பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், “வெளியார்கள்” கட்சித் தேர்தல்களில் குறுக்கிட்டு குழப்படி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
“தேர்தல்களில் தொல்லை விளைவித்தவர்கள் உறுப்பினர்-அல்லாதார் என்பதும் அவர்கள் இரகசிய கும்பல்களின் ஆதரவுடன் செயல்படுபவர்கள் என்பதும் தொடக்கநிலை தகவல்களில் தெளிவாக தெரியவந்துள்ளன”, என வான் அசீசா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அன்வர் வில் become PM SOON DONT WORRY I WANT BN MORONS DIE