காஜாங் இடைத் தேர்தலில், அன்வார் இப்ராகிமுக்கு எதிராக போட்டியிடும் பிஎன் வேட்பாளராக மசீச உதவித் தலைவர் சியு மெய் பன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
துணைப் பிரதமர் முகைதின் யாசின், இன்று, அம்னோ தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் இதை அறிவித்தார்.
சியு, முன்னாள் துணை அமைச்சராவார். அத்துடன் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-ஆகவும் இருந்துள்ளார்.
நீங்கள் ஒரு பெண்மணி ! கவனமாக நடந்துகொள்ளுங்கள் , புங் மொக்தார்( MP Kinabatangan , Sabah ) இருக்கும் பக்கம் போய்விடாதீர்கள் பிறகு ” Perumpuan bocor , boleh menang ke ?” என்று கேட்டுவிடுவார் !! சகோதரிகள் மனிக்கவும்.
உனக்கு நேரம் சரி இல்லை ! யாருடன் மோதுகிறாய் ?
இவர்கள் எப்பவோ அவர் இனத்திடம் அறிவித்திறுப்பா் பி.என்னுக்கு போடாதீர் வோட் யொன்று,நாராயண நாராயண.
தோற்றாலும் பரவாயில்லை என்று தைரியமாக நிற்கிறீர்களே, அந்தத் துணிவுக்கு எனது வாழ்த்துகள்!
பாவம் இந்த பெண்மணி . கஜாங்கில் வெற்றி கனி யாருக்கு . முன்னாள் எருமை மாடுகள் மந்திரி அவளை அங்கே வர விடாதே . அவள் ஒரு 250 மி முழிங்கியவள்.யார் யார் யார் அவள் யாரோ ,ஊர்பேர் தான் தெரியாதோ .
YAB ANWAR IBRAHIM MENARI DENGAN LAGU TAMIL MGR “NAAN AANAI IDDAAL ”
ANWAR IBRAHIM TETAP MENAGNG DI KAJANG ,,MALESIA MGR ANWAR IBRAHIM
http://www.youtube.com/v/VgxOAGJjJz0?version=3
http://www.youtube.com
எதிர்தரப்பு வேலை சுலபமாக முடியும். 🙂