மசீச சமய விவகாரப் பிரிவுத் தலைவரும் கட்சியின் மத்திய செயல்குழுத் தலைவருமான டி லியான் கெர், பாஸ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ஹுடுட், உண்மையான இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் பாஸ் அவ்விவகாரத்தைக் “குழப்புகிறது” என்றும் கூறியுள்ளார்.
“பாஸின் ஹூடுட் சட்டம் பற்றி தொடர்ந்து குழப்பம்தான் நிலவுகிறது. பாஸ் கொண்டுவர நினைக்கும் ஹுடுட்டை உண்மையான இஸ்லாமியச் சட்டத்துடனோ உணர்வுகளுடனோ தொடர்புப் படுத்தக் கூடாது.
“எனவே, முஸ்லிம் எம்பிகள், பாஸின் தனி உறுப்பினர் சட்டவரைவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
எனது ஆலோசனை என்னவென்றால் இந்த ஹுடுட் சட்டம் அமல் படுத்தினால் நம் நாடு லஞ்சம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என நம்புகிறேன் . இந்த கையுட்டு நம் நாட்டை அழிவுக்கு கொண்டுசென்றுக்கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் தற்போது உணர்கிறோம் . அதேவேளையில் ஹுடுட் சட்டம் அமலில் இருந்தால் அரசாங்கத்தில் இருக்கும் ஒரு இனம் 95 சதவிதம் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்பதற்கு ஆச்சரியப்படதேவயில்லை . நன்று
ஹுடுத் சட்டத்தை ஒரு ஐந்து வருசத்துக்கு அமல்படுத்தி பார்த்தல்தான் என்ன?
நீங்க சொல்வது ஒரு விதத்தில் சரி. ஆனால் 95 சதவிதம் கைகள் துண்டிப்பது
என்பது இருக்காது
.. ஹுடுட் சட்டத்திற்கு
பயந்தே
தப்பு செய்ய மாட்டார்கள்
.. சீனர்கலும்
பெரும்பான்பை
இந்தியருக்கும்
பயன் என்னவேன்றால்
வரும் காலத்தில் ஹுடுட் சட்டம் முழுமையாக
வந்து தன்
னி
அடிக்க முடியாதே அதுதான்
அவர்களுக்கு கவலை
….
ம.சீ.ச. தி.லியான் கெர் அவர்களே. பாஸின் ஹூடுட் சட்டத்தை உங்கள் எஜமானன் அம்னோ ஆதரிக்கப் போவதாக கூறியுள்ளான். அங்கே போய் ஊளையிட வேண்டியதுதானே? உள்ளே அம்னோவின் கால்களை நக்குவது. வெளியே சிவாஜி கணேசன் வேஷம் போடுவது. Mr.T.SIVALINGAM அவர்களே, உங்களது கருத்தை வரவேற்கிறேன்.
நாட்டில் மலாய்காரனுக்கு லஞ்சம் கொடுத்து கெடுத்ததே இந்த
சீனந்தான்,அதனால்தான் பயப்படுகிறார்கள். லஞ்சம் வாங்கி
ரொம்பபேர் குஷியாகி விட்டார்கள்.ஹுடுட் அமல்படுத்தினால்
வெட்டு குத்து குறையும் என்று நினைக்கிறேன். hidup hudut
இந்த ஹுடுட் சட்டம் அமலில் வந்தால் லஞ்சம் கொடுப்பவர்களுக்கும்
வாங்குபவர்களுக்கும் பிரச்சனையாகும், அடுத்தவன் பொருளை கொள்ளையடிப்பவனுக்கு பிரச்சனையாகும், காமுகர்களுக்கு பிரச்சனையாகும், போதை அடிப்பவர்களுக்கு பிரச்சனையாகும், மதுபானம் குடிப்பவர்களுக்கு பிரச்சனையாகும், அதனால் அவர்களே அவர்களாகவே ஊனமாகி விடுவார்கள். இதெல்லாம் சும்மா கண்கட்டி வித்தை காட்டுகிறார்கள். மலேசியாவில் இனம் மதம் வேறுபாடில்லாமல் பலர் பல வித தவறுகளையும் தப்புகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். சிகரட்டேயும் மதுவையும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள், விபச்சாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள், வரி கணக்கு காட்டாமல் கொள்ளை கொள்ளையாக பணம் குவித்துகொண்டிருக்கிரார்கள், போதை பொருள் விநியோகித்துக்கொண்டிருக்கிரார்கள், மனிதர்களை மனிதர்களே கடத்திக்கொண்டிருக்கிரார்கள், லஞ்சம் கொடுத்துக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தண்டனை! பரவாயில்லையே மற்ற சமயத்தவர்களும் இனத்தவர்களும் தப்பித்துக்கொள்ளலாமே. இந்த விடயம் அவர்களுக்கும் தெரிந்தது தானே. இன்னும் ஒன்றை மறந்தது விட்டோமே! வயது குறைந்த பிள்ளைகளை தாய் அல்லது தந்தையின் மத மாற்றத்தை காரணம் காட்டி குழந்தைகளை கடத்துவது, இப்படி அவர்களே அவர்களை தண்டித்து கொள்வார்களே. பரவாயில்லையா! எல்லாம் சும்மா அரசியலுக்காக ஆட்டம் காட்டுகிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்களே அந்த பிரேரணையை கொண்டு வருவதைப்போல் கொண்டுவந்து, அவர்களே அதையும் தோற்கடிப்பார்கள் என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான்.