முறையீட்டு நீதிமன்றம், குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான அரசுதரப்பின் மேல்முறையீட்டை ஏற்று அன்வார் குற்றவாளியே எனத் தீர்ப்பளித்தது.
நேற்றும் இன்றும், இரு தரப்பு விவாதங்களையும் செவிமடுத்த பின்னர் மூவரடங்கிய நீதிபதிகள் குழு ஏகமனதாக அந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
நீதிபதிகள் குழுவுக்கு நீதிபதி பாலியா யூசுப் வாஹி தலைமை வகித்தார். அதில் இருந்த மற்ற இரு நீதிபதிகள் ஆசியா அலியும் முகம்மட் சவாவி சாலேயும் ஆவர்.
குதப்புணர்ச்சி வழக்கிலிருந்து அன்வாரை விடுவித்து தீர்ப்பளித்ததில் கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி தவறு செய்து விட்டார் என அவர்கள் குறிப்பிட்டனர்.
இது தெரிந்ததுதான். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அன்வர் ……… அடிச்சான் என்பதுதான் நஜிபின் முக்கிய கவலை. வெட்ககேடு.
காஜாங் தேர்தல் பரப்புரையில் BN தனிமனிதனை தாக்கும் பரப்புரையில் ஈடுபடாது என்றும் கூரிய பொழுதே எனக்கு தெரியும் இதுதான் நடக்கும் என்று… இறைவன் இருப்பது உண்மை என்றால்… காஜாங் இடைதேர்தலில் BN deposit இழக்க வேண்டும்… செய்வர்களா காஜாங் மக்கள்…
இது எல்லாம் முன் கூட்டியே முடிவு எடுக்கப்பட்டுவிட்டது… இதன் பின்னியில் முன்னால் பிரதமர் ???? இது போன்ற காரியங்களில் அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது…. கூடிய விரைவில் அவருக்கு …… நடக்கும்
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.நாம் முன்பே கூறியிருந்தேன். ஆட்சியை எந்த வகையிலும் தக்கவைப்பதே தற்போதுள்ள அம்னோவும் கைகூலிகளும் தலையார்ந்த வேலை–அத்துடன் நீதி 19083ல் லேயே கொலை செய்யப்பட்டு விட்டது. அதிலும் தற்போதைய நீதிபதிகள் நீதி என்ன என்பது என்ன என்றே தெரியாத அறிவிலிகள். அம்னோவின் குண்டர்கள் -ஆகவே உட்கார்ந்து சாப்பிட்ட இந்த ஜென்மங்கள் என்றுமே திருந்தாது. ஆட்சி மாறினால் மட்டுமே நாம் சிறிது எதிர்பார்க்கலாம்.
இந்நாட்டில் அம்னோ நாய்களால் சட்டம் சாகடிக்கப் பட்டிருக்கலாம் ஆனால் சத்தியம் நிச்சயம் வெல்லும்.
அம்னோவின் திட்டமிட்ட சதி செயல் !
இதையெல்லாம் அவர் எதிர்பார்த்ததுதான், என்னதான் நடக்கும் நடகத்துமே……
டோய் மாமா குட்டி .. உனக்கு நல்ல சாவே வராது…
“கணவனே கண் கண்ட தெய்வம்” என்பதற்கு அன்வாரின் மனைவியே சிறந்த எடுத்துக் காட்டு. உலகமே திரண்டு வந்து தன் கணவர் குற்றவாளி என்றாலும், தன் கணவருக்கு ஒவ்வொரு கணமும் பக்க பலமாக இருந்து, தாமும் அந்த அவமானங்களை கணவருடன் ஏற்று, கணவரின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு, வாழ்க்கையில் வீறு நடை போடும் அந்த பெண்மணி கண்ணகிக்கு ஒப்புடையவளே. வாழ்க உம் தியாகம்.
மலாய்க்காரனுக்கே நிதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பென்றால், அடடா தமிழனே! உன் கதி என்னாகும்? இந்த நாட்டில் ஒற்றுமையின் அடையாளம் என்ன தெரியுமா? கேடு வரும் பின்னே, புத்தி கெடும் முன்னே. இத்தீர்ப்பினால் வெட்கி தலை குனியப் போவது யார்? கெட்டிகாரன் புழுகு எட்டு நாளில் தெரியும்; அதுவரை காத்திருப்போம்.
நீதி, இம்மண்ணில் என்றோ செத்துவிட்டது!!!! குற்றம் முறையாக நிரூபிக்கப்பட்டால், தீர்ப்பினை மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் சாயலில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதி பரிபாலனத்துக்கு அடிக்கும் சாவு மணி.
காஜாங் மக்களே சதிகார umno காரன்களுக்கு இந்த தேர்தலில் நல்ல ஒரு பாடம் கற்று தாருங்கள் . இந்த ஓநாய்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் .
மனிதனகா பார்த்தல் ,அன்வர் ஒரு நல்ல மனிதர் ,,மக்களுக்கு கண் திறந்த விட்டது ஹிந்ட்ரப் ஹென்றால் ,அதற்க்கு மறைமுகமாக பெரும் ஆதரவு கொடுத்தது அன்வர் ,,அவருக்கு எனது நன்றி ,,இதைந்தவிர வேறு எதை சொல்ல்வது ??
ஒரு ஒழுக்கங்கெட்ட செயலுக்கா ஆதரவு,பிர சமுகம் நம்மை பற்றி ஏலனம் பேசாதா.அது அவாின் தனிப்பட்ட வழக்கு.(லைன் அகாமா லைன் பெகாங்ஙான்) ,நம் கலாச்சாரத்திற்கும் அவா்கள் கலாச்சாரத்திற்கும் நிரைய வேறுபாடு உண்டு.ஆதலால் சற்று நிதானம் தேவை,இது எமது தனப்பட்ட நலைபாடு,நாராயண சமா்பணம்.
தாங்கள் போட்ட திட்டம் வெற்றி பெற்றதால் நேற்று இரவு மகாதிரும்,மற்ற அம்னோ தலைகளும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு ஆனந்த கூத்தாடி இருப்பார்கள்,மகாதீர் நேற்று இரவு உறக்கத்தில் விழிக்காமல் இருந்திருந்தால் நாமும் மகிழ்ச்சியடைந்திருப்போம் !
என்ன கொடுமை இது
நினைத்ததை நடத்தியே விட்டார்கள் . நீதி மன்றத்தில் நீதி எங்கே /
அரசியல்(தந்திரம்) என்பது நீண்ட தூர கண்ணோட்டம் கொண்டது.நிரந்தரம் ,நிரந்திரம் அற்றது தொிந்து தெளிக.நாராயண நாராயண.