ஈராக்கில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பண்டிகையையொட்டி ஷியா பிரிவினர் சிலர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட காணொளியை இணையதத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ஈராக்கை கைபற்றி தினந்தினம் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் சன்னி பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் இஸ்லாமிய மதத்தின் பண்டிகையான ரமலான் நாளிலிலும் வெறிச்செயலிற்கு விடுமுறை அளிக்கவில்லை.
நேற்று உலகெங்கும் ரமலான் கொண்டாடப்பட்டது.ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளோ தாங்கள் படுகொலை செய்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் கைதிகளாக பிடிக்கப்பட்ட 50 ஷியா இஸ்லாமியர்கள், லொறி ஒன்றில் ஏற்றப்படுகின்றனர்.
இதன்பின் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு மண்டியிட்டு மரணத்தண்டனை நிறைவேற்றத்துக்காக காத்திருப்பதையும், அவர்களுக்கு கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் காட்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும் தரையை நோக்கியிருக்க அமர்ந்திருந்த கைதிகளாய் பிடிக்கப்பட்டவர்களை சுற்றி நின்ற தீவிரவாதிகள், ஒருவர் பின் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளனர். இறுதியில் அவர்களது சடலங்களை நீரில் விசீவிட்டு செல்கின்றனர்.
“மனிதனைப் பார்த்தால் மிருகம்” என்பான் என்பதற்கு இதுதான் உதாரணமோ?.
தேனீ நீங்கள் மனிதனை மிருகத்திற்கு ஒப்பிட்டு எழுதாதீர்கள்
காரணம் ,ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை தேவையில்லாமல் கொள்ளுவதில்லை ,அதற்கு தீனி தேவை
அதற்காக மற்ற மிருகங்களை கொன்று தின்கிறது ,மனிதன்
உண்ணுவதற்காகவா மற்ற மனிதர்களை கொள்கிறான் ,இலையே ,மத வெறியனாகி மற்ற மதகாரர்களை கொன்று
போடுகிறான் ,புரியுதா தேனீ மிருகம் மனிதனை விட
ஏன் மேல் என்று காரணம் மிருகத்திற்கு மதவெறி இல்லை மதமும் இல்லை .,
ரொம்ப நல்ல இருக்கு
நல்ல மத போதனை ,,,,,,,,ஜிவுன்னு இருந்த்ருக்கும்
தமிழ் பித்தரே நாங்க எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கின்றோம். “நம்பிக்கையின் பேரில் திணிக்கப் படும் மதத்தை” நம்பி நாங்கள் வாழ்வதில்லை. “அறிவுக்கு ஏற்ற சைவ சமயத்தையே” ஏற்றுக் கொண்டு வாழ்கின்றோம். நம்பிக்கையால் உருவான மதத்தை அல்ல. “மதத்துக்கும்” “சமயத்துக்கும்” என்ன வித்தியாசம் என்று தெரிவில்லையானால், கேளுங்கள் தரப்படும்.
நான் நினைக்கிறேன் ஒரு யூதன்கூட இப்படி இஸ்லாமியர்களைக் கொன்றிருக்கமாட்டான்.இன உணர்விருக்கலாம். ஆனால் இன வெறி கூடவே கூடாது என்பதற்கு இந்த கொடுமையும் இலங்கை தமிழர்கள்களின் கொலைகளும் ஒரு சாட்சி!
என்ன கொடுமை
இது போன்ற கொடுமைகளை இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே தினசரி நிறைவேற்றிவருவது மகாதீர் போன்றோருக்கு தெரியவில்லையா ? இஸ்லேரியர்கள் தங்களின் சொந்த பாதுகாப்பிற்காக காஜாவில் சண்டையிட்டால் அதற்காக அவர்களை ஹ்ட்லரை விட மோசமானவர்கள் என்று எகிறி குதிப்பதாதா?
யார் சொல்வது பித்தனா,பேஸ் பேஸ்,கல்யாணம் செய்ய வீராப்பை காட்ட மிருகத்தை கொள்பவர் அதிலும் பல்லைகூட விடுவதில்லை புடுங்கி களுத்தில் மாட்டும் இனமாயிற்றே இவர் சொல்லும் தமிழ் இனம்.இல்லையென்றால் படுக்கைக்கு வரமாட்டால் என்பதற்காக மிருகவதை செய்பவர் சொல்கிறார்,நாராயண நாராயண.
இந்த படங்களை பார்க்கும் போது எனக்கு இலங்கையில் நடந்த
( படுகொலைகள் ) கொடுமைதான் ஞாபகம் வருது . அங்கும் இதே போலவே மோசமாக கொன்றனர் . குவித்தனர் .
இதை எந்த இஸ்லாமிய நாடும் (மலேசிய உட்பட) கண்டிக்கவில்லையே. அப்படியென்றால் கண்டிக்கத்தக்க அளவிற்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கிறார்களோ. இஸ்ரேல்காரன் கூட இப்படி செய்யவில்லையே. வாருங்கள். இவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம்.