மே தினப் பேரணிக்குப் பதிலடியாக அரசாங்க ஊழியர் சங்கங்களும் வணிக சங்கங்களும் சேர்ந்து பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு ஆதரவாக பேரணி ஒன்றை நடத்த வேண்டும் என பெர்காசா வலியுறுத்தியுள்ளது.
அரசாங்க ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ் “ஜிஎஸ்டி-யை விளக்கவும் அதற்கு ஆதரவு தெரிவிக்கவும் மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
“மக்கள் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும்” பெர்காசா அதற்குப் பக்கப்பலமாக இருக்கும் என்றாரவர்.
உமக்கு நிச்சயம் போலிஸ் அனுமதி தேவையில்லை…. தேவைபட்டாலும், போலீசே உம்மைத் தேடிவந்து அனுமதி வழங்கும்….உமது முதல் பேச்சாளராக நோர்டின் ஜுல்கிப்ளியை அழைக்கலாம். தொடர்ந்து முன்னாள் இ சி தலைவட் அப்துல் ரஷிட்டையும், தொடர்ந்தாற்போல் பாரிசான் மாநில முவ்திகளையும் உடன் கொள்… இதற்க்கு அரசாங்கத்திலிருந்து மானியமும் தேடி ஓடி வரும்…
உங்க தீவிரவாத இயக்கத்திற்கு இந்த இனவாத அரசு கொடுக்கும் finance-கு நீங்க இந்த கைம்மாறு கூட செய்யலைனா உங்கள என்னனு சொல்லறது.?! செய்யுங்க…, விரைவில் மேலும் நிதி உதவி கூட்டப்படும் உங்களுக்கு.
இது முட்டாள்களின் கூடாரம்.மக்கள் வரிப்பணத்தை கொல்லையட்டிக்கும் கூட்டம்.இந்த கூட்டத்திக்கு கண்டிப்பாக அரசின் வழியாக கொள்ளை யடிக்கும் கூட்டம் கண்டிப்பாக வரும்.ஆனால் இந்த கூட்டத்தின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும் இது சத்தியம்.
அறிவில் அரை வேக்காடு . &&&&&&&& ஒரு அவமானச்சின்னம் .&&&&&&&&& 99% விழுக்காடு இன வெறியன் .%%%%%%%% மனங்கள் வெறுக்கும் முகம் .&&&&&&&&அரசு பணத்தில் , கூஜா தூக்கும் அல்லக்கைகள் .
சிரங்கு பிடித்த கொள்கை .
காசு கொடுத்து இனாமாக அழைத்து வந்து பேரணி நடத்துவதுதானா பெருமை. செய்யுங்கள். அதன் பலத்தையும் பலவீனத்தையும் பார்ப்போம்.
இவனை செனாட்டோர் ஆகிவிட்டால் என்ன . இவன் உம்னோ கை ஆள் தானே .
நாசமா போறவனே! நல்லவனுக்கெல்லாம் சாவு சுருக்கா வந்திடுது! உனக்கு வரமாட்டேங்குதே!
கி எஸ் தியினால் இந்த மாங்கா மடையனுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. காரணம், இவன் வயிற்ருக்கு அம்னோ இலவச தீனி போடும்.
இந்த தவளைக்கு மூளை கழுவி வேலை செய்ய தயார் படுத்தி உள்ளது , எங்கு போய் முடியும் பார்போம் .
GST ஆதரவுப் பேரணி நடத்தி நாசமாய் போக, வாழ்த்துக்கள் !!!
காசு அதிகம் கொடுத்து பொருட்கள் வாங்க ஆதரவு தருவோம்.
இந்த அதரவு பேரணிக்கு இப்ராகிம் அலிக்கு கைகொடுப்போம்.
அனைவரும் ஒரு விஷயத்தை மறந்துவிட்டீர்கள். இப்ராகிம் அலி சொன்னவுடன், அரசு ஊழியர்கள் எல்லாம் இவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஒரு பேரணியில் பங்கேற்பார்கலாம். அப்படியானால் இந்த இப்ராஹிம் அலி யார்? பிரதமர் நஜிப்பின் முதலாளியா?
போடா முட்டாள் இப்டஹீம் ……………..!
நி ஒரு நரி ……….!
gst ஆதரவுபேரணி ! உங்களை ”தவளை” அன்புடன் அழைக்கிறது !
இவனை உயிரோடு …….. நல்லது
ஆதரவு பேரணி நடத்தி அவமானப்படட்டும்!
உங்களுக்கு என்னடா பிரச்சனை…. ஏட்டிக்கு போட்டியாதான் செய்வீங்களா…
நான் 100தவலையை அனுப்பி வைக்கிறேன்,மலை காலம் இனபெருக்கம் அதிகம்.சொரிதவகளை 50,போம்தவகளை 50
அட சேத்து ப..யே!!!!! என்ன திமிருட உனக்கு!!! நீயெல்லாம் காட்டில் அல்லவா வசிக்க வேண்டும்? மனிதன் வாழும் இடத்தில் இருக்கும் நீ ஒரு ஈன பிறவியட. ஆதரவு பேரணி நடைபெறும் முன்னரே நீ வலிப்பு வந்து,கை,கால் விளங்காமல் போகட்டும்.
பார்த்தாயா இப்ராகிம் அலி , எங்களிடம் ஒற்றுமை இல்லாவிட்டாலும் சாபத்தை கொடுக்கும் அளவுக்கு
சக்தி இருக்கிறது ,tamiluyiran சாபம் விட்டிடாறு அலி இனி
வலிப்பு வந்து சாக வேண்டியது தான் நைனா.
அட தவுக்கள நீ யுன்னும் திருந்தல
உங்களுக்கு தெரியுமா,ஆதரவு பேரணியில் கலந்துகொள்பவர்க்கு தலைக்கு ஆர்.எம் ?,ஒரு பஸ்ஸுக்கு திரட்டினால் ஆர்.எம் ? பேரம் நடக்குது தெரியுமா ?,ஷா ஆலாமில் நிரைய பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படுகின்றது தெரியுமா வுங்களுக்கு.மக்கள் அலையென திரல்கின்றனர் தெரியாதா,ஒருங்கினைப்பாலர் முன்னால் பி.கே.ஆர் வுருப்பினர்.எல்லாம் குத்தகை பிரச்சனையே,எல்லா குத்தகையும் மலாய்காறறுக்கு கொடுக்கப்பட்டதின் விளைவே இந்த தீபா பிரச்னையை தீர்கவும் முடியும்,யார் முன் வருவர் ?.நாராயண நாராயண.
இதைத்தான் முன்னமே யாம் கூரினோம் நமக்கு கட்சி வேண்டாம் அரசியல் செய்வோம் என்று.இது போன்ற காலத்தில் தேவையை சுலபமாக பெறமுடியும்.ஆலயம்,பள்ளி,மாணியம்,குடியிறுப்பு, மற்றும்2.அரசியல்வாதி நம்மை தேடி வரவேண்டும் நாம் அவனை தேடி போகக்கூடாது.போராட்டம் நடத்துபவர் கல்லூரி மாணவர்களே நாம் கிடையாது.நமக்கு பொது அரசியல் தெரியாது,ஆனால் குடும்ப அரசியலில் சூப்பர்,வாழ்க நாராயண நாமம்.