வணிக வானொலி நிலையமான பிஎப்எம், காஜாங் இடைத் தேர்தல் தொடர்பில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றை ஒலியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நேர்காணலை அந்நிலையம் அதன் மாலை நேர ஒலிபரப்பில் ஒலியேற்றத் திட்டமிட்டிருந்தது.
அதனை ஒலியேற்ற வேண்டாம் என மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் நேர்காணலை இரத்து செய்யுமாறு பணித்ததாகத் தெரிகிறது.
ஆனால், அந்நேர்காணல் அந்நிலையத்தின் இணையத்தளத்தில் காணக் கிடக்கிறது.
YEN TADAI SEIYANUM?
நம் மக்கள் இவனுக்கு கன்மூடி தனமாய் ஆதரிப்பதை நிறுத்தி யோசித்து முடிவு செய்வது எல்லோர்க்கும் நன்மை.உம்நோவை போலவே 6 மலைய்ஸ் 3சீனர் 1ஹிண்டு சீட் அமைந்தது.என்ன மாற்றம் வொன்றும் இல்லை..நம் ஜன தொகைக்கு எட்ப தான் சலுகைகள் கொடுப்பார் பகல் கனவு கானாதிர்.நாராயண சமர்ப்பணம்.
எல்லாம் பயம்தான்
பயம்! பயம்! பயம்!
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்குமாம் ,வாழ்க அனுவார்
அம்னோவும் மற்ற பாரிசான் கட்சிகளும் தில்லு முள்ளு அநியாயம் பண்ணியே ஆட்சியில் இருப்பான்கள்.நியாயத்துடன் இவன்கள் எந்நாளும் வெற்றி பெறமாட்டான்கள்–