ஹுடுட் பற்றி அறியாதவர்கள் அது பற்றிப் பேசுவது மக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணும் என பாஸ் தலவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறுகிறார்.
அது நிலைமையை மேலும் மோசமாக்கி, பாதிப்பை உண்டுபண்ணும் என்பதால் அவர்கள் ஹுடுட் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றாரவர்.
“அதைப் பற்றித் தெரியாதென்றால் பேசாதீர்கள்”, என்று ஹாடி கூறினார்.
அது பற்றித் தெரியாது என்பது உண்மை தான்! ஆனால் கையை வெட்டுவது, காலை வெட்டுவது, கல்லால் அடித்துக் கொல்லுவது இதெல்லாம் உலகமே அறியுமே! எங்களுக்கு மட்டும் தெரியாமலா போகும்!
ஓய்.பி.திரு.ஹாடி அவர்களே என்ன தேவை வந்துவிட்டது ஊடூட் சட்டம் அமலாக்கம்.ஒவ்வொறு சமுகமும் தனித்தனி சட்டம் கேட்டா எப்படி சார் ?,காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை வுங்களுக்கு தெரியாததா,நீங்களும் நாங்களும் ஒழுக்கத்தை உயிறுக்கு மேல் போற்றுபவர்.அறத்தின் பாதையில் பயனிப்பவர்கள்,வாழ்க நாராயண நாமம்.
முதலில் ஹூடுட் இஸ்லாம் மதத்திற்கு மட்டும் என்பார்கள் எதிர் காலதில் எல்லோருக்கும் என்று ஆபாவிகளியும் வதைப்பார்கள் !!!!!!!!
துணிந்து குற்றம் செய்பவர்கள்தான் ஹுடுட்டை கண்டு பயப்படனும்.
போதைப்பொருள் கடத்தியவர்கள் ,கொலை குற்றம் செய்தவர்கள்
எல்லாம் வழக்கறிஞரின் வாத திறமையால் தப்பி சென்று இருக்கிறாகள் அதனால்தான் சில வழக்கறிஞர்கள் (கர்பால் சிங் )
இவர்கள் வீட்டு அடுப்பு எரியணும் என்பதிற்காக வேண்டாம்
என்றார்கள்.
அதைப்பற்றி அறிந்தவர்கள் பேசினாலும் நாட்டில்
மக்களிடையே குழப்பம்தான் உண்டாகும் . ஆரப்போடுங்கள் . அவசரம் வேண்டாம்.
காலம் பதில் சொல்லும்.
ஆசாமி உங்களுடையே கருத்து உண்மையானது.
ஹூடுட் – டுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. ஒரு பெண் நான்கு பேரால் கற்பழிக்கப்படுகிறாள். குற்றம் அந்தப் பெண் மீது தான். அந்த நான்கு பேரும் ‘ஹாய்’ யாக வோக்கிங் போய்க் கொண்டிருக்கிறார்கள்!இது சமீபத்தில் ஓர் இஸ்லாமிய நாட்டில் நடந்த நிகழ்ச்சி. படுதாவைப் போர்த்திக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் அப்படி என்ன கவர்ச்சியைக் கண்டு விட்டார்கள்!
இது அகில மலேசிய இசுலாமிய கட்சிக்கும் அம்னோவுக்கும் இடைடே ஏற்பட்டுள்ள உச்ச கட்ட போராட்டமாகும்முதலில் அது இசுலாமியர் அல்லாதவர்களுக்கு அமலாக்கம் செய்யப்பாடாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதால் இசுலாமியர் அல்லாதோர் ஏன் அதில் மூக்கை நுழைக்க வேண்டும்.அதனை இந்த இரு கட்சிகள் முடிவெடுக்கட்டும் மேலும் மலேசிய தீபகற்பத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் இசுலாமியர்களுக்கு வெவ்வேறு விதமான சட்டங்கள் இருப்பதாக அறிப்படுவதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மேன்மை தங்கிய சுல்தான்கள் கட்டுப்பாட்டில் இசுலாம் மதம் உள்ளதால் இதனை அவர்கள் முடிவு செய்வதே சாலச்சிறந்தது -இன்பச்சுடர்-
ஹுடுத் சட்டத்தைக் கொண்டு குற்றத்தை துடைத்தொழிக்கலாம் என்பது வெறும் கனவு. இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப் படுத்த இதுவரையில் இரண்டு கட்சிகளிடமுமே முறையான சட்ட திட்டமே இல்லை.அப்புறம் ஏன் அமளி துமளி எல்லாம்..
சுதந்திரம் பெறுவதற்கு முன் ஏன் இதைப்பற்றி ஒன்றும் பேசப்பட வில்லை? இது முன்னாள் இனிக்க பேசி பின்னால் குத்தும் மலாய்க்காரன் புத்தி. அரசியல் சட்டத்தில் எவ்வளவு மாற்றங்கள்? மிக்_MCA கம்மனாட்டிகள் நம்மை விற்று விட்டான் கள்-