பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் கால் பதித்த வேளையில் செம்பூர்னாவில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்திருக்கிறது.
அச்சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இன்னொருவர் கடத்தப்பட்டதாகவும் சாபா வட்டாரமொன்று தெரிவித்தது.
நேற்றிரவு சுமார் 11.30 மணி அளவில், பிலிப்பினோக்கள் என்று நம்பப்படும் எண்மர் இராணுவ சீருடையில் செம்பூர்னாவுக்கு அப்பால் உள்ள மாபுள் தீவில் தரை இறங்கியதாகக் கூறப்படுகிறது.
அது பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் விசாரிக்கச் சென்றிருக்கிறார்கள்.
பல மக்களை பல வழிகளில் சிரமபடுட்டும் இவனுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் latestaga bank negara வட்டி விகிதத்தை ஏற்றி மக்களை சிரமபடுட்டும் இவனை இறைவன் அழிக்கும் நேரம் வந்து வித்தது
ஒருகால், பிலிப்பினோ நாட்டிலிருந்து இந்நாட்டுக்கு குடியேறி, ஓட்டு காரணத்தினால் மலேசியா அடையாள அட்டையைக் கொண்டிருக்கும் நபர்களால்கூட இந்த சம்பாவம் நடந்திருக்கலாம்…
வளர்த்த கிடா மார்பில் பாய தான் செய்யும் !
மக்கள் சொல்லிய பிறகுதான் போலீஸ் நடவடிக்கையில் இறங்கியது என்றால் போலிசிக்கு எந்த வேலையும் இல்லை மாறாக மாத மாதம் சம்பளம், பதவி உயர்வு , வீடு வசதி , ஓய் ஊதியம் எல்லாம் மக்கள் கொடுக்கவேண்டும் …… சண்டைக்கே போகாத நாட்டு நிலவரம் இப்படி ஆகிவிட்டது …… பிரதமருக்கு நல்ல வரவேற்பு போங்க !
இவர் போன நேரம், அவர்களுக்கு நேரம் சரியில்லை !
சொந்த நாட்டிலேயே ஒன்னும் புடுங்க முடியாத நீங்கள்,
பாலஸ்தீன பிரச்சனையிலே அரபு நாடுகள் இப்படி புடுங்கனும் !!! அப்படி புடுங்கனும் !!! பேசுறீங்களே !!! உங்களுக்கு வெட்கமா இல்லையா ??? என்று அரபு நாடுகள் கேட்கும் காலம் வெகு சீக்கிரம் வரும்.
இதட்கு நம் ஞானி hom ministar சரியான காரணம் தயார் செய்து வைத்திருப்பார் ???