அமெரிக்காவிடமும் அதன் அதிபர் பராக் ஒபாமாவிடமும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு இருந்த செல்வாக்கை நீர்த்துப்போக வைத்துவிட்டாராம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். பெருமைப்பட்டுக் கொள்கிறது அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா.
“பலர் இதை உணராமல் இருக்கலாம், நஜிப் அமெரிக்காமீது அன்வாருக்கு இருந்த செல்வாக்கை நீர்த்துப்போக வைத்துவிட்டார்.
“பல ஆண்டுகளாக அன்வாரும் எதிரணியினரும் மலேசிய அரசாங்கம் பற்றிப் பொல்லாங்கு சொல்லி வந்திருந்தாலும் இப்போது அமெரிக்க நிர்வாகத்துக்கு நஜிப்மீது நம்பிக்கை பெருகி வருகிறது”, என ஆவாங் செலாமாட்(புனைப்பெயர்) எழுதிய உத்துசான் மலேசியா தலையங்கம் கூறுகிறது.
முந்தைய அதிபர்போல் அல்லாமல், தலையிடாமை கொள்கையைப் பின்பற்றுவதற்காக ஒபாமாவை அது பாராட்டியது.
இதில் ஏதோ மிகப் பெரிய 37>>> சதி நடந்திருக்குமோ என்று பட்சி சொல்லுது.
அட போங்கடா வேட்டியானுங்க்கள ,,முட்டாள் தனமான பேசி ,,UTUSAN ஒழிக
OBAMA PLS SAVE ANWAR AND PEOPLE OF MALAYSIA FRM NAJIB GOVERMENT GOD WILL PRAISE YOU
யாருடைய செல்வாக்கு குறைவுன்னு நாட்டுக்கு தெரியும்,இந்த உலகத்துக்கு தெரியும்.
நஜிப் ஒரு ஆடு அன்வர் ஓநாய் இவங்க தூக்கி தால்தி பேசும் நீங்க வெட்டி பசங்க நாம உளைச்ச நம்ப பொண்டடி புள்ளைங்க சாப்பிடனும் நமக்கு இவனுங் ரெண்டு பேரும் நய பைச தர மாட்டாங்க
u tink that நண்பா
இது உல் நாடு விவகாரம் ,,,,,,Obama வெளிநாட்டவர் ,,,,அவர் அதிகமாக தலையிட முடியாது வாயை விட்டால் வாங்கி கொள்வார் ,,,,
நம்பிட்டோம்னு யாரவது நஜிபிடம் சொல்லுங்கப்பா!
நாங்களும் நம்பிடோம். இடைத் தேர்தலில் நம்பிக்கையை காட்டுவோம் பாருங்கள்..
ஓபாமா என்ன நாஜிப் வீட்டு நாயா1!!!! இவருக்கு 1% அறிவு என்றால் அவருக்கு 100% அறிவு.அவரை மிரட்ட கொஞ்சம் தில் வேண்டும்.நம் நாட்டு 370 பற்றி ஒன்றுமே தெரியாத இவர்கள் எல்லாம் அவரிடம் கூழை கும்புடு போடதான்வேண்டும் உன் குடுமி அவர் கையில்,வருவது போல் வந்து உனக்கே ஆப்பு வைத்து விட்டு போய் விட்டார். நீயும் உன் உடுசானும் கீழ்லே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்று நம்மை நம்ப சொல்கிறார்கள். நாமும் நம்பி விடுவேமே.