ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா ஜேய்க் அப்துல்லா ரஹ்மான்மீது தேசநிந்தனைச் சட்டத்தின்கீழ் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இதை மலேசியாகினியிடம் தெரிவித்த இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், சினமூட்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்குமாறு எல்லாத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
“இனங்களுக்கிடையில் பதற்றத்தைத் தூண்டும் வகையில் யாரும் பேச வேண்டாம்”, என்றாரவர்.
கிழிச்ச ,,,,,,செய்ய சொன்னதே நீ தான
இவன் thiruntamaaddaan!!!
முதலில் விசாரிப்பார் அப்புரம் வழக்கம் போல் மூடி விடுவர்
.
போடா போக்கனா ???
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…இருட்டிலே நீதி மறையட்டுமே…
இப்ராகிம் அலி பேசாத இன துவேஷமா ?
விசாரிங்க, விசாரிச்சுக்கிட்டே இருங்க. விசாரனையை முடிக்காதீங்க.
கருத்தை கூரியவன் நாக்கை சுடுமலவுக்கு இந்த விசயத்தைக் கூறியவனுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்