டிஏபி ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர்மீதான தேச நிந்தனை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராயர்மீது இன்று வழக்கு பதிவு செய்யப்படாது என்று அரசுத்தரப்பு வழக்குரைஞர் தமக்குத் தகவல் தெரிவித்ததாக ராயரின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
“ஏன் என்று தெரியவில்லை. டிபிபி-இடமிருந்து மேற்கொண்டு தகவலுக்காகக் காத்திருப்போம்”, என கோபிந்த் கூறினார்.
இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எல்லாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அம்னோ ஊளையிடும் இன மற்றும் சமயப் பிரச்சினைகளுக்கு, கோபிந்த் சிங், சுரேந்திரன், ராயர் போன்றோர் குரல் எழுப்புகின்றனர். அம்னோ இனவெறியர்களை, குலசேகரன், சிவநேசன் போன்றோர் நீதிமன்றங்களில் சந்திக்கின்றனர். தேசிய நிலையில் இனவாதிகள் மீது போலீஸ் புகார்கள் என வரும்போது, சிம்மாதிரி, குணசேகரன், திருமதி காமாட்சி போன்றோர் செல்கின்றனர். இவர்களின் கட்சிகளில் சீனர்கள் தந்திரமாக இவ்விஷயங்களில் பின் வாங்குகின்றனர், என்பது தெளிவாகத் தெரிகிறது.
பெர்கசா போன்றவர்கள் எதுவும் பேசலாம் ..நடவடிக்கைஇல்லை ..என்னா மயிரு சட்டமோ ///?
பாருங்கள் சாமிநாதன் பார்வையில் இந்நாட்டு சட்டம் ‘ …-மாக மாறிவிட்டது. அந்த அளவுக்கு பொது மக்களிடையே இந்நாட்டு சட்ட அமலாக்கத்தின் மீது நம்பிக்கை இல்லா நிலை வேரூன்றிவிட்டது!. அடுத்து என்ன?.
…அடுத்து என்ன ? உன்னை குயி தோன்றி புதைக்க வேண்டியதுதான்
போலீசும் சட்டத்துறை தலைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் புரியும் எந்த ஒரு குற்றத்திற்காகவும் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது…..சட்டம் தெரியாத புரியட மன்னர்கள்