்ணிடம் பயன் படுத்துவதுதான் நீர் படித்த தமிழா? புறநானுரோ, திருக்குறளோ? அந்தக் கேவலத்தைச் சரியென்ற வாதிடும் நீர் எப்படிப்பட்ட சாக்கடை? பித்தன் என்பதை எண்ணிப்பார். 5) நீர் கூறிய 20 கோட்பாடுகளை முதலில் நீ விளங்கிக்கொள்….. பின் உனது கூட்டத்திற்கு வியக்கியானம் செய். எஞ்சியுள்ள காலத்திலாவது திருந்தி வாழக் கற்றுக்கொள். உன்தாயிக்கோ நீ அவமானமாக இராதே! உனது சாயம் வெழுத்துவிட்டது என்பதனை இந்த பகுதியில் எழுதுபவர்களின் எழுத்து படிவங்களை படித்தால் புரியும்.
Pon Rangan,என்ற உங்க பெயர் தமிழில் எழுத்துக்களில் உள்ளதா? என்ன அண்ணாச்சி வேடிக்கை இது? நீங்களே உங்கள் 20 கற்பனை கோட்பாடுகளில் கோட்டை விட்ட மாற்றி தெரியுது Mr Perfect.புரியுதா என்ன சொல்ல வர்றேன்னு? நீங்க எந்த தப்பும் செய்யலே எல்லாம் மத்தவங்கதான் செய்யறாங்க முழு வேக்காடு அண்ணாச்சி. இதுக்கு மேல நீங்க வாந்தி எடுட்திங்கனா இனி அன்றாடம் துப்புதான் கிடைக்கும். if you can’t accept criticism then don’t criticize others…….
சரியாய் சொன்னிர்கள் தமிழ் / இங்கிதம்…ரங்கன்…உங்கள் பெயரை…தமிழில் மாற்றுங்கள்…சுண்ணாம்பு தமிழ் பெயர்…….ஐய……பொதுவில் காசு வாங்கினால்…அனைவர்க்கும் காட்டுங்கள்……நீங்கள் நடத்திய மீடிங்கில் நானும் எனதும் நண்பர்களும் பணம் செலுதிஉல்லொம் …..சிறிய தொகைதான்…இருந்தாலும் பொது என்று வந்தால்…..அனைவர்க்கும் உரிமை உண்டு……தங்கள் மட்டும்….வக்கனையாய்….YB ேவியர் அவர்களை சாடும் பொழுது………நீங்கள் DSAI ஒரு சீட்….கேட்டு அனுப்பிய மடலை தங்கள் நண்பர் காட்டி விட்டார்………அதுவும் உலக தமிழர் – மலேசியா பேரவை பெயரில்…….தமிழர் தமிழர் என்று ……சொல்லிவிட்டு பிறகு சாமுவேல் ராஜ்……சிங்.. பணம் ……வருவதால்……உங்கள்…கொள்கை கொங்கை யானது…….பிறகு மூடும்…..விசாவுக்கு….அன்வர் எவரும்….உங்கள்….மரபில்…..தமிழன…….அதற்கு…..yB சேவியர் …..பரவில்லை….சிவராசா….பரவில்லை……நீங்கள் உங்கள்….பழைய தலைவர்….Samivellu அழைத்து இருக்கலாமே…என்ன்ன….ரங்கன்….பொன்……முரளியின் அராஜகம்….என்ன என்று எங்களு தெர்யும்….பெற்றோர் ஆசிரியர் கூடங்களில் அடாவடித்தனம்….பள்ளி ஆசிரியர்களிடம்…..கொச்சை….வார்த்தைகள் மிளிரும்…இவரெல்லாம்…….சமுதாய தலைகள்……..
இவன் தமிழன் கிடையாது ,அம்னோவின் தாங்கி
அன்று வேலை முடிந்து வீடு திரும்பினேன். ஒரே கூட்டமாக இருந்தது. தமிழ் செத்துவிட்டாள். என்னால் உறங்க முடியவில்லை. இதனால் தான் எனக்கு அம்மா மீது கோபம் கோபமாய் வந்தது. இயலாமை, ஆத்திரம், விரக்தி எல்லாம் சேர்ந்து அழுகையாய் மாறியது. அம்மாவை நோக்கிச் சென்றேன். அம்மா கனிவோடுப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தன. “டேய் நீ தாண்டா அவளுக்கு கொள்ளி போடனும். ஆனா எந்த காரணத்தைக் கொண்டும் அவ உன் அப்பாவோட இன்னொரு பொண்டாட்டினு நீ காட்டிக்கக் கூடாது. உன் அப்பா மானம் போயிடும். புரியுதா” என்றாள். சரி எனத் தலையாட்டி விட்டு பவானி சித்தியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். அவளின் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய எல்லா காரியத்தையும் செய்து முடித்துவிட்டேன்.
தங்க ரங்கன் …………என்ன ஒரே பிதற்றல்…..உன் அப்பனுக்கு எத்தணை அப்பாவோட பொண்டாட்டி. உன் அப்பா மானம் போயிடும். புரியுதா” தமிழா அல்லது பவானியா …முடியு செய்யவும்………..
நாசமா போய்ச்சு……….பித்தம் எரிடுசூஊ
அன்று அந்த முரளி; நம் உடன் பிறவா சகோதிரிகளை வகுப்பு அறைக்கு சென்று மாணவர்கள் முன்னாள் தரம் குறைவா பேசிய பொது தமிழ் சாகலே? இப்போ அண்ணாச்சி சரியா வந்து இடுக்குலே மாட்டி கிட்ட உடம் தமிழ் செத்து போச்சு! அதாலேதான் ஆண்டவன் அவனுக்கு சரியா ஆப்பு வச்சான்! ஏன் அதுவே உன் குடும்ப உறுப்பினராக இருந்தால் நீர் சும்மா இருப்பீரா? அது சரி! ஏன் உங்கப்பா சின்ன வீடு மேட்டர் எல்லாம் இங்க கொண்டு வரே?
குள்ளநரி முரளியோட சேர்ந்தவன் எப்படி உண்மையான சுத்த தமிழனா இருப்பான் ????? சேவியர் மதம்தான் கிருஸ்தவம் இனத்தால் தமிழனடா … என் ஆதரவு தமிழனுக்கு …
எனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் எத்தனனை தமிழ் சார்ந்த புதினங்கலை , நூல்களை பொன் ரங்கன் அவர்கள் படைப்பு இலக்கியத்துக்கு ….thantirupar……….என்னமோ தமிழை இவர் மட்டும் வழ வைப்பதக ….சொல்லுகிறார்
தங்க ரங்கன் …………என்ன ஒரே பிதற்றல்…..உன் அப்பனுக்கு எத்தணை பொண்டாட்டி. உன் அப்பா மானம் போயிடும். புரியுதா” தமிழா அல்லது பவானியா …முடியு செய்யவும்………..
நாசமா போய்ச்சு……….பித்தம் எரிடுசூஊஎனக்கு ஒரு உண்மை தெரிய வேண்டும் எத்தனனை தமிழ் சார்ந்த புதினங்கலை , நூல்களை பொன் ரங்கன் அவர்கள் படைப்பு இலக்கியத்துக்கு ….thantirupar……….என்னமோ தமிழை இவர் மட்டும் வழ வைப்பதக ….சொல்லுகிறார்
கௌதாரி வாயால் கெட்டது என்பார். பொன் இரங்கனே, உமக்கு நீயே சூடு வைத்துக் கொண்டாய் போலிருக்கின்றது. வரிக்குதிரை, வரிப்புலியாக வேண்டும் என்ற நப்பாசையிலா? நானும் பல நாட்களாக உமது எழுத்து நடையைப் பார்த்து வருகின்றேன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதைப்போல உமது எழுத்து நடை உமது அகத்தின் அழகை காண்பிக்கின்றதோ என்று என்னைப் போல பல செம்பருத்தி வாசர்களுக்கும் சந்தேகம் எழுகின்றது.
பொன் ரங்கன் இதற்கு மேல் எழுதுவர ! இல்லை mukai உடைத்து kondara
பண்பாடு என்றால் இதையும் படிங்க படைப்பாளிகள் எழுதியதை படிக்கவே ஆளை காணோம்…நான் வேற படைக்கணுமா ?
ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட் பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும்.
ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியம் பயன் படுவதுபோல நாடோடி இலக்கியமும் பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும் செந்தமிழ் – கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் காணலாம். மேலும் ஓவியம், சிற்பம் கட்டிடக் கலை முதலிய கலைகளிலும் ஓரினத்தாரின் பண்பாடு தோன்றும்.
தமிழர் பண்பாட்டை ஈராயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின் கலை களும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் ஒரு சில நூல்களை மட்டும் தமிழர் பண்பாட்டின் களஞ்சியங்களாகக் குறிப்பிட வேண்டுமாயின் ஐந்து நூல்களைக் குறிப்பிடுவேன். அவை, தொல்காப்பியப் பொருளதிகாரம், குறுந்தொக, புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் என்பன.
போய் படிங்க புத்திவரும்.
பொன் இரங்கன், நிறைய படித்தால் மற்றும் போதாது தன்னடக்கமும் வேண்டும்! கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு! அகங்காரம் தலைவிரித்தாடும் பொது நீர் நிறையே படித்து என்ன பயன்?
இப்படி மொழிக்கு போராட மலேசியாவில் நமக்கு ஏன் முடியவில்லை ?
1965ஆம் ஆண்டு மொழிப்போரும்- தந்தை பெரியார் செய்த துரோகமும் 1938ஆம் ஆண்டு இராசாசி ஆட்சிக் காலத்தில் ஆதிக்க இந்திமொழி எதிர்ப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றவர் தந்தை பெரியார். அதே போல் 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்க இந்திமொழியை எதிர்த்து மறியல்கள் பல பெரியாரால் முன்னெடுக்கப்பட்டது. 1938இல் நடந்த போராட்டத்தையும், 1948இல் நடந்த போராட்டத்தையும் பொத்தாம் பொதுவாக இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொல்ல முடியாது. இவை இரண்டும் ஆட்சி மொழி இந்தி என்பதை எதிர்த்து நடந்தவை அல்ல. மாறாக பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப்பட்டதை எதிர்த்துத் தான் நடத்தப்பட்டவை. பெரியார் எதிர்த்ததெல்லாம் பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என்பதைத் தான். இது மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆனால் 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் என்பது சற்று மாறுபட்டது. 1965ஆம் ஆண்டு முதல் இந்திமொழியே இந்திய அரசின் ஆட்சிமொழி என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டமாகும். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தில்லிக்கு எதிராக முழக்கமிட்ட தந்தை பெரியார் அப்போது அறிவிக்கப்பட்ட இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்து கூடுதலாக போராடியிருப்பார் என்று தான் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால் உண்மையான வரலாறு அதுவல்ல. அப்போது அவர் தில்லி அரசின் கங்காணியாக செயல்பட்டார் என்பது அதிர்ச்சி தரக் கூடிய செய்தியாகும். 1965ஆம் ஆண்டு காமராசரால் அமர்த்தப்பட்ட பக்தவச்சல அரசின் காவல்துறையும், தில்லி அரசின் இராணுவமும் போராடிய முன்னூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை காக்கை குருவியை சுடுவது போல சுட்டுக் கொன்றது. 1938இல் நடந்ததைக் காட்டிலும் பொது மக்கள் ஆதரவோடு, தமிழக மாணவர்கள் மற்றும் தி.மு.க.வினரால் முன்னெடுக்கப் பட்ட போராட்டம் இதுவாகும். அப்போது பெரியார் நடத்திய ‘விடுதலை’ ஏடு பின் வருமாறு செய்திகள் வெளியிட்டது. இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 26.1.1965 அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல் 28.1.1965 போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே 4.2.1965. பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் 13.2.1965. தமிழ்நாட்டில் முதன்முறையாக தில்லி அரசின் இராணுவத்தை எதிர்த்து நடக்கும் வீரஞ்செறிந்த தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க வேண்டிய பெரியார் தனது ‘விடுதலை’ ஏடு மூலம் கெடுதலைச் செய்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல, தமிழர்களை சுட்டுக் கொல்லும்படி அவர் அரசை வேண்டிக் கொண்டது பச்சையான இனத்துரோகமாகும். ‘கிளர்ச்சிக்குத் தயாராவோம்’ எனும் நூலில் பெரியார் எழுதுகிறார்: “இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்… தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா? ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” தந்தை பெரியார் அரசாங்க வன்முறையை ஆதரித்ததற்கு காரணம் “காமராசர் ஆட்சி முக்கியம்” என்று அவர் கருதியதாக தவறான விளக்கம் இன்றும் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியாக மாறக் கூடாது என்பது தான் பெரியாரின் உள்ளக்கிடக்கையாகும். 3.3.1965 இல் ‘என்னைப் பற்றி’ எனும் தலைப்பில் விடுதலை ஏட்டிலே, “இன்றைக்கும் நான் இந்தியை எதிர்க்கிறேன். தமிழ் கெட்டு விடும் என்பதால் அல்ல, தமிழ் கெடுவதற்குத் தமிழில் எதுவும் மீதி இல்லை. ஆங்கிலமே அரசியல் மொழியாக, வரலாற்று மொழியாக, அறிவியல் மொழியாக, சட்டமொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்க்கிறேன்” என்று எழுதினார். 1960ஆம் ஆண்டு காமராசர் ஆட்சியில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியன் உயர்நிலைக் கல்வியில் தமிழைப் பாடமொழியாக கொண்டு வருவதாக அறிவித்த போது பெரியார் அதனை எதிர்த்துப் பேசியும் எழுதினார். தமிழ்ப் பாடமொழி திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி., பாரதிதாசன் போன்றவர்களை “தாய்ப்பால் பைத்தியங்கள்” என்று கிண்டல் செய்தார். இதன் தொடர்ச்சியாகவே பெரியார் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தை அணுகினார் என்பது தான் உண்மையான காரணமே தவிர, காமராசர் ஆட்சி முக்கியம் என்பதெல்லாம் பொய்யான நொண்டிச் சமாதானங்களாகும். இன்றைய திராவிட இயக்கங்களின் ஆங்கில மொழி ஆதரவுக் கொள்கைக்கு மூல முன்னோடியாக பெரியாரே இருந்துள்ளார் என்பதைத் தான் தமிழக மொழிப்போர் வரலாற்றை படிப்பதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
நண்பர் சுதேசிகன் மட்டுமே திரு பொன் ரங்கன் எழுதிய தமிழ் மொழி தலைப்பு கட்டுரைக்கு/ சிக்கலுக்கு நல்ல உதாரணம் காட்டி தமிழ் நாட்டின் தமிழ் மொழி படும் பாட்டை ஒரு உதாரணத்துடன் எழுதி உள்ளார் மற்றவர்கள் வாலும் தெரியாமல் தலையும் புரியாமல் எதோ எழுதி கட்டுரையாளரின் கருத்தை ஆராயாமல் சுய மண்டை கோளாறுகளை கொடைவது அற்பத்தனமாக உள்ளது.
கட்டுரையின் முக்கிய பொது கருத்து புரியாமல் தனி மனித தாக்கு நடத்தும் ஜென்மங்களின் கருத்தை செம்பருத்தி கவனித்து வெயிட வேண்டும்
எதனை வைத்து உன்னை தமிழன் என்பாய் ………என்பது கட்டுரை
தமிழ் மொழி அடிப்படைக்கே ஆபத்து என்று சொல்லுகிறார்….தலையங்க முக்கிய செய்தியாக வந்ததை ஆராயாமல் தனி மனித கொப்பளிப்பு மிக கேவலமாக உள்ளது. ஒரு விசியத்தை கட்டுரையாக எழுத முடியாத சுய எடுத்தாளர்கள் எழுதாமல் இருப்பது மேல் .கட்டுரை எழுதுபவர்களிடம் சரக்கு இருக்கு எழுதுகிறார்.. நீங்களும் அவர் போல சமூக சிக்களை ஆய்வு செய்து எழுதுங்கள்.
சுதேசிகன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
Pon Rangan wrote on 6 February, 2014, 22:32
நண்பன் நாளிதழ் பாதாசனின் தமிழ் மொழி மீதான சமூக பார்வையில் “அடிப்படையில் ஆபத்து “…கவனிக்கவும் !?
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் ..கடந்த 4/5 இரண்டு தினங்களில் SPM STPM தமிழ் /தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு அச்சமில்லை என்றும் காரணம் மார்க்கு இல்லாத தெரிவுப பாடங்களாக இருப்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்று எழுதி இருந்தார்.
தமிழ்ப பள்ளிகளில் 6ம் ஆண்டை முடித்தப்பின் பரம் 1,2,3 பிறகு PMR இல் மாணவர்கள் தமிழ் படிக்க சோதனை எழுத முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதை ஐயா பாதாசன் உணரவில்லை போலும். இடை நிலைப பள்ளிகளில் அடிப்படைக்கே ஆபத்து வந்துள்ளதை ஐயா பாதாசன் அவர்கள் ஆய்வில் விடு பட்டுள்ளது நமக்கு ஷோக அடித்தது.
SPM /STPM தமிழ்/ தமிழ் இலக்கிய நூல்கள் மீதான கண்ணோட்டம் சிறப்பாக உள்ளது. இதற்கு ஆதரவாக இருக்கும் டதோ சோதிநாதன் , திரு சகாதேவன் திரு முரசு நெடுமாறன் போன்றோரின் முயற்சிகளை நாமும் வரவேற்று பாராட்டுவோம்.
கடந்த 1/2/2014 பெர்னாமா தமிழ் கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் துறை டதோ ராஜேந்திரன் அவர்களும் டதோ முனியாண்டி அவர்களும் தமிழ் பள்ளிகளை பற்றியும் தமிழ் பாலர் பள்ளிகளை பற்றியும் பேசினார்கள் ஆனால் இந்த முக்கிய தமிழ் /தமிழ் இலக்கிய PMR/SPM சோதனை சிக்கலை ஒரு பொருட்டாக பேசவே இல்லை என்பதின் கேவலம் நமக்கு புரியவில்லை. தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி சிறப்பாக உள்ளதாக ராஜேந்திரன் சொன்னார் …பிரதமர் மெச்சி கொண்டதாக மயிர் சிலுக்க பேசினார். தமிழ் மொழி தொடர்ச்சிக்கு ஆப்பு வைத்து விட்டு 6ம் ஆண்டோடு சாவு மணி அடிக்கும் தமிழ்பபள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஏன் பீத்திக்கொள்ள(கொல்ல) வேண்டும்?
இப்படி தமிழை இழக்கவா நாம் அர்த்தமற்ற அரசியல் போராட்டம் நடத்துகிறோம் ? தமிழ் தேய்ந்து அழியவா நமக்கு “நாய்ததன” அரசியல்.? நாம் எப்போது தமிழை இழந்தோமோ அப்போதே எல்லாத்தையும் இழந்த அநாதை நாய்களாக இந்நாட்டில் அகதிகளாக சுத்தப் போறோம் என்பது திண்ணம்.
தன் தாய் மொழியை காக்க வக்கிலாத எந்த தலைவனும் “நோஞ்சான்தான்” தமிழ் மொழி பரீட்சை நிலைமை இப்படி இருக்க தமிழ் பள்ளிக்கு பிள்ளைகள் சேர்ப்போம் என்ற அரசியல் விளையாட்டு ஏன்? தலைவர்கள் பிள்ளைகள் எல்லாம் இதர பள்ளிக்கு போவார்கள் தமிழ் ஏழைகள் வயிற்றில் அரசியல் விளையாட்டுக்கு தமிழ் தமிழ் என்று ஏப்பம் விடும் கூட்டம் இனியாவது ஒரு திடமான நம்பிக்கை தரும் நடவடிக்கை எடுத்து தமிழ் மொழிக்கு அச்சமில்லை என்ற ஊக்கத்தை தந்தால் நமது தமிழ் மாணவர்களும் பெற்றோர்களும் பெருமை படுவர்.
PMR /SPM தமிழ் மொழிக்கு சிறப்பாக தனியாக சோதனை வைத்தே ஆகா வேண்டும் என்பது நமது கோரிக்கை. எதிவரும் 14/2/2014 முனைவர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் 2013-2025 புதிய கல்வி கொள்கையில் தமிழ் மொழி சிக்கல் பற்றி பரிந்துரைகள் பேச மாநாடு ஒன்று நடக்குதாம். அதில் தமிழ் மொழி சோதனை தாள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற வெறி உள்ள தமிழ் தாய் தலைவர்கள் /தமிழ் தொண்டர்கள் கலந்து நமது ஓட்டுமொத்த உரிமையை வெளிபடுத்த வேண்டுகிறேன்.அரசியல் தலைவர்களை நம்பி மோசம் போனது போதும் ! இயக்க தலைவர்கள் இனியாவது இணைத்து தமிழுக்கு துணை நிற்போம்.
தமிழ் அடிப்படை உரிமைக்கு போராட தமிழர் அமைப்புக்கள் உதவ வேண்டும்.
முடிவெட்ட போனால் தலையை அழகு படுத்த வேண்டும் “அதாவது தீர்வுகள் இருக்க வேண்டும்”.அதை விடுத்தது கோணலும் மாணலுமாக தலையில் “காக்கி லேபாக்” போல தமிழ் மொழி தலையில் கிறுக்கு தனமா கொட்டு போட்டு தலைமை ஆசிரியர்கள் மீது வெட்டியா முடியை கொட்டக கூடாது.
கடந்த கால நாட்டின் கல்வி கொள்கையும் புதிய கல்வி கொள்கையும் தமிழ் மொழியை வேரறுக்க வேண்டும் என்னும் நிலையில். மலாய் மொழி சாம்ராஜம் நடக்கிறது. இதுநாள் வரை தமிழ் பள்ளிகள் நாட்டில் நிலைத்து நிற்க உண்மையாக உண்மையான தமிழ் பெற்றோர்கள் மட்டுமே காரணம்.என்பதை நன்றிக்கு கூட நீங்கள் குறிப்பிட வில்லை.அது உங்கள் ஆதங்க மறதி. மன்னிப்போம்.
தமிழ் மொழி கல்வி போதனா திட்டதில் இல்லாத பல நல்ல தமிழ தமிழர் ஒழுக்க நெறிகளை பாட போதனைக்கு அப்பாலான திணிப்புகளையும் நம் தமிழ் மொழி பற்றுமிக்க தமிழாசிரியர்கள் மாணவர்களுக்கு தந்துள்ளார்கள் என்பதின் காரணமாகவே இன்றும் நமது பெற்றோர்கள் தமிழ் மொழி கல்வி மீது பற்று வைத்து தமிழ் சோறு போடாவிட்டாலும் தமிழ் குருதியாவது கிடைக்கட்டும் என்று தமிழ் பள்ளிக்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அரசியல் வாதிகளை பத்தாவது உலகத்தமிழ் மாநாட்டோடு மண்ணை
கௌவி வலது புறம் கிடைத்ததை இடப்புற கையை நக்கி அரசியல் பணத்திமிரில் தாவி கொண்டவர்களல்ல நம் தமிழ் தலைமை உறவுகள்.
தமிழ் உலக மொழியானது கூட நமது பிரதமற்கோ கலவி அமச்சற்கோ தெரியும் என்று சொல்ல முடியாது .உலக மொழி என்பது “வணிகையல் தமிழ் விளம்பர வருமானம்” நாம் தான் இன்னும் கவிதை ஏழைகள் கூட்டமாச்சே? தம்பி கமலநாதன் மண்டையில் கூட இது இன்னும் ஏறி இருக்காது. தமிழ் சினிமா போல ஒரு பழைய காட்சியை ஆரம்பம் படம் போல சொல்றேன்…
மா இ கா கல்விக்குழுவில் இருந்த மாரிமுத்து, சுப்பிரமணி,
இருவருமே தமிழ் பள்ளிகூட வளப்பத்துக்கு வாய் திறக்காத வாய்க்கு அரிசி போட்ட பிணங்களாக பதவியில் மந்திகளாக வாழ்தவர்கள்.
அந்தக்கால தவறான் அரிப்புதான் இன்று அரசியல் அரசு நம் தமிழ் பள்ளிகளை தமிழ்மொழி மீதான பீரங்கிகளை ஏவி விட்டுள்ளது.அரசியல் ரீதயில் என்று பி எனும் பாக்காதானும் ஒன்று இணையுதோ அந்த பீரங்கி வெடிக்கும்.தமிழ் மொழி /தமிழ்ப்பள்ளிகள் மீது மிச்ச மீதி சூனாமி தெரிக்கும்.அதுவரை தமிழ் பள்ளிகள் இருக்கும். நீங்கள் சொன்ன அத்தனை குளறுபடிகளும் தொடரும்.ஆனால் சுயத் தமிழர்கள் மரத்த தமிழர்கள் மட்டும் வென்று நிற்போம். வணிக இந்தியர்கள் இன்றுபோல வௌவால் கூட்டமாய் வெளிநாடுகளுக்கு பறப்பார்கள். தமிழர்கள் மொழி விசியத்தில்” பீனிக்ஸ்” கழுகுகள்.சாம்பலிலும் மீண்டும் பிறப்போம்.
நமது துர்ரதிச்டம் போல ..இன்று நாட்டில் ஒரு தமிழ் இயக்கங்கள் கூட இதுவிசியத்தில் அது இல்லாமல் தான் உள்ளது. சிதறிய பண நோக்கமும், பொய்யும் வீர வசனமும் தான் மிஞ்சி நிற்கிறது.நீங்கள் சொன்ன ஆய்வுகள் அதிரடி கோவணங்கள் எல்லாம இந்த அரை குறை செயற்கை சிற்பிகள் சிக்கல் வரும்போது ஓடி ஒளிந்துக்கொள்ளுவார்கள் அல்லது (கொல்லுவார்கள்).
இன்று நமது அவசர பிரச்னை : யு பி எஸ் ஆறில் பரீட்சை இல்லை ! ,பி எம் ஆரில் பரீட்சை இல்லை ! நேரிடையாக எஸ் பி எம்மில் தமிழ் மொழி தமிழ் இலக்கியம் எழுத வேண்டும் தமிழ் ஆசிரியர் தொழிலுக்கு போக குறைந்தது 7 ஏக்கள் வேண்டும் ..! போதாதா தமிழுக்கு ஆப்பு? இது 2013- 2025 புதிய கல்வி கொள்கை ..மலாய் காரகளுக்கு “அட பிந்து பிலாகான் தெப்பி ஆள்”
இதைப பற்றி கேக்க யாருக்கும் வக்கில்ல ? ஏம்பா கிளிஞ்சல் பழைய புராணம்? இருக்கிற கொஞ்ச நஞ்ச ஆசையும், ஆர்வமும் தேய்ந்த அந்த இருண்ட சிந்தனையில் இருந்து வெளிவரவும். புத்தி சொல்ல வரும் அருவிகள் கடலில் கலக்கும் தமிழ் வெள்ளமாக் இருக்க வேண்டும். தேங்கி நிற்கும் சேராய் குமட்டகக கூடாது.
பழனி வாய திறக்கவிட்டாலும் ….இப்போ 177 பாலர் பள்ளிகள வரப்போகுதாம் ….523 பள்ளிகளில் பாலர் பள்ளி வந்துவிடும என்று மருத்துவ அமைச்சர் சொல்லி புட்டார்..அவரும் 2016 ரில் ம இ கா தேசிய தலைவர் ஆகிவிடுவார் போல. 2020குல் நாடு வளர்ச்சி காணும் போது இன்னும் 6 பள்ளிகள் சேர்ந்து 529 தமிழ்பபள்ளிகள் ஜோக்கா இருக்கும் .(.ஆனால்) சிலாங்கூர் மாநிலம் சொன்ன 10 ஏக்கர் முழு ஆசிரம தமிழ்ப்பள்ளியும் …பினாங்கு மாநிலம் சொன்ன ஒரு இடை நிலை தமிழ்ப்பள்ளியும் சேர்ந்தா நம்ப தமிழ் நல்ல தமிழா நாட்டில் நிலைத்து நிற்கும் ஆனால் நமது பத்த்ரிகை /ஊடல் உலகமுமம் தமிழ் இயக்கங்களும் பெற்றோர்களும் தமிழா ஆர்வலர்களும் தூங்கி
” யாராச்சம் செய்யட்டும்” என்று கண்ணை மூடிக்கொண்டு இருப்பதுதான் நமக்கு வேதனை.,சோதனை ,வியப்பு?
பொன் ரங்கன் /தமிழ் அறவாரியம்
உலகத தமிழர் பாதுகாப்பு மையம்.
தமிழர் பணிப்படை மலேசியா
குறிப்பு :நேரம் கருதி என் இதர கட்டுரைகளின் வாசகங்களை
இணைத்துள்ளேன்.
அடிங் கொய்யாலே! சுய மண்டை கோளறு யாருக்கு? கட்டுரை தலைப்புக்கு தொடர்பு இல்லாத கேள்விகளுக்கு பதில் எவ்வாறாக எழுதிருக்க வேண்டும்? யார் முதலில் கொப்பளித்தது? ஒரு நன்கு தமிழ் படித்த ஆசிரியர் கருத்துரைப்பவர்களுக்கு பதில் எழுதும் வார்த்தைகள்: ஒப்பாரி,கொண்டைகள் கூட்ட ஆசிரியைகள்,திமிரு,
சூடேத்தும் பாவனை,அரை வேக்காடு,வாந்தி…….
இனிமேலாவது பெண்களை மதிக்க கற்றுகொள்ளுங்கள்! அவர் தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன் அவருக்கு அல்ல! (என் கருத்துகளில் உள்ள எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்)
அடிங் கொய்யால …இங்கீதம், எந்த ஊரு சாக்கட கண்டு பிடிங்க?உளார் போடறவன் எல்லாம் புத்தி சொல்ல வருவது நம்ப தலைஎழுத்து.
நீங்கள் சொல்லுவதில் நியாயம் உண்டு. ஏற்றுக் கொள்ளுகிறேன். நீங்களே உங்கள் கையில் மூன்று இயக்கங்ககளை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் தான் ம.இ.கா. காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். எதிர்கட்சிகாரர்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது. ம.இ.கா. வைத்துதான் இதற்கு முடிவு காண வேண்டும். எங்களால் ஏதோ சில கருத்துக்களைக் கூற முடியும். அவ்வளவு தான். ஆனால் ம.இ.கா. வுக்கு இருக்கும் சக்தி வேறு யாருக்கும் இல்லையே.
நம்ம தலை எழுத்து இல்லை; உன் தலையெழுத்து, நீ என்ன செய்வ உன் அப்பா சின்ன வீடு பிரச்னை! உன் அம்மா என்ன பிரச்சனையோ? வளர்ப்பு சரி இல்ல, பார்க்கிற பெண்கள் எல்லாம் உனக்கு தப்பாவே தெரிகின்றனர்.ஆசிரியர் தொழில் ஒரு புனிதமான தொழில்,
ஆண்டவன் காரணமில்லாமல் எதையும் செய்யலே. அந்த பாதிப்பு உன்னை உளார் போடுகிற சாக்கடையா மாற்றிவிட்டது,அதுதான் அப்போவே சொன்னேன் நிறைய படிச்சா மட்டும் பத்தாது தன்னடக்கமும் வேண்டும்.உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.
பல வாசககர்களின் கருத்துக்களை படிக்கும்போது தமிழர்கள் உருப்படாமல் உயராமல் போவதற்கு அடிப்பப்படை காரணம் தமிழர்களின் ஒற்றுமை இன்மையே என்ற என் கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது.எனவே மீண்டும் கூறுகிறேன் ,நாம் நமது வேற்றுமைகளை மறந்து
கோபத்தை குறைத்து ஒற்றுமைக்கான செயல்களில் இறங்காவிட்டால் நாம் காணாமல் போய்விடுவோம்.
இராம தண்ணீர்மலை சொன்னது முற்றிலும் உண்மை .நம் சமுதாயத்தின் அவசிய தேவை ஒற்றுமை .அது இல்லாமல் தான் நம் சொந்த பிரச்சனைகளையே தீர்த்து கொள்ள முடியவில்லை.தானும் வாழ மாட்டர்கள் .பிறரையும் வாழ விட மாட்டார்கள் .காலம் தோறும் ஒருவரை ஒருவர் பீறிக் கொண்டே நாம் பின் தங்கி விட்டோம் .என்று மாறும் இந்த அவல நிலை ?
அய்யா இராமா, தமிழர்கள் உருப்படாமல் போவதற்கு ஒற்றுமையின்மை மட்டும் காரணமில்லை. விரைவில் பணத்துக்கும், பதவிக்கும் அடிமையாகி விடுவதே. இலங்கையை எடுத்துக்கொள்ளுங்கள் , கர்ணாவே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழன் வாழ்வை விட தனது பதவியே முக்கியம். இந்த கட்டுரையாளர் பொன்ரங்கனை கவனிங்க, தமிழ் படிச்சி என்னயிருக்கு காட்டிக்கொடுப்பதும் , எட்டபன் தனமும் மேலோங்கி நிற்கிறது. பல கட்டுரை களில் சிலாங்கூரின் முன்னால் ஆட்சிக்குழு உறுப்பினரை சாடி எழுதினார். இறுதியாக தமிழ்ப்பள்ளி ஆசிரியைகளை மிக மட்டமாக குறிப்பாக தமிழ்ப்பெண்களை அவன் அப்பனுக்கு வைப்பாட்டி என்று எழுதுபவன் எப்படி நல்ல தமிழ்மகனாக இருக்க முடியும். இந்திய சமதாயத்தில் ஒரு கழிசாடையாக கருதும் முரளி பற்றி விசாரித்ததில், அவன்கூட தெலுங்கு இன ஆசிரியைகளிடம் நல்லப்படி நடந்துக்கொண்டதாகவும், அவன் அராஜகத்தை குறிப்பாக தமிழ்ப்பெண்களிடமே காட்டிவருவதாக கூறினர். ஆக , அவனுக்கு உள்ள இன பற்றுக்கூட தமிழன் பாதுகாப்பு மையம் என்று அமைத்துக்கொண்ட இவனிடம் இல்லை. பலர் அவர்களின் அனுபவங்களை எழுதியுள்ளனர். அதை எல்லாம் திரட்டி படிக்குபோது. இவன் பணத்துக்கு எழுதுவதும், சாக்கடை, இவனும் பதவி கேட்டு , சீட்டு கேட்டு அணியமைத்து செயல் பட்டதும் , சட்டவிரோத வட்டிமுதலைகள் முதல், சிலாங்கூர் மாநிலத்தில் மணலை திருடி மாட்டிக்கொண்ட திருடன்கள் கொடுக்கும் பணத்திற்க்கு எழுதுவபன் என்பது பொலப்படுகிறது. ஆக, பணத்துக்காக , பதவிக்காக காட்டிக்கொடுக்கும் கூட்டமாக தமிழன் உள்ளவரை இன ஒற்றுமை எப்படிவரும்.நமது சகோதரிகளை வேசி என்பனுடன் மானமிழந்தவனே உறவுக்கொள்வான். பணம் பதவிக்கு சொந்த இன மாதர்களை கேவலமாக திட்டும் இவனை பார்த்து சமுதாயத்தில் ஒற்றுமையில்லை என்று சொல்லமுடியாது. மாறக சமுதாயத்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்களை எல்லாம் குருக்கு தனமாக எழுதவிட்டால் சமுதாயத்தில் ஒப்படி ஒற்றுமை வளரும்.
என் குட்டிக் கதை …ஒரு உவமை அல்லது இலக்கண மரபு வைத்து “தமிழ்” என்று மொழியை வப்பாட்டியாக்கி சின்ன குட்டுக்கதை எழுதியதை புரிஞ்சிக்க முடியாத பேதைகள் என் அப்பனை ஏசுவது கண்டு வெட்கப்படுகிறேன்.
இப்ப கொச்சையாக கேக்கிறேன் …ண்கள் விசியத்தில் உன்னில் எத்தனை பேர் உத்தமன்? என்று மனசாட்சியை தட்டி கண்ணாடி முன் நின்று உங்கள் அம்மாவுக்கு பயந்து சொல்லுங்கப்பா?அல்லது உங்கள் ஆப்பன் அடித்த முத்திரை விந்தின் மர்மங்கள்களில் நீ மாட்டும் தான் உ……….என்று உன்னால் சொல்லமுடியுமா? என் (ஆ)ப்பனை உத்தமன் என்று நான் சொல்லமாட்டேன். எவனாலும் முடியாத முத்திரை….
ஒருவரின் மரபணுவில் ஒரு விந்து மட்டும்தான் என்பது உலக அறிவியல். அதுதான் தாய்மையின் பொக்கிஷம். இது அந்த நல்ல தாய்க்கு மட்டும்தான் தெரியும்.கெட்ட பேயமைக்கு இது தெரியாது.
இந்த விசியத்தை குறித்தவர் படிப்பினையாக படிக்கவும் யாரையும் புண் பட அல்ல. இதுவும் வேசிகன் இருப்பாதால்தான் வேசிகள் உருவாக்கம் பெறுகிறார்கள். ஆகா ஆண் தான் எல்லாத்துக்கும் அயோக்கியன்.ஆன்மீகம் பேசுபவனும் பெண்மையில் பெருச்சாளிகள் தான் தோழரே!
பொன்.ரங்கன் அவர்களுக்காக, எழுதுகின்றேன். எந்த குமுறலும் உங்களை குற்றவாளியாக்கி குறுக்கிவிடாது. தமிழினத்தின் நல்வாழ்வுக்காக கனவு தேங்கிய உங்களது எழுத்தில் நிகழ்காலத்தின் நடப்புகளை விட, கடந்த காலத்தின் சுவடுகளும், எதிர்காலத்தின் வெள்ளோட்டமும்மே விரவிக் கிடப்பதை பல மாதங்களாக இப்பகுதியில் பார்த்தும், படித்தும் வருகின்றேன். வெள்ளி நிலவாக இருக்கிற நீங்கள், வெட்டி வீசப்படும் நகங்களுக்காக நாளையும், பொழுதையும் செலவழிப்பது எனக்கு சம்மதமில்லை என்பதை எப்போதும் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஓங்கிச் சொல்வதே உண்மையாகி விட்டால், உயரத்தில் பறக்கிற ஊர்க் குருவியே பருந்தாகி விடாதா? சுதேசி அவர்களின் எழுத்தில் பல உண்மைகள் அடங்கி இருக்கின்றன.முளைத்த எண்ணத்தை முடிந்து வைக்காமல் சொல்லியிருக்கின்றார். இது போன்ற ஆரோக்கிய எண்ணங்களுக்கு என்றும் மென்போன்றோர்களின் ஆதரவு உண்டு. பத்திரிக்கையில் வரும் வாசகர் கடிதத்தை விட இப்பகுதி தரமாக இருக்கிறது. சிறந்த எழுதாளர்களை காணமுடிகிறது. சிலரின் அடாவடி எழுத்துகளைக் கண்டதும் அவர்கள் விலகிப் போகின்றார்கள் என்ற உண்மையை நானும் அறிவேன். நான் சொல்வதெல்லாம் மிகை மூலம் பூசாத நிஜங்கள்.
பொன்.ரங்கன் அவர்களுக்காக, எழுதுகின்றேன். எந்த குமுறலும் உங்களை குற்றவாளியாக்கி குறுக்கிவிடாது. தமிழினத்தின் நல்வாழ்வுக்காக கனவு தேங்கிய உங்களது எழுத்தில் நிகழ்காலத்தின் நடப்புகளை விட, கடந்த காலத்தின் சுவடுகளும், எதிர்காலத்தின் வெள்ளோட்டமும்மே விரவிக் கிடப்பதை பல மாதங்களாக இப்பகுதியில் பார்த்தும், படித்தும் வருகின்றேன். வெள்ளி நிலவாக இருக்கிற நீங்கள், வெட்டி வீசப்படும் நகங்களுக்காக நாளையும், பொழுதையும் செலவழிப்பது எனக்கு சம்மதமில்லை என்பதை எப்போதும் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஓங்கிச் சொல்வதே உண்மையாகி விட்டால், உயரத்தில் பறக்கிற ஊர்க் குருவியே பருந்தாகி விடாதா? சுதேசி அவர்களின் எழுத்தில் பல உண்மைகள் அடங்கி இருக்கின்றன.முளைத்த எண்ணத்தை முடிந்து வைக்காமல் சொல்லியிருக்கின்றார். இது போன்ற ஆரோக்கிய எண்ணங்களுக்கு என்றும் என்போன்றோர்களின் ஆதரவு உண்டு. பத்திரிக்கையில் வரும் வாசகர் கடிதத்தை விட இப்பகுதி தரமாக இருக்கிறது. சிறந்த எழுதாளர்களை காணமுடிகிறது. இருந்தாலும், சிலரின் அடாவடி எழுத்துகளைக் கண்டதும் அவர்கள் தானகவே விலகிப் போகின்றார்கள் என்ற உண்மையை நானும் அறிவேன். நான் சொல்வதெல்லாம் மிகை மூலம் பூசாத நிஜங்கள்.
பொன்.ரங்கன் அவர்களுக்காக, எழுதுகின்றேன். எந்த குமுறலும் உங்களை குற்றவாளியாக்கி குறுக்கிவிடாது. தமிழினத்தின் நல்வாழ்வுக்காக கனவு தேங்கிய உங்களது எழுத்தில் நிகழ்காலத்தின் நடப்புகளை விட, கடந்த காலத்தின் சுவடுகளும், எதிர்காலத்தின் வெள்ளோட்டமும்மே விரவிக் கிடப்பதை பல மாதங்களாக இப்பகுதியில் பார்த்தும், படித்தும் வருகின்றேன். வெள்ளி நிலவாக இருக்கிற நீங்கள், வெட்டி வீசப்படும் நகங்களுக்காக நாளையும், பொழுதையும் செலவழிப்பது எனக்கு சம்மதமில்லை என்பதை எப்போதும் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறேன். ஓங்கிச் சொல்வதே உண்மையாகி விட்டால், உயரத்தில் பறக்கிற ஊர்க் குருவியே பருந்தாகி விடாதா? சுதேசி அவர்களின் எழுத்தில் பல உண்மைகள் அடங்கி இருக்கின்றன.முளைத்த எண்ணத்தை முடிந்து வைக்காமல் சொல்லியிருக்கின்றார். இது போன்ற ஆரோக்கிய எண்ணங்களுக்கு என்றும் என் போன்றோர்களின் ஆதரவு உண்டு. பத்திரிக்கையில் வரும் வாசகர் கடிதத்தை விட இப்பகுதி தரமாக இருக்கிறது. சிறந்த எழுதாளர்களை காணமுடிகிறது. இருந்தாலும், சிலரின் அடாவடி எழுத்துகளைக் கண்டதும் அவர்கள் தானகவே விலகிப் போகின்றார்கள் என்ற உண்மையை நானும் அறிவேன். நான் சொல்வதெல்லாம் மிகை மூலம் பூசாத நிஜங்கள்.
நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு,நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை வுனக்கு.தமிழ் நாட்டு மற்றும் மலேசிய போன்ற நாட்டு நகர்க்கு நிறைய பட்டங்கள் கொடுக்க படுகின்றது ஆனால் சீன நாட்டில் அப்படியெல்லாம் கிடையாதாம்,ஜால்ராகலும் கிடையாதாம்.நாராயண நாராயண.
நகர்க்கு =நடிகருக்கு (திருத்தும் ).
கமழு ,,,,,,,,உண் மனசு சொக்க தங்கம் ……….
பொன் ரங்கன், அவன் நண்பன் முரளி இன்னும் அவனுடன் சுத்தும் சில திருடன்கள் மட்டுந்தான் உத்தமனுங்கலாம்? இந்த போக்கத்தவன் எழுதுறான். நம்மில் எந்த ஆணும் எந்த பெண்ணும் யோக்கியமில்லையாம். இப்படிப்பட்ட கழுசாடைகளின் பேச்சியும், வளர்ச்சியாளத்தான் சில தமிழ் குடும்பங்கள் – குடும்ப மாண்பு கட்டுப்பாடு எல்லாவற்றையும் இழந்து சீர்குழைகிறது கிடக்கிறது. கட்டுப்படு இல்லாத சமுதாயம் சாக்கடை கழிவாகத்தான் முடியும்- சிறையில் பெருகுதே எண்ணிக்கை? அதுதான் அதன் அடையாளம்.
தானும் செய்ய மாட்டான் பிறறையும் செய்யவும் விட மாட்டான். உன் ஆப்பன் கதை எல்லாம் கொண்டுப்போய் உன் பிள்ளைகளிடம் சொல்.
பொன் ரங்கா …………நீ ,,,,,,,,,,சொல்றது ஒன்னு புரியலையே ,,,,,,,,,யார் ,,,,,அந்த வெசி ,,,,,,,என்னுமோ சொல்ல வர ,,,,,,சுருக்கமா புரியற மாறி சொல்லு ,,,,,,,,
ரங்கா,,,,,,,,, அறுக்காத