காணமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும்பணி மோசமான வானிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகக் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) அறிவித்துள்ளது.
கடலின் மேற்பரப்புத் தேடல்தான் இரத்துச் செய்யப்பட்டது. சிறுரக நீர்மூழ்கிச் சாதனமான புளுபின் -21 வழக்கம்போல கடலடித் தேடலைத் தொடர்கிறது..
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் தேடும்பணியை முடித்துவிட்ட அது இனி, பக்கத்தில் உள்ள பகுதிகளில் தேடும். அந்நீர்மூழ்கி இன்று 15வது தடவையாக கடலடிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறது..
கடல்லதான் விமானம் இல்லைன்னு நல்லாத் தெரியுது. அப்புறம் என்னத்த இன்னும் தேடிக்கிட்டு? அவனவன் “ஓவரட்டைமுக்கு” அலையரானோ?
ரமணா ரமணா புரியலையா.