யுனிவர்சிடி மலாயாவின் ஜனநாயகம், தேர்தல் மீதான மையம் (யுஎம்சிடெல்) நடத்திய ஆய்வு ஒன்று, காஜாங் இடைத் தேர்தல் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம் மீதான ஒரு கருத்துக்கணிப்பாக அமையலாம் என்பதைக் காண்பிக்கிறது.
ஆய்வில் கலந்துகொண்ட 576 வாக்காளர்களில் 69 விழுக்காட்டினர், வாழ்க்கைச் செலவின உயர்வைக் கருத்தில்கொண்டு பிகேஆருக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாகக் கூறினர்.
“ஆய்வில் கலந்துகொண்ட சீனர்களில் 75 விழுக்காட்டினரும் அதையேதான் கூறினார்கள். இதைத் தங்கள் மறுப்பைக் காட்டும் ஒரு விவகாரமாக வாக்காளர்கள் நினைக்கிறார்கள்”, என யுஎம்சிடெல் தலைவர் ரிட்சுவான் ஒத்மான் கூறினார்.
சத்தம் போட்டு கரியங்களைக் கெடுத்துக்கொள்வதைவிட மௌனச்சாமியார்களாக இருந்துகொண்டு சாதித்துக்கொள்வதே விவேகமான செயல். தவளைகள்போல் சத்தம்போட்டு மரணக்குழிகளை நாமே ஏன் தோண்டிக்கொள்ளவேண்டும். ஒரு மாற்றம் மாறுதல்களை உருவாக்கலாம்…உருவாகாமலும் போகலாம். ஆனால், திருவினைகள் கண்டிப்பாக கைகூடும்.
எவன் போட்டா என்ன ,போடாட்டி எனக்கு இதை வைத்து 500 கோடி வாங்கிடுவான்
தோழா,அன்வர் ஜெய்சுறுவான்,நம்மை போல அல்ல சீனர்,தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி.நாம் தான் திராவிடம் பேசுவோம்.நம்மை நம்பி அவன் நிற்கவில்லை உனறும்.பாா்த்த உடன் புடிச்சுறும் நமக்கு பின் போக போக பலகியர்னும், ஆனா மீண்டும் போராட்டம் கூடாது .நாராயண நாராயண.