ஓர் இந்து தாயாரான தீபாவிடமிருந்து அவருடைய மகனைக் கடத்திச் சென்ற இஸ்லாத்திற்கு மாறிய கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து விட்ட போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கரின் நிலைப்பாட்டை உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி ஆதரிக்கிறார்.
“ஐஜிபி கூறியிருப்பது உள்துறை அமைச்சின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடாகும்”, என்று ஹமிடி செய்யப்பட்டுள்ள புகார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று கோலாலம்பூரில் பதில் அளித்தார்.
இரு நீதிமன்றங்கள் வேறுபட்ட உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பதால் தீபா செய்துள்ள போலீஸ் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஐஜிபி காலிட் கூறியுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பை பலவீனமாக்கிய உள்துறை எருமை இது.
மனித நேயமே இல்லாத உன்னைப் போன்றவர்களிடம் நியாயம் எதிர்ப் பார்ப்பது தவறுதான்..?
ஒட்டுமொத்த இன தீவரவாதீகளை உருவாக்கும் ஒரு அமைச்சரை பாகன் டத்தோவில் இருக்கும் இந்திய வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தற்கு கொடுத்த செருப்படி இது. இப்பவும் அவன் கொடுக்கும் அஞ்சு பத்துதான் இவர்களுக்கு பெருசா தெரியும் ஒழிய இவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது கண்ணுக்குத் தெரியாது. அவனவனுக்கு வயிற்று வலி வந்த பிறகுதான் தெளியும் மயக்கம். ம.இ.க. தேங்கா மூடிகள் இன்னும் மௌனம் காப்பது ஏனோ?. எல்லா உரிமைகளும் போன பிறகு எங்களுக்கு என்ன என்று ஓட்டம் பிடிக்க காத்துக் கொண்டிருக்கின்றார்கள் போலும்.
எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ….கவனம்…
இப்போதும் mic காரன் வாய் திறக்காவிட்டால் இதுதான் mic வின் கடைசி காலம்.
போடா zahidi …………..
குருடும் குருடும் குர்ட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழியில் விழுந்த கதை ஆகிவிட்டது.
மக்கள் தேர்ந்தெடுத்த பாக்காத்தான் அரசின் நிலைபாடு என்ன தீபா விவகாரத்தில்.ஏன் வுதவாத ம.இ.க வை பற்றி பேசி டையத்தை வீனடிக்குறீர்.சட்டம் தெரிந்த யாராவது கருத்து எழுதினால் எல்லோறுக்கும் தெழிவு கிடைக்கும்.இந்துவாக இருக்கையில் பிறந்த குழந்தை,இந்து மத குழந்தையை வலுக்கட்டாயமாக அவர்கள் மேஜர் அந்தஸ்து வரும் முன் பலி கிடா ஆக்குவது எப்படி சட்டம் ஆகும்.இவர்கள் நல்லா படட்டும் அப்பயாவது மத்தவாவுக்கு புத்திவரட்டும்.திருமணத்திறற்கு பின் ஆண்கள் மதம் மாறும் அலவுக்கு காரணம் என்ன?,மற்றும் போமோ விவகாரத்தில் டூ மாச் இன்வோல்வ்,யூ டி யூப் பாருங்கள்,தேவையில்லா விமர்ச்சனம்,அடுத்தவர் இனத்தை கேவல படுத்தியதால்,இன்னும் என்ன என்ன நடக்குமோ.கையீ சொல்வதை வுணர்வீர் பிறகு.பிராமணாலையும் இறையுனர்வையும் சீன்டுவதை போல் என்னி விட்டீர் போலும்,வாழ்க நாராயண நாமம்.
BN நீதி இலலதா அமைச்சர் ம இ க சுயனல்அமைச்சர்
இவன் ஒரு ம கு மஹா தேவன்.
இதுவரை ம இ க வையா திறக்கவில்லை.
நீ ஒரு முட்டாள் மந்திரி.எப்படி உன்கிட்ட நியாயம் கிடக்கும்?
போட! கேளிட்டி கெழவன்…….!
சட்டம் தெரிந்த மனிதர் வாயி திறந்தாள் அவர் தண்டிக படுவார்.நான் ஒரு யோசனை கூர விரும்புகிறேன்,மீடியா காரர்கள் ஒன்று சேர்ந்து இந்த கேள்வியை (தீப)வுக்கு நடந்த சம்பவம் சரியாய் தவற என்று நம் நாட்டின் ஆளும் கட்சியின் தலைவர்,எதிர் கட்சியின் தலைவர்களிடம் கேகவேண்டும்.முன்று இனம் மக்களிடமும் கேகவேண்டும் அரசாங்கம்,காவல்துறை செய்வது சரியா?
இனம் இனத்தோடுதான் சேரும் என்பது முதுமொழி. எருமை எருமையோடுதானே சேரும்.அப்படி இருக்க ஐ.ஜி.பி. கூற்றை இதுவரை எந்த எருமையும் எதிர்த்து கருத்துக் கூறாதது ஆச்சிரியம் இல்லையே. மலேசிய இலிச்சவாயன் காங்கிரஸ் ( ம.இ.கா ) தலைவர்கள் வாயைத் திறந்தால்தான் நாம் ஆச்சிரியப்பட வேண்டும்.எப்போது வாயைத் திறந்தார்கள்? மலேசிய அரசியல் சட்டங்கள் இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருந்தால் மற்றவர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பு உண்டோ??? மற்றும் எல்லா அரசாங்க அமைச்சுகளும் அம்னோவின் கீழ் இயங்கும் நிலையில் மற்ற இனங்களுக்கு நீதி கிடைக்குமா?
பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கு நமது உள்துறை அமைச்சர் ஒரு எடுத்துக்காட்டு.
பழனி சுப்ர சரவணா மண் மேல இருகிரீரோ இல்லை,
மண்ணில் புதைந்து மக்கா…..?
கேவியாஸ் என்ற நாளும் தெரிந்த ஒரு மனிதர் இருந்தாரே எங்கே அவரை காணோம்.
மனைவி வெளிநாட்டில் மலேசிய தூதராக இருக்கிறார். அங்கே போயிருப்பார். இங்கிருந்து அவருக்கு செய்தி கொடுக்கவில்லை போலிருக்கு. கொடுத்திருந்தாலும் கண்டுக்க மாட்டார். பதவி தானே பெரிசு. மதம் மாறுவது பெரிசா!
நான் முன்பே கூறியிருந்தேன் மு…..களிடமிருந்து நியாயத்தை எதிர் பார்க்க முடியாது–அதிலும் இந்த அரை வேக்காடு அதிகாரிகளும் மந்திரிகளும் தகுதியோடு பதவிக்கு வந்திருந்தால் புரியும் –அகங்காரத்துடன் செயல்படும் இவன்கள் என்றுமே திருந்த போவதும் இல்லை, அதிலும் MIC MCA காட்டிகொடுக்கும் நாதாரிகள் பக்க பலத்துடன் செயல் படுவதால் மற்ற இனத்தவர்களை மதிப்பதே கிடையாது.
இந்த மலாய்காரன் களை குறை கூறமுடியாது …அவனின் மூளை அப்படிதான் ….தமிழ் ஹிந்து மதத்தவர் படித்த …பாமரன் எல்லாம் ஏன் வெட்கம் கெட்டு மதம் மாறுகின்றான் அதுவும் இஸ்லாத்திற்கு …இப்படி பட்ட வெட்கம் கெட்ட பிறவிகளுக்கு மறக்க முடியாத பாடம் ..மாடுகளுக்கு செய்வது போல் செயபடவேண்டும் …ஸ்பெயின் நாடு 800 வருடம் இஸ்லாமியரால் அரசாள பட்டது ..ஆனால் ஸ்பானிஷ் மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை கரணம் தேவலாயங்களும் ..மதகுருக்களும் மக்களை வழி நடத்தியது …கேவலம் இந்த நூற்றாண்டில் தமிழ் இந்துகள் பணத்திற்கு முஸ்லிமாக மாறும் கேவலம் மலேசியாவில் மாத்திரமே நடைபெறுவது வெட்ககேடு ..இந்து மதம் எவனையும் குடிக்க சொல்லவில்லை மதம் மாறியதும் குடி நின்றுவிட்டது என்பது ஒரு நல்ல தமாஷ்
MH 370 -விமான பேரிடர்தான் உங்களையும், உங்களுடைய
BN அரசாங்கத்தையும் மடையர்கள் மற்றும் முட்டாள்கள் என்று உலகுக்கு அறிமுகபடுத்தியது என்றால் இரு நீதிமன்றங்களும் சேர்ந்து மலேசியாவின் காவல்துறையும் மடையர்கள் மற்றும் முட்டாள்கள்தான் என்று உறுதிபடுத்துகிறதோ ???
இதில் நாம் சாட வேண்டியது முதலில் ம இ காவை தான் ,காரணம் இந்தியர்களை பிரதிநித்து மத்திய அரசாங்கத்தில் நாங்களே இடம் பெற்று இருக்கிறோம் என்று அவர்கள்தான் சொல்லிகொள்கிறார்கள் !பாதிக்க பட்டது ஒரு இந்திய பெண் ,அவருக்கு ஆதரவாக ம இ காவே முதலில் களத்தில் குதிக்க வேண்டும் .அந்த உள்துறை அமைச்சரை கடுமையாக ம இ காவின் தலைமையகம் சாடி இருக்க வேண்டும் .அம்னோ அமைச்சருக்கு எதிராக ம இ கா தலைமை கடும் கண்டனத்தை தெரிவிக்க வில்லை என்றால் ,அந்த கட்சி இனி நாங்கள்தான் ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரதிநிதி என்று சொல்லி கொண்டால் அதை விட கேவலம் ஒன்றும் இல்லை .
மனித நேய அடிப்படையில் சிந்திக்க தவறும் ஒரு கூட்டத்தினரின் அசிங்க வேலை இது. தன மகனை தூக்கிச்சென்றது இஸ்லாமிய சட்டரீதியில் சரி, அதில் தவறு இல்லை என்று வக்காலத்து பாடும் இந்த அரசாங்கம் அனைத்து மக்களை பிரதிநிதிக்க தவறிய அரசாங்கமாக இப்போது வேடிக்கை காட்சிப் பொருளாக நிற்கிறது.
பொது நீதிமன்ற சட்டம் இந்த இஸ்லாமிய சட்டத்தில் சிக்கிய அழுகிய பிணமாக கிடக்கிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் இந்து தாயாருக்கே அந்த குழந்தை ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவு எடுபடாமல் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அடிமையாக கிடக்கிறது! இனி பொது நீதி மன்றங்களுக்கு என்ன மறியாதை இருக்கிறது? ஒருநாட்டில் பொது நீதிமன்றத்தின் சட்ட ரீதியிலான முடிவை மாற்றி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மாற்றி அமைகிற வசதிகள் இந்த நாட்டில் இருக்கும் வரை பல்லின மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது?
ஒரு தகப்பன், சட்டத்திற்கு புறம்பாக தன் குழந்தையையே கடத்தி சென்றதை ஆதரிக்கிறது இந்த நாட்டின் இஸ்லாமிய சட்டம்! இது இந்த நாட்டில் மட்டும் நடக்கும் ஒரு கேலிக்கூத்து! மலாய்கார அரசியல்வாதிகளும் மற்றும் போலீஸ்காரர்களும் , தன் குழந்தையையே மானபங்கம் செய்யும் கொடுமையையும் , பாலியல் கொடுமையையும் ஆதரித்து இஸ்லாமிய சட்டத்தில் இதெல்லாம் OK என்று சொல்வார்களா? இதில் கடத்தலுக்கும் பாலியல் கொடுமைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
இது இந்துக்களுக்கு மாட்டும் நடந்த கொடுமையல்ல …கிருஸ்துவர்களுக்கும், புத்த மதத்தினருக்கும் , இஸ்லாம் மதத்தினர் அல்லாதவர்கலுக்கும் நடக்கப் போகும் நியாமில்லாத தீர்ப்புகளுக்கு ஒரு ஆரம்ப எச்சிரிக்கை ஒலி!
இதில் அரசியல் வேறுபாடுகளை களைந்து , சமய வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைந்து ஆட்சேபக் குரலை தந்து அந்த ஒன்றும் அறியாத குழந்தையை தன் தாயிடமே ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சட்டத்தின் தீர்ப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணையவேண்டும்…இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும்.