தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், காஜாங் இடைத் தேர்தலில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு முன்னாலேயே பரப்புரை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை எச்சரித்துள்ளார்.
“பரப்புரையை வேட்புமனு தாக்கல் செய்யும் நாளான மார்ச் 11-க்குப் பிறகுதான் தொடங்க வேண்டும். மார்ச் 22 நள்ளிரவுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்”, என்று அப்துல் அசீஸ் கூறியதாக பெரித்தா ஹரியான் அறிவித்துள்ளது.
அன்வார் தேர்தல் பரப்புரையை முன்கூட்டியே தொடங்கிவிட்டார் என ஆறு காஜாங் அம்னோ கிளைகள் போலீசில் புகார் செய்துள்ளது பற்றிக் கருத்துரைத்தபோது இசி தலைவர் இவ்வாறு கூறினார்.
சென்ற தேர்தலுக்கு முன் இரண்டு ஆண்டுகளாக தேர்தல் பிரச்சாரம் செயிததே BN & அம்னோ அப்பவும் நீர் தானே தேரா ஆணையர் BN பேச்சாளராக வாலாட்டுவதை குறைத்துகோ!
ஆனால் தொலைகாட்சியில் அன்வாரை போட்டு கிழி கிழி என்று கிழிப்பது உனக்கு ஓகே வா .போங்கடா உங்க சட்டமும் நீங்களும் .
போங்கடா கோழைக்கு பிறந்த கோழைகளா!!!!
முன் கூட்டினாலும் சரி பின் கூட்டினாலும் சரி ஆறு அம்னோக் கிளைகளும் சேர்ந்து ஆற்றோடுப் போகும்!
பின் டிவி 3 இல் ..பிரச்சாரம் செய்கிறார்கள் ..?
பின் டிவி 3 இல் ..பிரச்சாரம் செய்கிறார்கள் ..
இவன்கள் எல்லாம் தேசிய முன்னணியின் அடிவருடிகள். நியாயம் நீதி என்பது இவன்கள் அகராதியிலேயே கிடையாது.
யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியத்தை சொல்லி விட்டார். ஆனால் இது எல்லாம் ஒரு சாராருகுதான். இன்னொரு பக்கம் சட்டம் “டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு கிழிந்து கிடக்கிறது. இது எல்லாம் கண்ணுக்கும் தெரியாது. காதுக்கும் கேட்காது இந்த பசங்களுக்கு. இருங்கடி….இருங்கடி… இதுக்கு எல்லாம், ‘இங்கே’ இல்லாவிட்டாலும், “அங்கே’ பதில் சொல்லியே ஆகா வேண்டும். அப்போ லங்கு வாறு கிளியும், அப்போ உங்கள் வாய் பேசாது. மத்தது எல்லாமே பேசும். 🙂