சங்கம் வளர்த்த தமிழ் இந்நாட்டி இன்னும் எத்தனை நாள் வாழும்?.என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை!!ஆனால் 2000 கு மேல் அரசு சாரா இயக்கங்களை வைத்துக்கொண்டு வாழா வெட்டிகளாக இயக்க தலைவர்கள் பொறுப்பாளர்கள் பணம் சம்பாதிப்பதில் பகல் பேய்களாக திரிகிறார்கள். இது திட்ட மிட்ட மோசடி ..நம்மை ஏமாற்றும் திட்டம்.
நாட்டில் மொத்தம் 523 தமிழ் பள்ளிகள், 177 தமிழ் பாலர் பள்ளிகள்,ஆனால் பி எம் ஆறில் எஸ் பி எமில் தமிழ் /தமிழ் இலக்கியம் பரீட்சை எழுத இடை நிலை பள்ளிகளில் பிச்சை எடுக்கும் நிலை உருவாகிவுள்ளது.
சமீபத்தில் தையல் கடைக்கு சென்று இருந்த போது… பெண்மணி என்னை ஒரு தமிழ் ஆர்வமிகு தையல் வாடிக்கையாளரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
நான் பொது இயக்கங்களில் வகிக்கும் பொறுப்பு பற்றி கேள்வி பட்டதும் அந்த மாதுவிடமிருந்து வந்த முதல் கேள்வி ” என்ன சார் பண்றீங்க இந்த ஆண்டு PMR /SPM சோதனையில் தமிழ் எழுத பள்ளி தலைமை ஆசிரியரிடம் தமிழ் பரிட்சைக்கு பதிவு செய்ய பதிவு செய்ய கேட்ட பொது அதெல்லாம் இப்போ இல்லை பள்ளி( மெரிட் )மாணவர் கல்வி பள்ளி தராதர படிப்பை வைத்து நேராக பாரம் நான்கு பிறகு SPM எமில் தமிழ் எழுதி தொடரால்ம் என்ற பதில் சொல்லறாங்க சார், இது என்ன அணியாம் சார், இத யாரும் கேக்க மாட்டீங்களா ? “என்று என்னை நொந்து மடக்கினார் !
எனக்கு இது பழைய கதைதான்… காரணாம் 2013 -2025 புதிய கல்வி கொள்கையில் இது உண்டு என்று தெரியும். ஆனால் நமது ஒரு சில இயக்கங்கள் சீன கல்வி இயக்கங்களுடன் இணைந்து பல கூட்டங்கள பல எதிர்ப்புகளை பல பரிந்துரைகளி நடத்தியும் நிலைமை கலங்கிய குட்டையில் மீன் பிடி கூட்டம் போல உலப்பிக்கொண்டுதான் உள்ளனர்.
அறை வாங்கிய கமலனாதனுக்கு வரிஞ்சி கட்டி பத்தரிக்கை செய்தி போட்ட கூஜா கூட்டங்கள் பத்தரிக்கை பேரறிவாளி காக்க கூட்டங்க இதை பற்றி எல்லாம் எழுதாமல் தூங்கி விழிவது என்ன தமிழ் தர்மம் என்று நமக்கு புரியவில்லை.
அரசியல் கட்சிகள் சொந்த கசுமாலத்தா கவனிக்க்கவே வக்கு இல்லாத நிலைமை .தமிழ் எழுத்தாளர் சங்கம்.தமிழ் அறவாரியம், தமிழ் இலக்கிய கழகங்கள். உலக தமிழ் போரம்.தமிழர் பணிப்படை இன்னும் ஆயிரமாயிரம் தமிழ் /தமிழர் சார்த்த இயக்க தலைவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் ?
ஆளும் கட்சி மண்டைகள் பழனிவேல் /கேவியஸ் /தனேந்திரன் /எதிர் கட்சி தமிழ் பொறுப்பாளர்கள்/ராமசாமி /குலசேகரன்/சிவராசா / சுரேந்திரன்/ இவர்கள் எல்லாம் இந்த தமிழ் மொழிக்கு துரோகிகளா? அரசியல் பதவிக்கும் பாகத்துக்கும் நாய பேயா அலையும் இவர்கள் தமிழ் மொழி PMR /SPM/STPM சோதனை அழிப்புக்கு ஏன் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.?
பள்ளி கூடத்துக்கும் /பள்ளி நிலத்துக்கும்/கோவிலுக்கும் / பத்ரிகையில் கொக்கரிக்கும் இவர்கள் ஏன் தமிழ் உரிமைக்கு போராட தெருவுக்கு வருவதில்லை. அல்லது தமிழ் மொழி பரீட்சை பாதிப்பு விளங்க வில்லையா?
நேற்று 1/2/2014 பெர்னாமா தமிழ் கலந்துரையாடல் நிகழ்வில் பிரதமர் துறை டதோ ராஜேந்திரன் அவர்களும் டதோ முனியாண்டி அவர்களும் தமிழ் பள்ளிகளை பற்றியும் தமிழ் பாலர் பள்ளிகளை பற்றியும் பேசினார்கள் ஆனால் இந்த முக்கிய தமிழ் /தமிழ் இலக்கிய PMR/SPM சோதனை சிக்கலை ஒரு பொருட்டாக பேசவே இல்லை என்பதின் கேவலம் நமக்கு புரியவில்லை. தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி சிறப்பாக உள்ளதாக ராஜேந்திரன் சொன்னார் …பிரதமர் மெச்சி கொண்டதாக மயிர் சிலுக்க பேசினார். தமிழ் மொழி தொடர்ச்சிக்கு ஆப்பு வைத்து விட்டு 6ம் ஆண்டோடு சாவு மணி அடிக்கும் தமிழ்பபள்ளிகளின் வளர்ச்சி பற்றி ஏன் பீத்திக்கொள்ள(கொல்ல) வேண்டும்?
இப்படி தமிழை இழக்கவா நாம் அர்த்தமற்ற அரசியல் போராட்டம் நடத்துகிறோம் ? தமிழ் தேய்ந்து அழியவா நமக்கு “நாய்ததன” அரசியல்.? நாம் எப்போது தமிழை இழந்தோமோ அப்போதே எல்லாத்தையும் இழந்த அநாதை நாய்களாக இந்நாட்டில் அகதிகளாக சுத்தப் போறோம் என்பது திண்ணம்.
தன் தாய் மொழியை காக்க வக்கிலாத எந்த தலைவனும் “நோஞ்சான்தான்” தமிழ் மொழி பரீட்சை நிலைமை இப்படி இருக்க தமிழ் பள்ளிக்கு பிள்ளைகள் சேர்ப்போம் என்ற அரசியல் விளையாட்டு ஏன்? தலைவர்கள் பிள்ளைகள் எல்லாம் இதர பள்ளிக்கு போவார்கள் தமிழ் ஏழைகள் வயிற்றில் அரசியல் விளையாட்டுக்கு தமிழ் தமிழ் என்று ஏப்பம் விடும் கூட்டத்தை இனி செருப்பால் அடிப்போம்.
PMR /SPM தமிழ் மொழிக்கு சிறப்பாக தனியாக சோதனை வைத்தே ஆகா வேண்டும் என்பது நமது கோரிக்கை. எதிவரும் 14/2/2014 முனைவர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் 2013-2025 புதிய கல்வி கொள்கையில் தமிழ் மொழி சிக்கல் பற்றி பரிந்துரைகள் பேச மாநாடு ஒன்று நடக்குதாம். அதில் தமிழ் மொழி சோதனை தாள் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்ற வெறி உள்ள தமிழ் தாய் தலைவர்கள் /தமிழ் தொண்டர்கள் கலந்து நமது ஓட்டுமொத்த உரிமையை வெளிபடுத்த வேண்டுகிறேன்.அரசியல் தலைவர்களை நம்பி மோசம் போனது போதும் ! இயக்க தலைவர்கள் இனியாவது இணைத்து தமிழுக்கு துணை நிற்போம்.
“ஏற்றம் எமக்களித்த தமிழே இனியாவது தமிழர் ஒற்றுமைக்கு வழி விடு ஏமாற்றும் தமிழ்த துரோகிகளை சீக்கிரம் திருந்த செய்.”
அன்புடன் பொன் ரங்கன்
உலகத தமிழர் பாதுகாப்பு மையம்
சங்கர் /மஞ்சு இருவருக்கும் . ஐயா அண்ணாமலை அறிவுரையை படியுங்கள். சமுதாய தேவைக்கு உங்கள் படைப்புகளை பொதுவா எழுதுங்கள். தனி மனித தாக்கு வேண்டாம். என்னை நீங்கள் எப்படி திட்டினாலும் நான் கோவித்துக கொள்ள மாட்டேன்.
காரணம் நான் எல்லாத்தையும் தாண்டி வந்தவன். மனிதருள் பல அயோக்கியர்களை கண்டவன். முரளி என் நண்பர் என்பதை பிறருக்கு விட்டு கொடுக்கும் அவசியம் எனக்கு இல்லை.
உலகத்தில் ஒரு யோக்கியனை காட்டுங்கள். நீங்கள் யோக்கியன் என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். மகாத்மா கூட தன மனைவியை பிரிந்து தான் தோன்றியாய் திரிந்த காலங்கள் உண்டு.
பொது வாழ்க்கையில் சமூக சேவை செய்யும் எவரையும் இந்த சமுகம் நல்லவன் என்று சொல்வதில்லை …இது தெரிந்தே இவர்கள் அடிபடுவார்கள். காரணம் உங்களை போன்ற சில்லறைகளுக்கு பயந்து
ஓடுபவன் சமூக ஆர்வலன் அல்ல …அவனுக்கு பேர் அமுக்கிகள்.
மஞ்சு ! காரணங்கள் இன்றி காரியம் இல்லை.என்னை நீங்கள் குற்றவாளியாகினாலும் என் பார்வை தெளிவு எனக்கு பட்டத்தை எழுதுவேன்.செய்வேன், இன்னும் சொல்லப்போனால் பண்ணுவேன்.
என் உணர்ச்சியையும் ,,,,உணர்வையும் சீண்டியது மற்றவர்களின் சேட்டைதான்.. சமூகம் என்று அதுவும் தமிழர்கள் சிக்கல் என்று வந்துவிட்டால் எனக்கு திமிர் வரும்.
உங்கள் தமிழ் குடும்ப கதைக்கு என் அனுதாபங்கள் அதற்கு நாம் தான் உதவ வேண்டும். நீங்கள் எழுதியது அணைத்து உலக இன சிக்கல். கடந்த 5 ஆயிரம் ஆண்டு வரலாம் கூட. எத்தனை சுவாமிகள் வந்து போய் என்ன பயன் ? ஆண்டடாண்டு தோறும் அழுது புரண்டாலும் வாழ்வியலில் மனித சைத்தான்கள் இருந்து கொண்டுதான் இருப்பான்.
அறிவு =முதலில் என்ன வென்று வுனரனும்.,செயல் அற்றது விசாரித்ததில்,கேள்வி ஞானம்,அரசியல் அதன் அமைப்பு அதன் செயல்பாடு அதன் எல்லை கோடு மற்றும்2,அறிந்து வைத்தல் அவசியம்.நேரம் வரும் பொது தகுதி வரும் பொது செயல் படுத்த துணை வரும்.நாராயண சமர்ப்பணம்.
கடைஞ்சி எடுத்த இலங்கை தமிழனே கர்ணாவிடம் ஏமாந்த பொழுது, பொன் ரங்கனுக்கு அன்னாமலை எம்மாத்திரம்.? உளரல் வேண்டாம் 5000 ஆண்டு 10000 ன்று. நீ வாழும் காலத்தில் உனது இனத்துக்கு, குடும்பத்துக்கு எவ்வளவு பாதகம் செய்கிறாய், அதை கவனி, தமிழன் என்று வேடமிட்டு தமிழனுக்கே சகுனியாக இருக்கிறாய். தமிழன் என்று சொல்லிக்கொண்டு தமிழச்சிகளின் அர்ப்பணிப்பை, தொழிலை கேவலப்படுத்துவானம், தமிழ்ப்பள்ளிகளுக்கே கேடு விளைவிக்கும் வீனர்களுக்கு துணைப்போவான். அதனை கண்டிக கூடாதா?. உணர்வுள்ளவர்கள் கண்டிக்கவே செய்வார்கள். மரக்கட்டையாய் தமிழன் வாழ்ந்த காலத்திலிருந்து வெளிவாங்கயா? உங்க அக்கா , அம்மாவை ஒருத்தன் அவமான படுத்தினாவாவது துடிச்சி எழும்புவீங்களா ? அதுஙும் இல்லையா?
உயோ கடஞ்சி எடுத்த இலங்கை தமிழன் என்றால் என்ன? சிலாங்கூர் மாநிலம் இதுவரை தமிழ்ப்பள்ளிகளுக்கு 1.5 மில்லியன் தந்ததாக கணக்கு எவனும் கணக்கு காட்டல. பள்ளிகூடங்கள் இன்னும் பரதேசிகளாகவே உள்ளது. தமிழ் பள்ளிகளை காட்டி கோவணம் கட்டி வாழும் கூட்டம்தான் சகுனிகள் ….அவர்கள் செய்யும் காசு சேட்டையை கேட்டால் கெட்டவர்கள்.
தமிழ் ஆசிரியர்களை குறிப்பா பெண்களை மிகவும் மதிப்பவன் நான் / சிலர் தமிழ் போல தேவை இல்லாமல் மூக்கை நுழைத்தால் உடைப்பட்டுதான் ஆக வேண்டும்.பொது மேடைக்கு வரும் போது ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் ப்பள்ளி விசியத்தில் இனம் கொந்தளிப்பில் உள்ளது.பாடம் படித்து கொடுப்பது மட்டும் இவர்கள் வேலை இல்லை ஒழுக்க நெறிகளும் நிர்வாக திறனும் வேண்டும்.நல்ல பள்ளி ஆளுமையும் ஆன்மீக செழிப்பும் வேண்டும்.அப்போதுதான் தெய்வீகம் எனும் மாதா பிதா குரு என்ற மூன்றாம் நிலை இல்லையேல் தமிழ் மொழி துரோகம் சும்மா விடாது.
அப்படியா? உங்க ஊருலே ஓங்கி சொன்ன ஊர்க்குருவி பருந்தாயுருமா?அடேங்கப்பா! என்ன ஊருயா அது? மணல் திருடிய ஊரா? நீங்க எப்படி திட்டினாலும் கோவித்து கொள்ள மாட்டேன்னு சொல்லிட்டு வரிக்கு வரிக்கு வரி ஒரே எட்டெக்கா இருக்கு! தமிழ் ஆசிரியர்களை குறிப்பா பெண்களை மிகவும் மதிப்பவன்னு சொல்ற ஆனா அவுங்க கிட்டே கொச்சை வார்த்தையிலே பேசனது தப்புன்னு சொன்ன இங்கே யாரு யோக்கியன்னு கேக்கிரெ! நீ இந்த பிறவியிலே யோக்கியனை சந்திக்காதது என்னோட தப்பா? பிரச்சனையே நம்மோடு வச்சிக்கவோம்,ஏன் தேவை இல்லாமே காந்தியே எல்லாம் இங்கே இழுக்கிறே? உன் திமிரு உன்னோடுதான் இருக்குனும் இங்கே வேணாம்,இது போது இடம்! நீ ஒரு முன்னாள் ஆசிரியர்,
கணக்கு வேணும்ன்னா முறையா,மரியாதையா கேளு,உனக்கு எல்லா உரிமையும் இருக்கு,எவனும் காட்டலன்னு சொல்லாதே! அது சரி இல்ல!ஆன்மிகம் செழிக்க ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அதுலே எந்த மாற்றமும் இல்லை! மத்தபடி உன் இன,மொழி போராட்டம் எல்லாம் சரிதான் ஏன் ஆதரவு இருக்கு.
திரு,naidu அவர்களுக்கு ,நான் ஒரு தமிழ் பள்ளி ஆசிரியர் என்பதில் பெருமை கொள்கிறேன்.மூத்த மொழி தமிழ் மொழி பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி போதாது அதற்கு நான் நிறைய கற்கவேண்டும்.எனது 5 பிள்ளைகள் பினாங்கு மேபீல்டு தமிழ் பள்ளியில்தான் படித்தார்கள்.எனைபோன்ற சக ஆசிரியர்களும் அவர்களது பிள்ளைகளை தமிழ் பள்ளியில்தான் படிக்கவைத்தார்கள்.நீங்கள் கூறுவது போல் ஒருசில ஆசிரியர்கள் தன் பிள்ளைகளை தேசிய பள்ளியில் சேர்த்திருக்கலாம்.அவர்கள் அசல் தமிழர்களா அல்லது தெலுங்கு மலையாளம் போன்றவர்களாக இருக்கலாம்.ஆனால் ஒட்டு மொத்த தமிழ் ஆசிரியர்களை நீங்கள் நெஞ்சு வலிக்க குறை கூறியது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ரங்கு நீர்,,,,,, மஇக பிரதிநிதி
தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் சேவை செய்யும் தமிழ் ஆசிரியைகளின் வகுப்பறையில் புகுந்து கொச்சை வார்த்தைகளில் திட்டுவான் இந்தியனை பீடிச்ச சகுனி. அதற்கு சப்பைக்கட்டு கட்டி ஆசிரியைகளை தரக்குறைவாக செம்பருத்தி போன்ற சமூக ஆர்வாளர்கள் படிக்கும் இணைய ஏடுகளில் எழுதுவான் இன்னொரு சகுனி. சொந்த இயக்கத்திலே வாங்கிய காசுக்கு கணக்குகாட்டதவன் தமிழ்ப்பள்ளி கணக்கை பற்றி இங்கே கேட்கிறான். தமிழ் சமுதாயத்தின் துரோகிகள் எல்லாம் உத்தமனா வேசம்போட்டு இன்னும் எத்தனை காலந்தான் ஏமாத்துவானுங்க? என்ன போதையில் எழுதுவானோ ? இவங்க எழுத்துக்கு குஞ்சம் கட்ட சில கோமாளிகள்.வேதனை! தமிழுக்கு பாதகம் செய்யுங்க, உங்க இலட்சணத்தை பார்த்து தமிழன் துணிந்து பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவான். துப்புக்கொட்ட கோமாளிகளா!
இலங்கையில் இருக்கும் வரை தமிழன் ,,,,,,,,,மலேசியாவில் ,,,,,,நாங்கள் தமிழர் அல்ல ,,,,
இன்று Malaysia தமிழர்களின் அவல நிலைக்கு யாழ்ப்பாணத்தாநும் ஒரு காரணம் ,,,,,,,,UMNO மட்டும் அல்ல
எதுக்கு மலேசியாவில தமிழர்கள் இவனுங்கள தலைக்குமேல
அன்று ஆங்கிலயேர், யாழ்ப்பாணத்தார், ஜப்பானியர்,நாம் அடிமைகள் , இன்று யால்பனதனை தலைக்கு மெஹ்ல் தூக்கி வைத்து ஆடுகிறார்கள் அடிமைகள்
அரசாங்கத்தில சம்பளம் வாங்கி கொண்டு இவன்சொல்லும் தமிழ் ப்பள்ளி ஒழுக்க நெறிகளும் நிர்வாக திறனும், ஆளுமையும் ஆன்மீகத்துடன் வேலை செய்யாத ஒரு மூதேரி பொன் ரங்கனுக்கு வேலை விட்டு ஓடும் பொழுது தமிழ், தமிழ்ப்பள்ளி தமிழன் மீது எல்லாம் இருக்க வேண்டிய அக்கறையை கானோம். அப்ப அது எங்கே போனது. ஊருக்குத்தான் உபதேசம், தனக்கு இல்லை. பீ.கே ஆர்ல சீட்டுகேட்டு கிடைக்கிலனா, சமுதாயப்பற்று காது மூக்கிலே எல்லாம் வழியும். இந்தியன் எழுதினா தமிழன் என்பான் , இவன் பதவிக்கு, சிங், மலையாளத்தான், தெழுங்கு, யாழ்ப்பானத்தான் சேர்த்துக்குவான். தமிழ் இனம் இம்மாதிரி நயவஞ்சகர்களின் பகடையில் சிக்கியே ஆடண்டியாகி விட்டது. தமிழர்கள் ஜாக்கிரதை!
மூதேரி இல்லடா கபோதி மூதேவி …முறையா தமிழ் எழுத வக்கில்ல அவன் சொன்னான் இவன் சொன்னான் என்பதுக்கு எழுதும் தண்ணிமலை மணியம். உன் வாசக வரிகளை வைத்து என்னால் நீர் யார் என்று சொல்லமுடியும்.உன் வயதுக்கு கண்ணை மூடிக்கொண்டு பொய் சொல்லும் பயங்கர புத்திய செருப்பால் அடிக்கணும். எனது பிறர் உடனான நடப்பு வேறு என் தமிழ் தமிழர் உணர்வு வேறு.
உன்னை அஹ்ரினை போட்டு அழைக்க உன் நாய் தனத்தை என்னிடம் காட்ட வேண்டாம்.என் ஆன்மீக உறவு புண்ணாக்கு உனக்கு என்ன தெரியும் கோயில் கோயில சுத்தி பாவங்களுக்கு மன்னிப்பு கேக்கும் அயோக்கியன் நானல்ல !அரசியல் பதவி கேட்டு எவனிடமும் சோரம் போனதுமில்லை!
நான் ஒரு அரசியல் விமர்சகன். அரசியல் பதவி எனக்கு ஒவ்வாவமை காரணம் அயோக்கியன் கூட்ட வேசிகள் வாழ்க்கையை விரும்பாதவன்.
நட்புக்கு நாகரீகம் வேண்டும் ,நீ கூட பல நேரங்களில் எனக்கு பிடிக்காத பலவகை அந்நியன் கூடா நட்பில் உரசிய காலங்கள் உண்டு கேட்டேனா?
நல்லப பொறுப்பில் இருந்துககொண்டு எதையும் விசாரிக்காமல் ஏன் உனக்கு திடீர் என்று நரிவேலை? சொந்தப் புத்தியுடன் தான் இருந்தாய் இப்போது ஏன் கேப்பார் பேச்சில் பொறுக்கி தனமாய் போனாய்.
உனக்கு தெர்யுமா தமிழ்ப பள்ளிகளில் சில ஆசியர்கள் பண்ணும் சேட்டைகள்? இவங்களுக்கு என தமிழன் தன் மானத்தை விலை பேச வேண்டிய அவசியம் என்னகில்லை ! பொம்பளை பொறிக்கி நாய்களுக்கு நான் மௌனியாக வேடிக்கை பார்க்க தயார இல்லை அந்த பண்டி கொட்டா தோப்பில் ஆட்டம் போடவும் தயாரா இல்லை இன்பதை நீ உணர்வாயா?
சில அறிவிலிகள் உம்மையும் விசம எண்ணத்தில் பின்னால் செய்ய விடாதே!காதும் வாயும் சில வேலைகளின் கெட்டுபோகும் அதையாவது பத்தரமா வெச்சிக்கோ !
நான் எழுதிய தலைமை கட்டுரையை உனக்கு புரிஞ்சிக்க வக்கில்லை எந்த நாயோ குரைக்குது என்று நீயும் உரச பார்குற ? ஏன் உன் புத்தி சில்லறையா இப்படி போச்சி? தமிழனுக்கே லைக்கு இல்லாத பேர மாத்துடா மக்கு !?
நல்ல குத்தாட்டம். சிரிப்புக்கு சில நிமிடம் ஒதுக்கிய உங்களுக்கு நன்றி. ” தவறியும் கூட யோக்கியன் எவனும் உள்ளே நுழையாதவாறு கட்டுக் காவலை பலப்படுத்துங்கள்” யாருடைய சினத்திற்கும் கவலைப்படாமல் நல்ல குத்தாட்டம் போடுங்கள். அதுதான் நட்பின் உரிமை.
ponrangan // தமிழ் அறவாரியம் அரசாங்கத்திடம் வாங்கிய 1மில்லியன் USD யை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று மேடையில் பேசிய நீங்கள் இப்படி அள்ளிவிடுவது நியாயாமில்லை.முதலில் திரு.ஆறுமுகம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு உங்கள் வீரத்திற செயல்களை மக்களுக்கு சொல்லுங்கள்..நன்றி.