பதவி விலகுவதாகக் கூறும் வதந்தியைத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் மறுத்துள்ளார்.
அவர், பதவி விலகி அம்னோவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார் என்றும் அவரது இடத்துக்குத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் நியமிக்கப்படுவார் என்றும் சமூக வலைத்தளத்தில் ஒரு வதந்தி உலவுகிறது.
அமைச்சரவை மாற்றம் பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கும் வேளையில் நாளையே முகைதின் பதவி விலகப் போகிறார் என்றுகூட சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நெருப்பில்லாமல் புகையாதே, எப்படி இருந்தாலும் உண்மை ஒரு நாள் வெளிவரும்.
விலகினாலும் கவலைப்பட ஒன்றுமில்லை!
நீ இருந்து என்னத்த சாதித்தாய்.
நீர் பதவி விலகினால் நாட்டின் கல்வி தரத்தில் மேம்பாடு காண முடியும். நீர் கொண்டு வரும் மாற்றங்கள் சகிக்க முடிய வில்லை. நாளுக்கு நாள் கல்வித் தரம் குறைந்து கொண்டே தான் போகிறது.
யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது உமக்கு எள்ளளவும் பொருந்தாது. நீர் இருப்பதுக்கு பதிலாக வெளியேறுவதே மேல்.. கல்வியாவது வளர்ச்சி அடையட்டும்…
நீ இரூந்தால் என்னா தொலைத்தால் என்னா ?யாருக்கும் கவலை இல்லை !!!!
அடே மடயனே நீ வெளியே போடா உன்னால் எவாளவு தொல்லை நீ வெளியான உடன் வெளியே வராதே உன்னை போடுவதற்கு நிறைய பேர் ரெடி.
போற யாடா போ போ அப்படியே நம்ம MIC tin kosong கட்சிக்கரனையும் அழைத்து போ நீ வெளியாகி அறிக்கை விடும்போது கை நக்கவும் கால் நக்கவும் பின்னால் இருந்து குரல் கொடுக்க ஆள் தேவையல்லவா அதற்க்கு MIC தான் சிறந்த மன்னர்கள் MIC மகளிர் அதற்கும் சிறந்த மன்னர்கள் இவர்களையும் அழைத்து செல் நன்றி டேய் சீக்கிரம் போடா ஏன்டா இன்னும் இருக்கே என்ன INTERLOK நாவலை MIC ஆதரவோடு தமிழனை நய்யாண்டி பண்ணினதை நான் மறக்கலடா என் கண்கள் 24 மணி நேரமும் உன்னை கண்காணித்து கொண்டுதான் இருக்குது நேரம் வரும் அன்று தெரியும் தமிழன் யாரென்று .