இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்குப் பிறகு இன்னொரு அமைச்சரும் முன்னாள் துணை அமைச்சர் வேதமூர்த்தியை சாடியுள்ளார்.
டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின், வேதமூர்த்தியை “சுயநலமி” என்றும் “சொந்த தோல்விகளை மூடிமறைக்கவே” பதவி துறந்தார் என்றும் கூறினார்.
“அரசாங்கத்தின்மீதும் (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக்மீதும் பழிபோடுவது அவரது தோல்வியை மூடி மறைக்கும் ஓர் அரசியல் தந்திரம்”, என்றாரவர்.
நீங்கள் மட்டும் என்ன பொதுநலமியா… உங்கள் குள்ள நரி வேலையெல்லாம் எங்களுக்கு தெரியாதா ?? PAKATAN கட்சியாவது நேரடியாக வேதாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தேர்தல் சமயத்திலும் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஊரே அறியுமே….
அப்படியானால்,ஒப்பந்தம் ஏன் நகரவில்லை,ஒப்பந்தத்தில் சைன் போட்டதோடு முடிந்துவிட்டதா சாக்கு போக்கு சொல்வதை நிருத்திவிட்டு செயல் படுத்துங்கள் யார் செய்தாலும் ஒகே.பிரயோஜனமற்ற வற்றை பேசுவதை விட பேசாதிருப்பதே மேல்.ஹிஷாமுடின் சொல்வது உண்மையானால் திட்டத்தை இப்போதே செயல் படுத்தவும்.நாராயண சமர்பணம்.
செதப்பாம்பை அடிப்பதில் கெட்டிக்காரர்கள் நமது அமைச்சர்கள் !! இவனே ஒரு உதவாக்கரை, இப்போ வந்துட்டான் !!
ஆமாண்டா ! நீங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்தானே !
இவனெல்லாம் அரிவாலிகலில்லை–எல்லாம் அப்பன் வழி பதவிக்கு வந்த தற்குறிகள். என்ன எதிர்பார்க்க முடியும்? தகுதிக்கே மதிப்பில்லை இந்நாட்டில் எல்லாம் மதவெறியுடனும் இன வெறியுடனும் செயல் பட்டால் இப்படிதான் நடக்கும்.
இன்னும் யார் யார் இருக்கிறீங்க? இப்பவே வறுத்தெடுத்திடுங்க! இல்லாவிட்டால் அம்னோகாரன் கோவிச்சுக்குவான்!
வேதா சுயநலவாதி என்று நீர் சொல்கிறாய் .அப்படினா நீ பொதுநலவாதியா .நீர் என்ன அரசாங்க பேச்சாளரா ..கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணனுக்கு தெரிகின்றதா ,இதுக்குதான் நீ எல்லாம் லயிக்கி.முதலில் உன் முதுகை பார்.வேதா ரோஷக்காரன் .அதை உன்னிடம் எதிர் பார்க்கமுடியுமா .