நேற்று டிஏபி தலைமையகத்துக்கு வெளியில் அம்னோ இளைஞர்கள் ஆவேசமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை “இயல்பான எதிர்வினை” எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வருணித்துள்ளார்.
தங்கள் கட்சி களங்கப்படுத்தப்படும்போது உறுப்பினர்கள் கொதிப்படைவது இயல்பானதே என்று அம்னோ துணைத் தலைவருமான முகைதின் கூறினார்.
ஆனாலும். நாட்டில் சட்டங்கள் உண்டு என்று கூறிய அவர், அம்னோ இளைஞர் ஆர்ப்பாட்டமும் “உரிய முறையில் கவனிக்கப்படும்” என்றார்.
நல்லது. மற்ற கட்சிகளும் இதனைப் பின் பற்றும் போது இப்போது என்ன சொன்னீர்களோ அதையே சொல்லுங்கள்!
இவனெல்லாம் தலைவன்கள்.இதிலிருந்தே தெரியும் இவன்களின் அறிவு வளர்ச்சி- நாம் என்ன சொன்னாலும் ஒன்றும் மாறாது. மலாய்காரங்கள் உட்கார்ந்ந்து சாப்பிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது ஏன் மாறவேண்டும்? மாற்ற முடியுமா? அதிலும் இன வெறி பாடமாக கற்பிக்கப்பட்டு வரும் இந நாளில் ஏதும் மாறாது.
துணைப்பிரதமர் என்ற முறையில், மற்ற கட்சி உறுப்பினர்களும் இதைப்போல் ஆர்ப்பாட்டம் செய்தால் அதனை அரசாங்கம் ஆதரிப்பதாக உறுதியுடன் சொல்லுங்கள்… போலீசும் தேசிய சட்ட ஆலோசகரும் இதற்கு ஆமோதிக்கின்றனரா என்று பார்ப்போம்…நிறைகுடம் தளும்பாது. ஏதோ கம்பத்துக்காரன் இப்படி சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் அவன் அரைகுறை படித்த முட்டாளாகவும் இருக்கலாம்!!!!!
இன வெறியை தூண்டும் அரைவேக்காடு அமைச்சன் இவன் .umno காரன்களுக்கு இவன் மாதிரி அமைச்சர்கள் தான் தேவை ???
துண்டி விட்டவர்கள் இவர்கள்தான் அப்படி எப்படி நயம் கேக்க முடியும்
அரசியல் அந்தஸ்து அறியாத அறிவிழி ….ஐயோ பரிதாபம் !!!!!
நாய் நக்கித்தான் குடிக்கும்..அது இயல்புத்தானே..எல்லா இடத்திலேயும்
சில நாய்..நக்கித்தான் குடிப்பேன்!! அடம்பண்ணா…என்ன செய்ய..
அறிவுக்கு கொஞ்சம் வேலை கொடுங்க சார்….
அரசு எடுக்கும் சில தவறான திட்டங்களை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தால் காவல் துறையை துண்டி கண்ணீர் புகையும் , அடி தடியும் செய்கிறீர்களே இதுதான் நீதியா சட்டமா..?
மண்டையில் மசாலா.
பணம் கொடுத்து ஆர்பாட்டம் செய்ய சொன்னதே இந்த சப்பை மூக்கன் தானோ …
அறிவு வளர்ச்சி இல்லாத ஒரு ஜடம் இவன் ,,இவன் குடும்பத்தையே கேட்ட வார்த்தையில் திட்டுகிறேன்