பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இண்ட்ர்போலால் தேடப்படும் அந்நிய போராளிகள் பலர் மலேசியாவில் பதுங்கி இருப்பதை போலீசார் அறிவார்கள்.
அவர்களின் நடமாட்டத்தை போலீஸ் தொடர்ந்து கண்காணிப்பதாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் பினாங்கில் கூறினார்.
“சிலரை அடையாளம் கண்டு விட்டோம். பலரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்”, என்று கூறிய அவர், அண்மையில் கைதான நான்கு போராளிகள் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அடுத்த பாகிஸ்தான் மலேசியாதான்.
அப்படியா..!!சொல்லவே இல்லை…இந்த நாட்டில இப்படி ஒரு கூட்டமா..!!
ஐயோ…பாவம்..என்ன செய்யலாம்? போட்டுத்தள்ள வேண்டியதுதான்!!
இப்பதான் உங்களுக்கு தெரியுமோ..! இது நல்ல நாடகமாக இருகிறதே..?
எல்லாம் umnO BN ஆதரவு இல்லாமாலா நடக்கும் BN teveeravathathaai ஆதரிக்கும் கட்சி நக்குமோல் katchi
சமீபத்தில் 40 பேர் கொண்ட ஸ்ரீ லங்கா சிங்கள மனித கொலை கார கூட்டம் மலேசியா வந்தார்கள் …போராளிகள் அல்ல கொலைகாரர்கள் …அரசாங்க அழைப்பில்தான் நோட்டமிட வந்தார்கள் எத்தனை பேர் திரும்பிப போனார்கள் ?
தாய்லாந்தில் இப்போது ராணுவ ஆச்சி அரசை எதிர்த்தவர்கள் எல்லாம் போராளிகள் பஸ் பஸ்சா மலேசியா வருகிறார்கள் தாய்லாந்த் மலேசியா எல்லைய போய் பாருங்கள். சீன போராளிகள் பிஸ்னெஸ் என்று தமிழா ஈழம் நிலங்களை கைப்பற்றி தமிழ் பெண்களை விபாசார பேசுகிறார்கள் போயி பாருங்கள்.
போராளிகளுக்கு பணம் வேண்டும் சபா சரவாக்குள் நுழைந்த போராளிகள் யார்? கடத்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் அந்த போராளிகளை போய் பிடியுங்கள்.!
நாட்டுக்குள் வசதியாக கஞ்ஜா கடத்துபவர்கள் எந்த வகை போராளிகள் ,,,”கன்ஜாகிங்” ளை விட நாட்டின் உரிமை குரல் கொடுப்பவர்கள் எல்லாம் போராளிகள் என்றால் அரசியல் அறிவார்கள் யார்?
துப்பாக்கி தூக்கியவர்கள் போராளிகள் தூக்காமலே திரியும் பயங்கர வாதிகளை என்ன செய்யலாம்? 3 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்ற ராஜபக்சே பயங்கரவாதியை கார்பெட் போட்டு அழைக்கும் அறிவற்ற அரசியல் போராளிகளை என்ன செய்யலாம்?
இந்த நாட்டில் அதிகாரபூர்வ பிறந்த சூரா வைத்தும் அப்பா பேர் இல்லாததால் IC தர மறுக்கும் விளையாட்டு காட்டும் ….கையவர்கள் எந்த வகை பயங்கர வாதிகள் ? இந்த நாட்டில் எதனை பேருக்கு DNA செய்து சுய அப்பா உறுதி செய்து IC ?BC ? வழங்கப்பட்டுள்ளது? IC இல்லாததால் போராளி உருவாக்கபடுகிரானா?
அம்னோ இளைஞர் பகுதியினர் செய்கின்ற டி.ஏ.பி. கட்டடங்களின் மீதான தாக்குதலை பார்க்கும் போது அரசாங்கமே போராளிகளை ஊக்குவிக்கிறது என்பது தெரிகிறது!
poraligal அல்ல tiviravathigal
இந்தப் போராளிகள் நாட்டில் சும்மா இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிகிறது. காணாமல் போன மாஸ் விமானம் இந்தக் கும்பலால் கடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வருகிறது. இது உண்மையென்றால், அந்த விமானம் எங்கே கடத்தி வைத்திருக்கப்பட்டிருக்கிறது? எந்தத் தேசத்தைத் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும்? எப்போது தாக்குதல் நடத்தப்படும் போன்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியிருக்கிறது. அத்தோடு, அப்படியொரு தாக்குதலை முறியடிக்க வேண்டியது மலேசியாவின் கடமையுகவும் அமைகிறது.
அவன் நாட்டில் நுழையும் வரை நீ என… இருந்த இதே மாதிரி இருந்த நாடு திவிரவாதி நாடா மாறிரும்
அவன்களே இவன்களை உள்ளே விட்டு விட்டு இப்போது தேடுகிரான்கலாம் —
இந்தோனேசியா காரன்களை உள்ளே விட்டு விட்டு இதே நாடகம் ஆடுகின்றான்கள்.
அதனால் நாங்கள் பெருமை அடைகிறோம்!
போராளிகளா அல்லது தீவிரவாதிகளா ? முனா முனா
இன்று தீரவாதிகளை உருவாக்கினால் நாளை அவர்கள் போராளிகளாக உருவாகுவார்கள்! இன்று கட்சிக்காக தீவிரவாதிகள்! நாளைக்கு நாட்டுக்காக போராடும் போராளிகள் என்பார்கள்! ஆனால் இவர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள்!
இன்டெர் போலாள் தேடப்படும் தீவிர வாதிகளை பாஸ்போர்ட் செக் பண்ணாமல் உள்ளே விட்டது யார்
தேவி பெருமாள் அவர்களே, இன்டெர் போலால் தேடப்படும் தீவிர வாதிகளை பாஸ்போர்ட் செக் பண்ணாமல் உள்ளே விட்டது யார்? பாஸ்போர்ட்டா …….அப்படின்னா!!!!!! அர்த்தம் புரியும் என்று நம்புகிறேன்!!!!!